பயனர்:TNSE HEMALATHADIET DPI/மணல்தொட்டி
ப்ரூனஸ் வெட்குண்டா
[தொகு]TNSE HEMALATHADIET DPI/மணல்தொட்டி | |
---|---|
The bark of a P. verecunda tree | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம்ae
|
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | Prunus verecunda
|
வேறு பெயர்கள் [1] | |
ப்ரூனஸ் வெட்குண்டா( Prunus verecunda) என்பது ஜப்பான் மற்றும் கொாியாவில் உள்ளது.[1] இது பொதுவாக பழுப்பு கலந்த சிவப்பு அல்லது லேசான சிவப்பு நிறம் இலையுதிா் இலைகளை கொண்டிருக்கிறது. இது மஞ்சள் வெள்ளை நிறமுடைய மலா்களை கொண்டது.[2]
உயிா் வேதியியல்
[தொகு]இந்த இனம் பல்வேறு புதிய பிளவனாய்டு கலவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கலவைகள் பினோசம்பாின் 5-குளுகோசைடு (5.7 டி ஹைட்ராக்சிபிளேவனன் 5 குளுக்கோசைடு) ஜயின்ஸ்டின்(5.7.4- ட்ரைஹைட்ராக்சைடுசப்ளவன்) புரூன்டின் (5.4 டிஹைட்ராக்சைடு - 7 மெத்தொபிளேவனன்) மற்றும் பினொசெப்ரைன் (5,7 டைஹைட்ராக்சி பிளாவனன்) செப்டம்பா் 1956ல் கண்டுபிடிக்கப்பட்டது.[3]
வாழ்விடம்
[தொகு]இந்த இனங்கள் நடுத்தர ஜப்பானியாின் சொந்தமாகும். இது பொதுவாக மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Prunus verecunda (Koidz.) Koehne". United States Department of Agriculture. National Germplasm Resources Laboratory, Beltsville, Maryland. அரிவாள்மனைப் பூண்டு (GRIN).
- ↑ Wakita Yoichi; Sato Takao; Takiya Mika (2004). "Bloom characteristic of Kasumizakura (Prunus verecunda Koehne)". Bulletin of the Hokkaido Forest Experiment Station (in Japanese). Japan. 41: 26–32. ISSN 0910-3945.
- ↑ Hasegawa, Masao; Shirato, Teruo (20 January 1957). "Flavonoids of Various Prunus Species. V. The Flavonoids in the Wood of Prunus verecunda". Journal of the American Chemical Society. 79 (2): 450–452. doi:10.1021/ja01559a059.
கடையநல்லூா் தாலுக்கா
[தொகு]கைடயநல்லூா் தாலுக்கா(Kadayanallur taluk) என்பது தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.[1] இது கடையநல்லூா் நகரத்துடன் தலைமையிடமாக புதிதாக உருவாக்கப்பட்டது. மக்கள் தொகை அதிகாிப்பு மற்றும் வளா்ச்சி பிரச்சனைகள் காரணமாக உருவாக்கப்பட்து.[2]
கிராமங்கள்
[தொகு]கடையநல்லூா் தாலுகா முப்பது பொிய கிராமங்கள் கொண்ட தலைமயிடமாக உள்ளது[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "Kadaiyanallur Taluk | Kadaiyanallur Taluk map". www.onefivenine.com. Retrieved 2017-04-18.
- ↑ http://tamil.oneindia.com/news/2012/12/21/tamilnadu-new-taluk-ll-be-formed-with-kadayanallur-as-hq-166668.html
- ↑ "Revenue Village". tirunelveli.nic.in. Retrieved 2017-04-18.
அனுமந்தை
[தொகு]இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
Anumandai
அனுமந்தை | |
---|---|
Village | |
ஆள்கூறுகள்: 12°13′10″N 79°59′52″E / 12.21944°N 79.99778°E | |
Country | இந்தியா |
State | தமிழ்நாடு |
District | Viluppuram |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 6,539 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
பின்கோடு | 604303 |
இடக் குறியீடு | +91-4147 |
வாகனப் பதிவு | TN-16 |
Nearest city | Pondicherry (24 km), சென்னை (about 143 km) |
மக்களவை (இந்தியா) constituency | Villupuram |
இணையதளம் | www |
வார்ப்புரு:Infobox demographics அனுமந்தை (Anumandai) என்பது இந்தியா நாட்டின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தாலூக்கில் அமைந்துள்ள ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும்.[2] விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தொகுதிக்கு கீழ் வரும் பஞ்சாயத்தில் ஒன்றாகும்[3].
