பயனர்:TNSE AGRI ARAVINTH DGL/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாக்லெட்டின் கதைதடித்த எழுத்துக்கள் மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் இன மக்கள் கி.மு 600 ஆண்டுகளிலேயே சாக்லெட் பயன்படுத்தி உள்ளனர் . தெற்கு மெக்சிகோவில் அவர்கள் கொக்கோ பயிரிட்டு வளத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன

நாம் இன்று சாப்பிடும் சுவையான நவீன சாக்லேட்டுகள் 19 ம் நூற்றாண்டில் தான் தயாரிக்கப்பட்டது .ஜோசப் பிரை என்ற இங்கிலாந்துக்காரர் 1847சாக்லெட்தூளுடன் சாக்லெட் வெண்ணெய் சக்கரை சேர்த்து கட்டி வடிவில் சாக்லெட் தயாரிக்கும் முறையை கண்டறிந்தார் 1868 ல் சாக்லெட் தயாரித்து வழங்கும் முதல் நிறுவனமான கேட்பரி தொடங்கப்பட்டது இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் இன்றளவும் உலகம் முழுவதும் சாக்லெட் சந்தையில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது