பயனர்:TNSE AGRI SASIKALA CBE/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  == பப்பாளியில் உரங்கள் ==

பப்பாளியில் உரங்களை நடவு செய்த இருபதாம் நாளில் களையெடுத்து ஒரு ஏக்கருக்கு தழை, மணி, மற்றும் சாம்பல் சத்துக்கள் அடங்கிய 150கிலோ உரத்தைக் கொடுக்க வேண்டும். மேலும் செடி ஒன்றிற்கு 20கிராம் அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியா கொடுக்க வேண்டும். துத்தநாக சல்பேட் 0.5 % போரிக் அமிலம் 0.1% கலவையினை நடவு செய்த நான்காவது மற்றும் எட்டாவது மாதத்தில் தெளிப்பதன் மூலம் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கின்றது.

மேற்கோள்கள்

அக்ரி ஆப் நித்ராவின் விவசாயம்