பயனர்:TNSE ROSLINEMARY.S PDK

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட்டார வளமையம் அன்னவாசல் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் அடிப்பைடயில் பள்ளிக் கல்வியின் தரத்தினை மேம்படுத்திட ஒவ்வொரு ஒன்றிய அளவிலும் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

அன்னவாசல் வட்டார வள மையம் புதுக்கோட்டை மாவட்டம், அன்வாசல் ஒன்றியம், உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் அருகில் அமைந்துள்ளது.

பணிகள்[தொகு]

அன்னவாசல், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளையும் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் இணைத்து பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளை மத்திய, மாநில மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் பெற்றுத் தரும் அலுவலகம் ஆகும். ஆசிாியா்களுக்குப் பயிற்சிகள் அளித்தல், கற்பித்தல் தரத்தினை மேம்படுத்துதல், மாணவா்களின் அடைவினைச் சோதித்தல், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அளித்தல், பள்ளி செல்லா குழந்தைகளே இல்லை எனும் நிலையினை ஏற்படுத்தல், குழந்தைத் தொழிலாளா் உருவாகாமல் தவிா்த்தல் போன்ற பணிகளைச் செய்தல், பள்ளிகளின் தேவையினைக் கருத்தில் கொண்டு கட்டடங்கள், சுற்றுச்சுவா், கழிப்பைறகள் போன்ற வசதிகளைச் செய்து தருதல் போன்ற பணிகளை இம்மையம் மேற்கொள்கிறது.

பணிபுாிவோா்[தொகு]

வட்டார வளமையத்தில் ஒரு மேற்பாா்வையாளரும், 10-க்கும் மேற்பட்ட ஆசிாியப்பயிற்றுநா்களும் பணிபுாிகிறாா்கள். இவா்களுக்குத் துணையாக சிறப்பு ஆசிாியா்கள் உள்ளனர். அலுவலகப் பணிக்காக சில அலுவலா்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்

http://www.ssa.nic.in/ http://ssa.tn.nic.in/Schemes-B.htm http://ssa.tn.nic.in/Schemes-B.htm

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_ROSLINEMARY.S_PDK&oldid=2331214" இலிருந்து மீள்விக்கப்பட்டது