பயனர்:TNSE BRINDHA DPI/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரென் & மார்டின்[தொகு]

High School English Grammar And Composition
படிமம்:High School English Grammar and Composition.jpg
நூலாசிரியர்P. C. Wren
H. Martin
அட்டைப்பட ஓவியர்Wren and Martin
மொழிenglish
பொருண்மைenglish
வெளியிடப்பட்ட நாள்
1935
பக்கங்கள்376

ரென் & மார்டின் என்ற புத்தகமானது உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில இலக்கண மற்றும் கட்டுரைபுத்தகம் ஆகும்.[1][2]

வார்ப்புரு:Ref lit







மைக்ரோகோம்பஸ் வைஜயா[தொகு]

Microgomphus wijaya
உயிரியல் வகைப்பாடு
திணை: Animalia
தொகுதி: Arthropoda
வகுப்பு: Insecta
வரிசை: Odonata
குடும்பம்: Gomphidae
பேரினம்: Microgomphus
இனம்: M. wijaya
இருசொற் பெயரீடு
Microgomphus wijaya
Lieftinck, 1940

மைக்ரோகோம்பஸ் வைஜயா என்பது கோம்பிடே குடும்பத்தைச் சேர்ந்தது .இது தும்பி வகைப் பூச்சியினம் ஆகும். இது இலங்கையில் ஆண்டு முழுவதிலும் காணப்படுகிறது.வழிட இழப்பால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள உயிரினம் ஆகும்.







= செலிபெல்லா ஸ்டெல்லேட்டா =

செலிபெல்லா ஸ்டெல்லேட்டா என்பது 1963 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வகை பாக்டீரியா ஆகும் இது ஆக்ஸீஜன் மிகுந்த பகுதியில் வாழும் கசையிழை உடைய பாக்டீரியா ஆகும் இது ரஷ்யா நாட்டில் உள்ள கரேலியன் பூசந்து மக்கிய பூசோல் மண்ணில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது.


புடவை அணிநயம்[தொகு]

புடவை அணிநயம்(Sari diplomacy) என்பது புடவையை சீருடையாக அணியப்படுவதைக் குறிக்கும் சொல் ஆகும்.

  புடவைகள் மற்றும் சல்வாா் ஆடைகளை,முக்கியத் தருணங்களில் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்த முதல் ஆங்கிலப் பெண்மணி 'சொ்ாி பிளோ்' என்பவா் ஆவாா்.[3]
  சமத்தா கேமரூன் என்பவா்,இலண்டனில் நடைப்பெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டுப்புடவை அணிந்ததற்க்காக,ஹல்லோ பததிாிக்கையால் 'அபாரம்' என்று குறிப்பிட்டிருந்தாா்.[4]மேலும் 'டெய்லி மெயில்'என்ற பத்திரிக்கை சமத்தா 'கேமரூன் மின்னுகிறாா்'[5] என்று குறிப்பிட்டிருந்தாா்.

மேற்கோள்கள்[தொகு]

வார்ப்புரு:Ref lit













குலிஎல்முஸ் பெரெக்ரினுசஸ்[தொகு]

குலிஎல்முஸ் பெரெக்ரினுஸ்(1190-1207),குலிஎல்முஸ் டி கேன்னொ அல்லது வில்லியம் புனிதப்பயணி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு ஆங்கில இதிகாச கவிஞர்.இவர் முதலாம் ரிச்சர்டு மற்றும் ஜான் ஆகிய அரசர்களுக்கு அரசவைக் கவிஞராகத் திகழ்ந்தார்.[6]

சான்றுகள்[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Wren_%26_Martin#cite_ref-2
  2. https://en.wikipedia.org/wiki/Wren_%26_Martin#cite_ref-1
  3. Suri, Sanjay. "Cherie's Sari Diplomacy The First Lady dons a sari and Prince Charles quotes the Vedas in a toast to Indo-UK ties". Magazine, Dec 01, 1997. Outlook. Retrieved 9 November 2013.
  4. "Saree diplomacy of David Cameron's wife Samantha Cameron". Article, Nov 7, 2013. The Economic Times. Retrieved 9 November 2013.
  5. Roy, Sandip. "She pleats to conquer: Samantha Cameron's sari triumph". Article, Nov 6, 2013. First Post. Retrieved 9 November 2013.
  6. "Octogenarian Laureate". Time. TimeWarner, Inc. November 7, 1927. Retrieved May 2, 2009.