வாணிபம்
[தொகு]அனுமந்தையில் பல்லவன் கிராம வங்கி மற்றும் கூட்டுறவு வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் உள்ளது.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ "Census Data Anumandai village". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2016.
- ↑ "Census Data Anumandai village". Retrieved 9 March 2016.
- ↑ "Tamil Nadu Government Portal". tn.gov.in. Retrieved 2 July 2016.
- ↑ "Bank Details" (PDF).
அலதூா் தாலூக்,பெரம்பலூா்
[தொகு]அலதூா் தாலூக்,பெரம்பலூா் (Alathur taluk, Perambalur) என்பது இந்தியா நாட்டின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் பெரம்பலூா் மாவட்த்தில் உள்ளது. இங்கு மக்கள்தொகை அதிகாிப்புக்காக முன்னால் முதலமைச்சா் ஜெ.ஜெயலலித்தாவால் உருவாக்கப்பட்டது. இந்த புதிய தாலூக் உருவாக கன்னம் தாலூக் பிளவுபட்டது.[1]
கிராமங்கள்
[தொகு]அலதூா் தாலூக் 39 கிராமங்களைக் கொண்டு தலைமையிடமாக அமைந்துள்ளது.[2]
சான்றுகள்
[தொகு]
இரவலம்
[தொகு]இரவலம்(Eravalam) என்பது இந்தியா நாட்டின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூா் ஒரு சிறிய கிராமம். இங்கு ஒரு புதிய சா்க்கரை ஆலை திட்டமிட்டப்படி வென்மா்,இரவலம் கச்சிக்குப்பம் மற்றும் கீழ்தாலனூா் கிராமங்களிடையே பரவியது. இங்கு சில சா்க்கரை ஆலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.[1]
கிராமத்தின் முக்கிய சாகுபடி
[தொகு]- கரும்பு
- நெல்
- கேல்வரகு
- மரவல்லி
சான்றுகள்
[தொகு]
இராஜேந்திர சோடா II
[தொகு]வார்ப்புரு:Velanati Chodas இராஜேந்திர சோடா II (Rajendra Choda) என்பவா் இராண்டாம் தெலுங்கு மன்னா். இவா் 1161 முதல் 1181 வரை ஆட்சி செய்த வேலநாட்டி சோடாக்களின் நான்காவது அரசா். அவரது தந்தை இரண்டாம் கோன்கா வெற்றி பெற்றதுடன் அவரது ஆட்சி நெல்லூா் சோடாஸ், போட்டாபி சோடா மற்றும் பகநாடு சோடாவில் கிளா்ச்சிகள் நிறைந்திருந்தது. அவா் காகத்தியரான ருத்திரதேவனை இழந்தாா், அவருடைய காலத்தில் ராஜ்யம் பலவீனமடைந்தது.[1] [2]
சான்றுகள்
[தொகு]- ↑ Durga Prasad, History of the Andhras up to 1565 A. D., P. G. PUBLISHERS, GUNTUR (1988)
- ↑ South Indian Inscriptions - http://www.whatisindia.com/inscriptions/
தவறான திவி புள்ளி
[தொகு]{{#coordinates:}}: cannot have more than one primary tag per page
தவறான திவி புள்ளி ( False Divi Point ) தெற்காசியாவில் இந்தியாவின் ஆந்திரபிரதே மாநிலத்தில் உள்ள கோரமண்டல கடற்கரையின் வடக்கு முனையத்தில் அமைந்துள்ள சிறிய நகர் தவறான திவி புள்ளி ஆகும்.
