பயனர்:TNSE PKathir VNR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:இருக்கண்குடி

அமைவிடம்[தொகு]

தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்துர் வட்டத்தில் மேலமடை கிராமத்தில் உள்ளது. சாத்தூரில் இருந்து நென்மேனி செல்லும் சாலையில் 8 கி.மி. தொலைவில் உள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

இரு கங்கையில் இடையில்(அர்ஜுனா ஆறு மற்றும் வைப்பாறு) அமைந்துள்ளதால் இரு கங்கை குடி என்னும் ஊரே மருவி இருக்கண்குடி என அழைக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_PKathir_VNR/மணல்தொட்டி&oldid=2324163" இலிருந்து மீள்விக்கப்பட்டது