பயனர்:TNSE AGRI S MUTHUPPANDIAMMAL SVG/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிடி பருத்திஎன்பது மரபனு மாற்றத்தின் முலம் உருவாக்கப்பட்ட புதிய ரகபருத்தி ஆகும். பிடி என்பது மண்ணில் வாழும். பாக்டிரியா.புதிய ரகங்கலில் விஷத்தன்மையை உருவாக்கி காய்ப்புழுக்கள் எண்ணிக்கையை குறைக்கலாம். இதனால் அதிக விளைச்சலை பெறலாம்.சுற்றுசூழல் மாசுப்படுவதை தவிர்க்கலாம். இவை துர்கா,பன்னி,மல்லிகா ஆகிய பிடி ரகங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.