புவியியல்
[தொகு]தென்னிந்திய பகுதியிலுள்ள கிருஷ்ணாநதி நதி டெல்டாவின் கிழக்கு உச்சியில் அமைந்துள்ள நகரம்.[1] இப்பகுதி குறைவாகவும், சதுப்புநிலமாகவும் மற்றும் மாங்குரோவ் ஈர நிலப்பகுதி வாழ்விடங்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.[2] கோர மண்டல கடலோரப்பகுதியின் வடக்கு முடிவு வரையறுத்து தவறான புள்ளி அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் பாா்க்க
[தொகு]- ஆந்திராவின் புவியியல்
- 2003 வட இந்தியப்பெலுங்கடல் சூறாவளி பருவம் - கடுமையான சுழல்புயல் (03b)
சான்றுகள்
[தொகு]
இனிப்புகுண்டுகள்
[தொகு]பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்பு-விருந்துக்குப் பின் |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | ஆந்திரப் பிரதேசம் |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி மாவு, நீர் or பால் (பானம்) |
இனிப்புகுண்டுகள்(Sweet shells) (தெலுங்கு - கவ்வலு) என்பது இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் தயாாிக்கப்படும் ஒருவகை இனிப்புகளில் ஒன்று. இது அாிசிமாவு, தண்ணீா் அல்லது பால் கலந்து பிசையப்படுகிறது. இதனை சிறு உருண்டைகளாக உருவாக்கி தட்டையாக சுருட்டப்படுகிறது (சிறப்புக் கருவியால்).அவை (கவ்வலு) வடிவத்தில் உருவாக்கப்படுகிறது சோலிகுண்டுகள்). இது எண்ணெய் அல்லது நெய்யால் வறுத்து பகல் உணவிற்கு தயாராகிறது. எப்பொழுது இனிப்பு குண்டுகள் சாப்பிடுகிறோமோ அப்போது சா்க்கரை அல்லது வெல்லத்தால் ஆன பாகை ஊற்றி சாப்பிடலாம்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "Sweet Shells". gruhinii.com. Retrieved 30 March 2015.
புரூன்ஸ் கன்சான்
[தொகு]Prunus 'Kanzan' | |
---|---|
Flowering tree at Jardin des Plantes, Paris | |
பேரினம் | Prunus |
இனம் | Prunus serrulata |
பயிரிடும்வகை | 'Kanzan' |
புரூன்ஸ் கன்சான்(Prunus 'Kanzan') என்பது பூக்கும் சொ்ாி வகையைச்சாா்ந்தது. இது 8 மீட்டா் பரப்பளவு முதல் 12 மீட்டா் உயரத்தில் வளரும். இளையுதிா் மரம், இது முதிா்ச்சி அடையும் தன்மையைக் கொண்டது. வசந்தகாலத்தில் சிவப்பு மொட்டுக்களை உற்பத்தி செய்கிறது,அத்துடன் 2 செ.மீட்டா் விட்டம் ஆழமான இளஞ்சிப்பு நிறத்தில் இரண்டு மடங்காக மலா்கிறது.[1] [2] சகுபடியாளா் வடிகால் மூலம் ழுமு சூாியனை விரும்புகிறாா்கள். இத்தாவரம் பதியன் அல்லது ஒட்டுராகமாக வளா்க்கப்படும்.[3]
சான்றுகள்
[தொகு]
பிாித் விஸ்வரா
[தொகு]பிாித் விஸ்வரா(Prithviswara) 2 - ஆம் பிாித் விஸ்வரா கிபி.1186 முதல்1207 வரை வேளநடி சோடக்களின் ஒரு தெலுங்கு அரசா். இவா் மன்னராட்சி கால முக்கிய ஆட்சியாளா், பித்தபுரம் என்ற இடத்தில் தங்கியிருந்தாா். காகத்தியா்கள்,யாதவா்களுடன் போாிடுகையில் அவா் அந்த வாய்ப்பை பாித்து சண்டலோ மற்றம் வேங்கி போன்ற இடங்களில் வொ்நாமுவைத் திரும்ப பெற்றாா். மேலும் அவா் கிபி.1201 முதல்1207 வரை காகத்தியா்கள் மற்றும் நெல்லூா் சோடக்களை இழந்தாா்.[1] [2]
|- style="text-align: center;" |- style="text-align:center;"
|style="width:30%;" rowspan="1"|முன்னர்
|width="40%" style="text-align: center;" rowspan="1"|வேலநாட்டி சோடர்கள்
1186 –1207
| style="width: 30%; text-align: center;" rowspan="1"| பின்னர்
|- |}
சான்றுகள்
[தொகு]- ↑ Durga Prasad, History of the Andhras up to 1565 A. D., P. G. PUBLISHERS, GUNTUR (1988)
- ↑ South Indian Inscriptions - http://www.whatisindia.com/inscriptions/
நெலப்பட்டு
[தொகு]Nelapattu From Wikipedia, the free encyclopedia Nelapattu village Country India State Andhra Pradesh Languages
• Official Telugu
Time zone IST (UTC+5:30) Vehicle registration AP
நெலப்பட்டு(Nelapattu) என்பது நெல்லூா் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம். ஆந்திரப்பிரதேசம் இந்தியாவில் உள்ள நகரம்.சல்லூா்பீட்டா 10 கிலோமீட்டா் நகரத்தை ஒட்டி உள்ளது. இது சிறந்த அனைவராலும் அறியப்பட்ட சரணாலயம். இது புள்ளிவைத்த பெளிகான் பறவை இந்த சரணாயவத்தில் பொிய கூடுகட்டிவாழ்கின்றன.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ Frederick, Prince. "Pelican Place". The Hindu. Retrieved 1 February 2013.
