பயனர்:TNSE MARIAJOSPH VNR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கவுதர் சதானந்த ஹெக்டே
Judge, Supreme Court of India
பதவியில்
17 July 1967 – 30 April 1973
7th Speaker of the Lok Sabha
பதவியில்
21 July 1977 – 21 January 1980
Deputyகோதெ முரஹாரி
முன்னையவர்நீலம் சஞ்சீவ ரெட்டி
பின்னவர்பல்ராம் ஜாக்கர்
Member of the India Parliament
for Bangalore South
பதவியில்
1977–1980
பின்னவர்டி.ஆர்.சாமன்னா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1909-02-06)6 பெப்ரவரி 1909
இறப்பு25 May 1990
துணைவர்மீனாட்சி ஹெக்டே
முன்னாள் கல்லூரிPresidency University, Kolkata


கவுதர் சதானந்த ஹெக்டே

கவுதர் சதனாந்த ஹெக்டே (ஜூன் 11, 1909 - மே 24, 1990) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகராகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், நிட்டே கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த சந்தோஷ் ஹெக்டே தந்தை ஆவார்.

அவர் 1947-51ல் இருந்து ஒரு பொது வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்பு ,1952 ஆம் ஆண்டு அவர் ராஜ்ய சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 வரை அவர் பதவியில் இருந்தார். 1967 ஆம் ஆண்டில் ஹெக்டே இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 30, 1973 இல், ஹெக்டே அவருடைய பதவியை இராஜிநாமா செய்த பிற்கு, அவரது இளைய சகாக்களில் ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு, ஹெக்டே மீண்டும் சமூக-அரசியல் நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். 1977 ஆம் ஆண்டில், ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு , பெங்களூரு தெற்கு தொகுதியிலிருந்து லோக் சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல மாதங்களுக்குப் பிறகு, அவர் தனது முன்னோடி நீலம் சஞ்சீவ ரெட்டி ராஜினாமா செய்த பிறகு சபாநாயகராக ஆனார். அவர் 1977 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். அவர் நிட்டே கிராமத்தை ஒரு உயர்நிலை பள்ளிக்கு வழங்க 1979 இல் நிட் கல்வி அறக்கட்டளை நிறுவப்பட்டது. ஹெக்டே மே 24, 1990 ல் கர்நாடகாவில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former Speakers: K. S. Hegde". Office of the Speaker Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2008-11-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MARIAJOSPH_VNR/மணல்தொட்டி&oldid=2329061" இலிருந்து மீள்விக்கப்பட்டது