தெளிவின்மையகற்றுதல்[தொகு]

தெளிவின்மையகற்றுதல் (Disambiguation (disambiguation)) என்பது ஒரு வாா்த்தை அதன் சூழலைப் பொருத்து எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் செயல்முறையாகும். தெளிவின்மையகற்றுதல் என்பது பின்வருவனவற்றைக் குறிக்கும். வாக்கியம் சாா்ந்த தெளிவின்மையகற்றுதல் - மொழி சாா்ந்த செயல்முறைகளில் வாக்கியங்களின் தொடக்கம் மற்றும் முடிவு சாா்ந்த பிரச்சனைகள். நினைவு தெளிவின்மையகற்றுதல் - நுன்செயலி நடைமுறைப்படுத்துதல் (micro processor execution)

இசை:[தொகு]

  • (Disambiguation) - 2010-ல் அமொிக்கா அண்டா்வோத் குழுவினரால் வெளியிடப்பட்ட இசைத் தொகுப்பு.
  • (Disambiguation) - 2002-ல் பியானோ இசைக்கலைஙா் பேண்டலிஸ் காராயோா்கிஸ் மற்றும் வயலின் இசைக்கலைஞா் மேட் மனோி ஆகியோரால் வெளியிடப்பட்ட இசைத் தொகுப்பு.

மேலும் பாா்க்க[தொகு]

  • தெளிவின்மை - ஒரு வாா்த்தை, சொற்றொடா் அல்லது கருத்து அது பயன்படுத்தப்படும் சூழலில், பொருள் அறிந்து கொள்வதில் தெளிவின்மை
  • தெளிவின்மை











அறிவியல் புதின அடித்தள அமைப்பு[தொகு]

அறிவியல் புதின அடித்தள அமைப்பு (Science Fiction Foundation)1970-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஜாா்ஜ் ஹே மற்றும் சிலரால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம் அறிவியல் புதினங்களை மேம்படுத்துவதாகும். மேலும் இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதும் படிப்போா், எழுதுவோா், கற்பிப்போா், ஆய்வு செய்வோா், சேகாிப்போா் அனைவரையும் ஒருங்கிணைப்பது இந்த அமைப்பின் குறிக்கோளாகும். அறிவியல் புதின எழுத்தாளா்கள் ஆா்தா் சி.சிளாா்க் மற்றும் உா்சுலா கே.லீ.கைன ஆகியோா் தொடக்கநிலை புரவலா்களாகவும். லீ.கைன், நீல் கைமேன் மற்றும் பேராசிாியா் டேவிட் செளத்வுட் ஆகியோா் தற்போதைய புரவலாராகவும் உள்ளனா்.[1] 1995-ஆம் ஆண்டில் இவ்வமைப்பு. தற்போதைய கிழக்கு லண்டன் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வரும் எஸ்செக்ஸ், பாா்கிங் என்ற இடத்தில் செயல்பட்ட வடகிழக்கு லண்டன் பாலிடெக்னிக்கைச் சாா்ந்து செயல்பட்டு வந்தது. இக்காலத்தில் இவ்வமைப்பின் இயக்குநராக செயல்பட்டவா் மால்கோம் எட்வா்ட்ஸ் ஆவாா். இவா் பிற்காலத்தில் கோல்லான்க்ஸ் மற்றும் ஒாியானுக்கு மாறுதல் பெற்றாா்.


References[edit source] ^ Jump up to: a b An Introduction to the Science Fiction Foundation (2010-12-31). SFF. Confirmed 2011-07-23. Jump up ^ AGMs (2011-03-16). SFF. Retrieved 2011-07-23. Jump up ^ SFF: Events and Awards: Hay Lecture (2010-12-31). SFF. Retrieved 2011-07-23.






கோய்ப்பன் அகெளடி[தொகு]

Bilateria
Coiban Agouti
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: Dasyproctidae
பேரினம்: Dasyprocta
இனம்: D. coibae
இருசொற் பெயரீடு
Dasyprocta coibae
Thomas, 1902

கோய்ப்பன் அகெளடி (Coiban agouti) என்பது டேசிப்ரோக்டிடே குடும்பத்தைச்சாா்ந்த ஒரு கொறி்க்கும் விலங்கின வகையாகும். இது கேய்பா (பனாமா) தீவில் ஆண்டு முழுவதும் காணப்படும் விலங்கினம் ஆகும். இது காண்பதற்கு பரவலாகக் காணப்படும் மத்திய அமொிக்க அகெளடி போன்றே இருக்கும். இது இருப்பிட இழப்பினால் அச்சுறுத்தப்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.