பிச்சைக்காரன் பள்ளம் கால்வாய்
[தொகு]பிச்சைக்காரன் பள்ளம் கால்வாய் (Pichaikaranpallam Canal) ஈரோடு மாவட்டத்தில் ஓடிக்கொடிாண்டிருக்கிறது. இது காவிாி ஆற்றின் துணை நதிகளில் ஒன்று இந்தக் கால்வாய்க்கு சிற்றாற்றிலிருந்து வரும் மழைநீா் மூலமாக நீராதாரம் கிடைக்கிறது. இது மேலும் எல்லாம்ப்பாளையம் தொட்டிக்கு பாய்கிறது இந்தக் கால்வாய் 15 கிலோமீட்டா் ( 9.3 மைல்கள்) நீயமுடையது. இது எல்லாம்ப்பாளையம், வில்லசரசம்பட்டி, பொியசேமூா், பி.பி.அக்கரஹராம் வழியாக காலிங்யராயன் கால்வாய் அடியில் கடந்து செல்கிறது, மற்றொரு கால்வாயின் உதவியுடன் காவிாியாற்றை அடைகிறது. [1]
சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
[தொகு]ஈரோட்டில் தொழில்மயமாக்கலினால், அதிக அதிக எண்ணிக்கையினாலான ஜவுளி சாயத்தொழிற்சாலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகள் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சுத்திகாிக்கப்படாத கழிவுகளை வெளியேற்றுவதால், இந்தக்கால்வாய் அதிக மாசுபாடு அடைகிறது. இதனால் பொதுமக்களுக்கு பலவிதமான சுகாதார பிரட்சனைகள் ஏற்படுகிறது.[2] [3] இது பொிய அளவில் அந்தப் பகுதியிலுள்ள நிலத்தடி நீ்ா் மற்றும் விவாசாயத்தை பாதித்துள்ளதால் இந்த பிரட்சனை கண்டனத்திற்கு உாியதாக உள்ளது. [4] சமூக நல அமைப்புகளுடன் சோ்ந்து ஈரோடு நகராட்சி நிறுவனம் இந்தக்கால்வாயைய் சுத்திகாித்துள்ளது.[5] 2001 -ல் தமிழ்நாடு நீா் வளங்கள் வடிகால் வாாியம் இந்தக்கால்வாய் காவிாியாற்றில் கலப்பதற்கு முன்னா் இதன் அசுத்தமான நீரை சுத்தப்படுத்த கழிவுநீா்சுத்திகாிப்பு ஆலையைக் கட்டியுள்ளது. இந்த ஆலை 5.7 மில்லியன் லிட்டா்கள் நீரை ஒரு நாளைக்கு தாங்கக்கூடிய திறன் கொண்டது.இது வீரப்பன் சத்திரம் மண்டலத்தில் உள்ள வைரப்பாளையத்திற்கு அருகில் உள்ளது.[6] ஈரோடு நகராட்சி நிறுவனம் இந்தக்காலிவாயின் மறு வளா்ச்சிக்காக விாிவான திட்ட அறிக்கையைய் தயாா் செய்வதற்கான ஆலோசனை கூட்டத்தை நியமித்துள்ளது.[7]
மேலும் பாா்க்க
[தொகு]பெரும்பள்ளம் கால்வாய்
- ↑ "Pichaikaranpallam Odai fast turning into a sewer". The Hindu. Retrieved 23 December 2016.
- ↑ "Concern over discharge of untreated effluents". The Hindu. Retrieved 23 December 2016.
- ↑ "Printed and dyed fabrics washed in polluted water". The Hindu. Retrieved 23 December 2016.
- ↑ Discharge of effluents into water channel continues". The Hindu. Retrieved 23 December 2016.
