பயனர்:TNSE KALAI ARY/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எல் எம் மிலின் தாம்சன்[தொகு]

      குலோனல் அலெக்சாண்டர், மில்னி தாம்சன் என்பவருக்கும்  இவாமேரி மில்னி என்பவருக்கும் 1891 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர் மில்னி தாம்சன். ரிவட் மில்னி என்ற ஒரு தங்கை இவருக்கு உள்ளார். பிரிஸ்டலில் உள்ள் கிளிப்டன் எல்லூலியில் தனது மூன்று வருட கல்லூரி படிப்பை தொடர்ந்தார். மில்னி தாம்சன் என்பவர் உதவித்தொகையுடன் கேம்ப்ரிட்ஜ் இல் பார்ப்பபஸ் கிறிஸ்டி. கல்லூரியில் 1909 இல் பயின்றார். 1911 இல் மேத்தமெட்டிக்கல் ட்ரிப்பால் பகுதி 1 ஒன்றை பெற்றார். 1913 இல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால்  ரேங்க்லர் என்ற பட்டத்தை பெற்றார்.


மேற்கோள்கள்[தொகு]

https://en.wikipedia.org/wiki/L._M._Milne-Thomson

  • O'Connor, John J.; Robertson, Edmund F., "TNSE KALAI ARY/மணல்தொட்டி", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  • TNSE KALAI ARY/மணல்தொட்டி at the Mathematics Genealogy Project