பயனர்:TNSE AGRI MALARVIZHI VR SVG/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வறட்சி மேலாண்மை[தொகு]

மழை இல்லதா வறட்சி காலங்களில் பயிரை காப்பதற்க்கு மேற்கொள்ளும் வழிமுறைகள்

மூடாக்கு இடுதல் மற்றும் கழிவுகளை புதைத்தல்[தொகு]

கோடை காலங்களில் எற்படும் நீர் பற்றாக்குறையை ஈடு செய்ய தென்னை மட்டைகள் அல்லது தென்னை நார் கழிவு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வேர் பகுதியில் பரப்ப வேண்டும். 1.8 மீ ஆரம் கொண்ட வட்ட பாத்திகளில் 10 செ மீ உயரத்திற்க்கு பரப்பி மண்ணில் உள்ள ஈரம் ஆவியாகமலள் பாதுகாக்களாம்.