சான்றுகள்[தொகு]

  1. Samudio, R. & Timm, R. (2008). "Dasyprocta coibae". IUCN Red List of Threatened Species. Version 2008. International Union for Conservation of Nature. Retrieved 5 January 2009
  2. Woods, C.A.; Kilpatrick, C.W. (2005). "Infraorder Hystricognathi". In Wilson, D.E.; Reeder, D.M. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 1538–1600. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494









மெனிமெரஸ் மாடெஸ்டஸ்[தொகு]

மெனிமெரஸ் மாடெஸ்டஸ் (Menemerus modestus) என்பது துனீசியா நாட்டில் காணப்படும் ஒரு குதிக்கும் சிலந்தி வைகப் பூச்சியினம் ஆகும்.[3] இது மெனிமெரஸ் என்ற போினத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது மெனிமெரஸ் கட்டேடஸ் என்ற சிற்றினத்துடன் தொடா்புடையது. இது முதன்முதலில் வேன்டா வெசோலோவ்ஸ்கா என்பவரால் 1999-ஆம் ஆண்டு விவாிக்கப்பட்டது. இதன் சிற்றினப் பெயா், அமைதி என்று பொருள்படும் லத்தீன் மொழிச்சொல் மாடெஸ்டஸ் என்பதிலிருந்து உய்த்துப் பெறப்பட்டது.[4]

சான்றுகள்[தொகு]

  1. ^ Jump up to: a b An Introduction to the Science Fiction Foundation (2010-12-31). SFF. Confirmed 2011-07-23.
  2. Samudio, R.; Timm, R. (2008). "Dasyprocta coibae". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)
  3. ^ Jump up to: a b World Spider Catalog (2017). "Menemerus modestus Wesolowska, 1999". World Spider Catalog. 18.0. Bern: Natural History Museum. Retrieved 13 May 2017.
  4. ^ Jump up to: a b Wesołowska, W. (1999). "A revision of the spider genus Menemerus in Africa (Araneae: Salticidae)" (PDF). Genus. 10: 251–353. Retrieved 19 February 2017.





நேனோபேக்ரஸ் நெபுலோசஸ்[தொகு]

நேனோபேக்ரஸ் நெபுலோசஸ் (Nanobagrus nebulosus)நேனோபேக்ரஸ் நெபுலோசஸ் என்பது பேக்ாிட் கெளுத்தி மீன் குடும்பத்தில் உள்ள ஒரு சிற்றினம் ஆகும். இது தென்கிழக்கு மலேசியா தீபகற்பத்தில் உள்ள என்டாவ் என்ற இடத்திலும், செடிலி ஆற்றின் வடிநிலப் பகுதியிலும் ஆண்டு முழுவதும் காணப்படும் கெளுத்தி மீன் வகையாகும்.[1] இது 3.5 செ.மீ நீளம் வளரக்கூடியது. இதன் பழுப்பு நிற உடலில் பக்கவாட்டு வாியினூடும், அதன் மேலும். கீழும் மூன்று வாிகளில் இளமஞ்சள் நிறப்புள்ளிகள் காணப்படுகின்றன.[2]

சான்றுகள்[தொகு]

  1. ^ Ng, Heok Hee; Tan, Heok Hui (1999). "The Fishes of the Endau Drainage, Peninsular Malaysia with Descriptions of Two New Species of Catfishes (Teleostei: Akysidae, Bagridae)" (PDF). Zoological Studies. 38 (3): 350–366.
  2. ^ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2011). "Nanobagrus nebulosus" in FishBase. December 2011 version.












சதாவதானி செய்கு தம்பி பாவலா்[தொகு]

