பயனர்:TNSE RANJITHKUMAR PDK/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடைப்பான்(ஆந்த்ராக்ஸ்)கால்நடைகளைத் தாக்கும் முக்கியமான நோய் மனிதா்களைத் தாக்கும் கால்நடை நோய்களில் மிக முக்கியமானதாகும்

அறிகுறிகள்[தொகு]

அதிகமான காய்ச்சல்,நாக்கு.வயிறு மற்றும் இனப்பெபருக்க உறுப்புகளில் வீக்கம் ஏற்படும்

கட்டுப்பாடு[தொகு]

நோய் தாக்கிய மாடுகளை தனியே பராமாிக்க வேண்டும்.வருமுன் காப்பாக தடுப்புசி போடவேண்டும்.பெனிசிலின் ஊசி மருந்தை அதிக அளவில் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும் மேற்கோள்கள் [1]

  1. அடைப்பான் நோய். புதுக்கோட்டை. 2017. பக். 1.