பயனர்:TNSE JAYARAJ-DIET TNJ/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்வி நுட்பவியல்[தொகு]

கல்வி நுட்பவியல் என்பது கற்றலை எளிதாக்கி தகுந்த தொழில்நுட்ப நிகழ்முறைகள் மற்றும் வளங்களை உருவாக்குதல், பயன்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் மேம்படுத்தும் ஆய்வு மற்றும் நடைமுறைகள் ஆகும்.[1] கல்வி நுட்பவியல் என்பது வெளி வன்பொருள் மற்றும் கல்வி கோட்பாடுகளின் பயன்பாடு ஆகும்.கற்றல் கோட்பாடுகள், கணினி அடிப்படையிலான பயிற்சி, மின் கற்றல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களில் பயன்படுத்தும் தானியங்கி கற்றல் போன்ற பல்வேறு கூறுகளை உள்ளடக்கி சூழ்ந்திருக்கிறது.[2] அதன்படி கல்வி நுட்பவியலின் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை வருவிக்கும் பல்வேறுபட்ட தனித்தியங்கும் அம்சங்கள் கல்விநுட்பவியலில் உள்ளது.

  • கல்வி நுட்பவியல் என்பது கற்றலுக்கான கல்வி அணுகுமுறையின் கருத்தியல் மற்றும் பயிற்சியாகும்.
  • கல்வி நுட்பவியல் என்பது அறிவுத்தொடர்பு மற்றும் முன்னேற்றம் மற்றும் பரிமாற்றத்தை வளர்க்க உதவும் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் ஊடகங்கள் ஆகும்.
  • கல்வி நுட்பவியல் என்பது மாணவர் மற்றும் கலைத்திட்டம் மேலாண்மை மற்றும் கல்வி மேலாண்மைத் தகவல் முறைகள்(EMIS) கருவிகளை உள்ளடக்கிய கற்றல் மேலாண்மை அமைப்பேயாகும்(LMS).
  • கல்வி நுட்பவியல் என்பது அதுவே ஒரு கல்விப் பாடமாகும். இது போன்ற பாடப்பிரிவுகள் கணினி படிப்புகள் அல்லது தகவல் தொடர்பு நுட்பவியல் என்று அழைக்கப்படுகின்றன.

பொருளடக்கம்[தொகு]

  • 1 வரையறை
  • 2 தொடர்புடைய சொற்கள்
  • 3 வரலாறு
  • 4 கருத்தியல்
  • 4.1 நடவடிக்கைக் கொள்கை
  • 4.2 அறிவாற்றல்
  • 4.3 கருத்து உருவாக்க கொள்கை
  • 5 பயிற்சி
  • 5.1 ஒத்திசைவு மற்றும் ஒத்தியங்கா
  • 5.2 நேர் கற்றல்
  • 5.3 கூட்டுறவு கற்றல்
  • 5.4 ஒருங்கிணைந்த வகுப்பறை
  • 6 ஊடகம்
  • 6.1 கேள்வி மற்றும் காட்சி
  • 6.2 கணினிகள், கணினி பலகைகள் மற்றும் மொபைல் சாதனங்கள்
  • 6.3 சமூக வலைத்தளங்கள்
  • 6.4 வெப்காமிரா
  • 6.5 வெள்ளைப் பலகைகள்
  • 6.6 ஸ்கிரீன்காஸ்டிங்
  • 6.7 மெய்நிகர் வகுப்பறை
  • 6.8 மின் கற்றல் எழுதுவதற்கான கருவிகள்
  • 6.9 கற்றல் மேலாண்மை முறை
  • 6.10 கற்றல் பொருட்கள்
  • 7 அமைப்புகள்
  • 7.1 முன் பருவ கல்வி
  • 7.2 கே-12
  • 7.3 உயர் கல்வி
  • 7.4 பெருநிறுவன மற்றும் தொழில்முறை
  • 7.5 பொது சுகாதாரம்
  • 7.6 ஏடிஹெச்டி
  • 7.7 இயலாதோர்
  • 7.8 அடையாள விருப்பங்கள்
  • 8 பயன்பாடு
  • 9 குறைபாடுகள்
  • 9.1 தூண்டுதல் மீது
  • 9.2 சமூக கலாச்சார விமர்சனம்
  • 10 ஆசிரியர் பயிற்சி
  • 11 மதிப்பீடு
  • 12 அனாலிட்டிக்ஸ்
  • 13 செலவினம்
  • 14 மேற்படிப்புகள்
  • 15 மேலும் பார்க்க
  • 16 குறிப்புகள்
  • 17 மேலும் படிக்க

கல்வியில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி நுட்பவியல் என்பன இருவேறு கருத்தியல்களைக் கொண்ட அதாவது புதுமையான கல்வி உத்திகள் மற்றும் தொழில்நுட்பக்கருவிகளின் பயன்பாட்டை விளக்குவதாக அமைகின்றது

வரையரை[தொகு]

    ரிச்சி என்ற கல்வியாளர் "கல்வி நுட்பவியல் என்பது கற்றலை எளிதாக்கி தகுந்த தொழில்நுட்ப நிகழ்முறைகள் மற்றும் வளங்களை உருவாக்குதல், பயன்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் போன்ற செயல்பாடுகள் மூலம் மேம்படுத்தும் ஆய்வு மற்றும் நடைமுறைகள் ஆகும்" என வரையறை செய்துள்ளார்.[3] கல்வி தொடர்பு மற்றும் தொழில்நுட்பங்களுக்கான சங்கமானது வழிகாட்டும் தொழில்நுட்பமானது வடிவம், வளர்ச்சி, பயன்பாடு, மேலாண்மை மற்றும் கற்றலுக்கான மதிப்பீட்டு நிகழ்முறை மற்றும் வளங்களின் கருத்தியல் மற்றும் பயிற்சியேயாகும் என்பதேயாகும் என விளக்கியுள்ளது. [4][5][6] அந்த மாதிரி கல்வி நுட்பவியல் அனைத்து ஏற்புடைய மற்றும் நம்பகத்தன்மையுள்ள பயன்பாட்டு கல்வி அறிவியல்; கருவிகள் அதேபோல் நிகழ்முறைகள் மற்றும் செய்முறைகள் அறிவியல் ஆய்வுமுறையில் வருவிக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் தத்துவார்த்த, வழிமுறைகளாக, கண்டறிதல் நிகழ்முறைகளாக உள்ளது.இது தேவையில்லாமல் வெளி தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தாது.கல்வித் தொழில்நுட்பம் என்பது நேர்மறையான வழியில் கல்வியில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் நிகழ்முறையாகும். அது எவ்வாறு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மற்றும் பொதுவான ஒப்படைவுகளுக்கு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான மாணவர்களுக்கான வழிமுறையாகவும் மேலும் விரிநிலை கற்றல் சூழலையும் கல்வித் தொழில்நுட்பமானது உருவாக்குகிறது.