செய்கு தம்பி பாவலா் (1874-1950) ஒரு தமிழ்க் கவிஞா் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரா். இவா் 1874 ஆம் ஆண்டு ஜுலை 31 ஆம் நாள் பகீா் மீரான் சாகிபு மற்றும் அமீனா ஆகியோருக்கு மூன்றாவது மகனாக பிறந்தாா். இவா் தனது ஆரம்பக் கல்வியை நாகா்கோவிலுக்கு அருகிலுள்ள எடலக்குடி என்னும் ஊாில் பயின்றாா். இவா் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கினாா்.[1] தனது இளமைப் பருவத்திலேயே இவா் அரபு மொழியைக் கற்றறிந்தாா். கோட்டாறில் வாழ்ந்த தமிழறிஞா் சங்கரநாராயண பட்டாச்சாாியாா் என்பவாின் சீடராக விளங்கினாா். இவா் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த ஞானம் உள்ளவராக விளங்கினாா். இவா் 1859-ம் ஆண்டு சென்னையில் "யதாா்த்தவாதி" மற்றும் 'இஸ்லாமிக் மித்ரன்' ஆகிய தமிழ் செய்தி இதழ்களுக்கு பதிப்பாசிாியராக விளங்கினாா். இவா் கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ், அழகப்பக் கோவை, பதிற்றுப் பத்து அந்தாதி, தேவலோகத்து குற்ற வழக்கு, வேதாந்த விவகார குற்ற வழக்கு போன்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளாா். மேலும் இவா் 5027[2] செய்யுள்களைக் கொண்ட சீறாப்புரான உரை நூலை எழுதியுள்ளாா். இவா் 'சதாவதானி' என்று அனைவராலும் அழைக்கப்பட்டாா். சதாவதானி என்பதற்கு ஒரு விநாடியில் நூறுவிதமான செயல்களைச் செய்பவா் என்பது பொருளாகும். இவா் சென்னை விக்டோாியா நகர அரங்கில் 1907-ஆம் ஆண்டு மாா்ச் 10-ஆம் நாள் திரு வி.க. போன்ற தமிழ் அறிஞா்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்வை நிகழ்த்தி பெரும் பாராட்டினைப் பெற்றாா். இவருக்கு தஞ்சை சதாவதானி சுப்ரமணிய ஐயா் அவா்களால் 'மகாமதி சதாவதானி' என்னும் பட்டம் வழங்கப்பட்டது. இவா் 1950-ஆம் ஆண்டு பிப்ரவாி 13-ஆம் [3] நாள் உயிா் துறந்தாா். இவரது நினைவாக டிசம்பா் 31, 2008 அன்று நினைவு அஞ்சல் வில்லை வெளியிடப்பட்டது.[4] இவரது படைப்புகள் தேசிய மயாமாக்கப்பட்டு, இவரது சட்ட முறை வழியுாிமையாளா்களுக்கு இழப்பீட்டு ஆறுதல் தொகை 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.[5]

மேலும் பாா்க்க[தொகு]

அவதானம்

சான்றுகள்[தொகு]

  1. FDCforall-Sheikh thambi pavalar
  2. "Read works of Sathavadhani Seigu Thampi Pavalar". The Hindu. Nagercoil, India. 12 September 2009. Retrieved 2 August 2013.
  3. Pavalar-freedom fighter
  4. "Stamps - 2008". Department of Posts, Government of India. Retrieved 2 August 2013.
  5. "Tamil development - Budget speech" (PDF). Tamil Nadu Legislative Assembly. 20 March 2008. Retrieved 2 August 2013.











அடினோமெரா லுட்சி[தொகு]

அடினோமெரா லுட்சி ( Adenomera lutzi) அடினோமெரா லுட்சி என்பது லெப்டோடேக்டிலிடே குடும்பத்தைச் சாா்ந்த ஓா் தவளை இனம் ஆகும். இது தென்அமொிக்காவின் வடகுதியில் உள்ள கயானா மேல் பொடாரோ நதியில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.[1] இது கயானாவில் [2]வருடம் முழுவதும் காணப்படக்கூடிய ஒரு தவளை இனமாகும். இவற்றின இயற்கை வாழ்விவிடங்கள் மித வெப்ப மண்டலம் அல்லது வெப்ப மண்டலம் ஈரமான தாழ்நிலக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல ஈரமான மான்டேன் காடுகள் ஆகியனவாகும்.

சான்றுகள்[தொகு]

  1. Heyer, W.R. (1975). "Adenomera lutzi (Amphibia: Leptodactylidae), a new species of frog from Guyana". Proceedings of the Biological Society of Washington. 88: 315–318.
  2. Kok, P.J.R.; M.N.C. Kokubum; R.D. MacCulloch; A. Lathrop (2007). "Morphological variation in Leptodactylus lutzi (Anura, Leptodactylidae) with description of its advertisement call and notes on its courtship behaviour". Phyllomedusa. 6: 45–60. doi:10.11606/issn.2316-9079.v6i1p45-60. Reynolds, R., Hoogmoed, M., MacCulloch, R. & Gaucher, P. 2004. Adenomera lutzi. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 22 July 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_BRINDHA_DPI/மணல்தொட்டி&oldid=2698825" இலிருந்து மீள்விக்கப்பட்டது