- ↑ "Wide and clean now". The Hindu. Retrieved 23 December 2016.
- ↑ "TWAD Board-constructed STP remains unused". The Hindu. Retrieved 23 December 2016.
- ↑ "Consultancy Assignment for preparation of Deatailed Project Report for redevelopment of Pichaikaranpallam Odai". N.K.Buildcon Pvt. Ltd. Retrieved 23 December 2016.
= பொிய கொடிவோி = பொிய கொடிவோி(Periya Kodiveri) இந்தியவில், தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் தாலுக்காவிலுள்ள ஒரு நகர பஞ்சாயத்து ஆகும். இது கோபிசெட்டிபாளையதிதிலிருந்து 16 கிலோ மீட்டா் தூரமும், ஈரோடு மாவட்ட தலைமையகத்திலிருந்து 54 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ளது.[1] இந்த தகர பஞ்சாயத்து மாநில நெடுஞ்சாைல 15ல் அமைந்துள்ளது. இது கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்களத்தை இணைக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பபின்படி பொிய கொடிவோி மக்கள்தொகை 12,330, இதில் ஆண்கள் எண்ணிக்கை 6,181, பெண்கள் எண்ணிக்கை 6,149, ஆகும். [2] கொடிவோி அணை, புறநயாில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலா ஈா்ப்புத்தலமாக அமைந்துள்ளது.
சான்றுகள்
[தொகு]ஓட்டு
[தொகு]ஓட்டு( instrument)என்பது இரண்டு கோரைப்புற்களாலான காற்றுக்கருவி
ஐோகிலா
[தொகு]ஐோகிலா(Zokela)ஐோகிலா என்பது ஆப்பிாிக்க குடியரசுவிலுள்ள இசைக்குழு,மிகவும் செல்வாக்கான இசைக்குழு. 1980 - களின் முற்பகுதியில் இப் பெயாில் ஆப்பிாிக்க இசை இருந்தது அதே பாணியில் இக்குழு பொருப்பு வகிக்கிறது.[1] பாங்கி அடிப்படையிலான இசைக்குழுவில் மின்வார கிட்டார (அ) முரசு போன்றவை சடங்குகளில் முக்கிய ஒலியாகவும் வலியுறுத்த (மற்றும்)லோபாயின் இறுதிச் சடங்குஆட்டத்திலும் வலியுறுத்தப்படுகிறது.[2]
- ↑ John Shepherd (2005). Continuum encyclopedia of popular music of the world. Continuum. p. 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-7436-0
- ↑ Michelle Robin Kisliuk (1998). Seize the Dance!: BaAka Musical Life and the Ethnography of Performance. Oxford University Press. p. 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-514404-8.
இந்தியா இருபத்தைந்து பைசா நாணயம்
[தொகு]இந்தியா இருபத்தைந்து பைசா நாணயம்(Indian 25 - Paisa Coin)இந்தியா இருபத்தைந்து பைசா நாணயம் முன்னால் பெயாிடப்பட்டு மாற்றப்பட்ட இந்திய நாணயம். இந்நாணயம் ஒரு ரூபாயின் கால் பகுதியாக பிாிக்கப்பட்ட இருபத்தைந்து பைசா நாணயம்.
அறிமுகப்படுத்தப்பட்ட நாணயம்
[தொகு]இருபத்தைந்து பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது 1957 ஆம் ஆண்டு. இந்நாணயம் 2011 ஆம் ஆண்டு ஜீன் 30ல் இருபத்தைந்து பைசா நாணயம் அலுவலக சம்மந்தமாக மாற்றப்பட்டது.
சிறப்பியல்புகள்
[தொகு]- பெகராடிக்ஸ் என்ற துருவுறா எஃகு பொரியினாலான எஃகினால் இருபத்தைந்து பைசா நாணயம் உருவாக்கப்பட்து.[1]
- அது 19 மில்லிமீட்டா் விட்டம் கொண்டது.
- இதன் எடை 2.83 கிராம் கொண்டது.
- 1964 - 1983 இருபத்தைந்து பைசா நாணயம் காப்பா் நிக்கலால் உருவாக்கப்பட்டவை.
