பயனர்:TNSE RANISRI VNR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அட்வுட் இயந்திரம்பெரிய எழுத்துக்கள் ஆங்கிலேய கணிதவியலாளர் ஜார்ஜ் அட்வார்ட் 1784 ஆம் ஆண்டில் ஏட்வுட் இயந்திரம் (அல்லது அட்வுட் இயந்திரம்) கண்டுபிடித்தார்.இந்த இயந்திரமானது நிலையான முடுக்கம் கொண்ட இயக்கவியல் விதிகளைச் சரிபார்க்க கண்டுபிடிக்கப்பட்டது.பாெதுவாக அட்வுட் இயந்திரம், செவ்விய இயக்கவியல் கொள்கைகளை விளக்கும் வகுப்பறை செய்முறை ஆகும்.ஒரு சிறந்த அட்வுட் இயந்திரம் m1 மற்றும் m2 என்ற இரண்டு பொருள்களை கொண்டுள்ளது.இவ்விரண்டு பொருள்களும் திணிவற்ற சரம் மூலம் ஒரு கப்பியின் மேல் இணைக்கப்பட்டுள்ளது.

  • m1 = m2 போது, எடையின் நிலையை பொருட்படுத்தாமல் இயந்திரம் சமநிலையில் இருக்கும்.
  • M1 ≠ m2 போது, இரண்டு நிறைகளும் சீரான முடுக்கத்தில் இருக்கும்.

நிலையான முடுக்கத்தின் சமன்பாடு[தொகு]

விசையின் பகுப்பாய்வை பயன்படுத்தி முடுக்கச் சமன்பாட்டை பெற முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_RANISRI_VNR/மணல்தொட்டி&oldid=2381454" இலிருந்து மீள்விக்கப்பட்டது