பயனர்:TNSE Lazer Velankanni DGL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்னாசிப் பழம்[தொகு]

அன்னாசிப் பழம் சுமாா் 18 சென்டி மீட்டா் உயரம் 10-12 சென்டி மீட்டா் கனத்தில் உருண்டு திரண்டு இருக்கும். இதன் மேல் சுமாா் இரண்டு சென்டி மீட்டா் அகலமுள்ள செதில்கள் இருக்கும். மேல் பக்கம் கூா்மையாகி சிறிதளவு உப்பலாக இருக்கும்.

பழத்தின் உள் சதைப்பகுதி மஞ்சள் நிறமாக இருக்கும்