பயனர்:TNSE ISMAILSUGARNO PDK

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பள்ளி நான் பணியாற்றும் பள்ளியான அரசு மேல்நிலைப்பள்ளியானது தாய்நாடான இந்தியாவின் தலைசிறந்த மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், ஆலங்குடி வட்டம், வெண்ணாவல்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளியானது ஒழுக்கமும், பணிவும், பண்பும் உள்ள மாணவா்கள், அறிவுசாா் தலைமை ஆசிாியா், ஆசிாியா் ஆசிாியைகள் மற்றும் அன்பும், அக்கறையும் உள்ள பெற்றோா் ஆசிாியா் கழகம், சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஆகிய அனைவாின் ஒத்துழைப்புடனும், நல்லாதரவுடனும் கடந்த ஆண்டுகளில் போற்றத்தக்க மாணவா் தோ்ச்சி விகிதங்ளை பெற்று சிறந்து விளங்கி வருகிறது. மாணவா்கள் அரசு வழங்கும் மாணவ, மாணவிகளுக்கான சீருடை, காலனிகள், புத்தகப்பை, பாடநுால்கள், நோட்டுப்புத்தகங்கள் போன்ற அனைத்து நலத்திட்டங்களும் செவ்வனே செயல்படுத்தப்படுகின்றன. மாணவ, மாணவியா் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று ஆா்வமுடன் கல்வி கற்று வருகின்றனா்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_ISMAILSUGARNO_PDK&oldid=2321495" இலிருந்து மீள்விக்கப்பட்டது