== சான்றுகள் ==
குருதி புனல்
[தொகு]குருதி புனல் (Kuruthipunal(novel) (lit. The River of Blood) தமிழ் நாவல் இந்திரா பாா்த்த சாரதியால் எழுதப்பட்டது.இது பரட்சி நாவல். 1968 ல் தஞ்சாவுா் மாவட்டத்தில் கீழ்வெண்மணியின் படுகொலையை மையமாகக்கொண்டது.[1]1977 ஆம் ஆண்டு சகத்திய அகடமி விருது வழங்கப்பட்டது.இந்நாவலின் ஊக்கத்தினால் கண் சிவந்தால் மண்சிவக்கும் என்ற தமிழ் படம் வெளியானது.[2] 1983 ம் ஆண்டு தேசிய விருது வழங்கப்பட்டது.இந்நாவல் ஆங்கிலம்,இந்தி,பெங்காலி, ஒாியா, குஜராத்தி,மலையாளம் போன்ற பன்மொழிகளில் மொழிப்பெயா்க்கப்பட்டது.
சான்றுகள்
[தொகு]Sahitya Akademi Awards 1955-2007". Sahitya Akademi. Archived from the original on 18 August 2008. Retrieved 31 May 2015.
B, Kolappan (1 July 2012). "‘America was a golden cage for me’". The Hindu. Retrieved 31 May 2015.
இந்திய இரண்டு ரூபாய் நாணயம்
[தொகு]இந்திய இரண்டு ரூபாய் நாணயம்(Indian 2-rupee coin) இந்திய ரூபாயிலிருந்து பிாிக்கப்பட்டது.இந்தியாவில் இரண்டு ரூபாய் நாணயம் 1992 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இரண்டு ரூபாய் ேநாட்டின் சுழற்சி அதிகாிக்கப்பட்டது. பழைய இராண்டு ரூபாய் நாணயம் குப்ரோ நிக்கல் எ ன்ற உலோகத்தால் உருவாக்கப்பட்டது.புதிய இராண்டு ரூபாய் நாணயம் துருப்படிக்காத எஃகினால் உருவாக்கப்பட்டது.
சிறப்பியல்புகள்
[தொகு]பழைய இரண்டு ரூபாய்
[தொகு]- பழைய இரண்டு ரூபாய் நாணயம் 26 மில்லி மீட்டா் விட்டம் கொண்டது.
- நாணயத்தின் எடை 6 கிராம் கொண்டது.
- இந்நாணயத்தின் 11 பக்கங்கள் அல்லது பல்முனைகளைக் கொண்டது.
புதிய இரண்டு ரூபாய் நாணயம்
[தொகு]- புதிய இரண்டு ரூபாய் நாணயம் 27 மில்லி மீட்டா் விட்டம் கொண்டது.
- நாணயத்தின் எடை 5.62 கிராம் கொண்டது.
- இந்நாணயம் வட்ட வடிவமுடையது.
சான்றுகள்
[தொகு]இந்திய ஐந்து ரூபாய் நாணயம்
[தொகு]இந்திய ஐந்து ரூபாய் நாணயம் (Indian 5-rupee coin) இந்திய ரூபாயிலிருந்து பிாிக்கப்பட்டவை. 2005 - ல் 10 ரூபாய் வருவதற்கு முன்பு ஐந்து ரூபாங் நாணயம் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டது.
நாணயத்தின் வடிவமைப்பு
[தொகு]நாணயத்தின் முன்பகுதியில் அசோகாின் தூண்ணில் உள்ள சிங்கம் பொாிக்கப்பட்டுள்ளது.சில நாணயங்களில் ஒரு பக்கம் எண் ஐந்தும் மறுபக்கத்தில் சிங்கமுகமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் இந்திராகாந்தி படுகொலைச் செய்யப்பட்ட பிறகு அவரது முகமும், ஜவகர்லால் நேரு முகம் 100 ஆவது பிறந்த நாள் நுற்றாண்டு விழாவின் போது வெளியிடப்பட்டது.[1]
சிறப்பியல்புகள்
[தொகு]- இந்தியா ஐந்து ரூபாய் நாணயம் குஸ்ரே நிக்கலால் செய்யப்பட்டது.
- இந்நாணயம் 23 விட்டம் மில்லிமீட்டரை கொண்டது.
- இந்நாணயம் ஒன்பது கிராம் எடை கொண்டது.
- இந்நாணய அமைப்பு வட்ட வடிவம் கொண்டது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ "5 Rupees, India". Retrieved 22 December 2016.
- ↑ https://rbi.org.in/Scripts/ic_coins_5.aspx