பயனர்:TNSE GULAM CHN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை(மாநகராட்சி) பெண்கள் மேல்நிலைப் பள்ளி,எம்.எச்.சாலை, பெரம்பூர்[தொகு]

அமைவிடம்[தொகு]

சென்னை மாநகரத்தின் வட பகுதியில் முக்கிய நகரான பெரம்பூரில் சென்னை மாவட்டத்திலேயே அதிக பெண்கள் படிக்கின்ற மேல்நிலைப்பள்ளியாக அதுவும் அரசுப் பள்ளியாக மாதவரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகும்.

 பள்ளியைப் பற்றி [தொகு]

2017-2018 கல்வியாண்டின்  தொடக்கத்தில் சுமார் 2700 மாணவிகளையும் 97 ஆசிரியர்களையும்  4 பகுதி நேர ஆசிரியர்களையும் கொண்டு  இயங்கிக்கொண்டிருக்கிறது.2016-2017 கல்வியாண்டில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி மாணவிகள் முறையே 98%,96.3% பெற்று தேர்ச்சியில் சென்னை பள்ளிகளிலேயே  முதலிடத்தைப் பெற்றுள்ளது. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_GULAM_CHN/மணல்தொட்டி&oldid=2337670" இலிருந்து மீள்விக்கப்பட்டது