பயனர்:Surya Prakash.S.A./ஸ்டோன்வால் கலவரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்டோன்வால் கலவரங்கள் (ஸ்டோன்வால் கிளர்ச்சி, ஸ்டோன்வால் கலகம், Stonewall riots) என்பன மாறுபட்ட பாலீர்ப்பு சமூகத்தினரின் (LGBT community or gay community[note 1]) தொடர்ச்சியான தன்னிச்சையான மிகவும் தீவிரமான போராட்டங்களாகும். இப்போராட்டங்களும் கலவரங்களும் சூன் மாதம் 28, 1969ஆம் தேதி நியூயார்க் நகரத்தின் அண்டையில் உள்ல கிரீன்விச் கிராமத்திலுள்ள ஸ்டோன்வால் தங்கும்விடுதியில் நடந்த காவல்துறை ரோந்தினை எதிர்த்து நடைபெற்றன. இந்தக் கலவரங்கள் நங்கை, நம்பி, ஈரர், திருனர் (Lesbian, Gay, Bisexual, Transgender - LGBT) மக்களின் சுதந்திரத்தை வலியுறுத்தும் இயக்கங்களும் நவீன கால தற்பாலீர்ப்பாளர்களின் உரிமைப் போராட்டங்களும் அமெரிக்காவில் நடைபெற முக்கியமான காரணமாயின.[1][2]

1950களிலும் 1960களிலும் நங்கை, நம்பி, ஈரர், திருனர் (நநஈதி=LGBT) அமெரிக்கர்கள் மிகவும் தற்பாலீர்ப்பு எதிர்ப்பு மிக்க சட்டத்தை எதிர்கொண்டனர். அச்சட்டங்கள் வார்சா உடன்படிக்கையைப் பின்பற்றும் நாடுகளை விடவும் அதிக தற்பாலீர்ப்பு எதிர்ப்பு கொண்டதாக இருந்தன.[note 2][3] முந்தைய தற்பாலீர்ப்பு சார்புள்ள அமெரிக்க குழுக்கள், தற்பாலீர்ப்புள்ள மக்கள் ஒரு சமூகமாக இருக்க முடியும் என்று நிரூபிக்கவும், எதிர்பாலீர்ப்புள்ளோருக்கும் தற்பாலீர்ப்புள்ளோருக்கும் பிரிவினைவாராத கல்வியைத் தரவேண்டும் என்பதற்காகவும் குரல் கொடுத்தனர். 1960களின் பிந்தைய ஆண்டுகளில், மிகவும் சர்ச்சைக்குரிய பல சமூக இயக்கங்கள் மிகவும் துடிப்புடன் இருந்தன. ஆப்பிரிக்க அமெரிக்கர் குடியுரிமை இயக்கம், 1960களின் மாற்றுகலாச்சார இயக்கங்கள், வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கங்கள் ஆகியவை அந்த இயக்கங்களுள் அடங்கும். இவையும் கிரீன்விச் கிராமத்தின் சுதந்திரமான சூழலும் ஸ்டோன்வால் கலவரத்திற்கு ஊக்கமூட்டின.

மிகவும் சில அமைப்புகளே 1950களிலும் 1960களிலும் வெளிப்படையாக தற்பாலீர்ப்புள்ளோர் என அறிவித்துக் கொண்டவர்களை வரவேற்றன. அது போல வரவேற்ற இடங்களில் அருந்தகங்களும் (bars) அடங்கும். ஆனால், அருந்தக உரிமையாளர்கள் மிகவும் குறைவானவர்களே தற்பாலீர்ப்புள்ளோராக இருந்தனர். அந்நாளில் ஸ்டோன்வால் தங்கும்விடுதி குற்றமிழைக் குழுவினால் (Mafia) நடத்தப்பட்டு வந்தது.[4][5] இந்த விடுதி பலருக்கும் இடமளித்தது. அவர்களுள் மாற்றுடை உடுத்துவோரும் (drag queens), விழிப்புணர்வு மிக்க திருனர் சமூகத்தின் புதிய பிரதிநிதிகளும், பெண்தன்மை கொண்ட இளைஞர்களும், ஆண் விலைமகன்களும், வீடற்ற இளைஞர்களும் அடங்குவர். 1960களில் தற்பாலீர்ப்புள்ளோருக்கான அருந்தகங்களில் ரோந்து நிகழ்வுகள் வழக்கமான ஒன்றாக இருந்தது. ஆனால், காவல்துறையினர் ஸ்டோன்வால் நிகழ்வில் தங்கள் கட்டுப்பாட்டை வெகுவிரைவிலேயே இழந்து விட்டனர். அவர்கள் கலவரத்தையே ஏற்படுத்தும் அளவுக்கு அங்கிருந்தோரை உசுப்பி விட்டனர். நியூ யார்க் நகர காவல்துறையினர்க்கும் கிரீன்விச் கிராமத்தில் வசித்துவந்த தற்பாலீர்ப்பு கொண்டவர்களுக்கும் அடுத்த நாள் மாலையும் இன்னும் தொடர்ந்து வந்த பல நாள் இரவுகளிலும் தொடர்ந்து கைகலப்புகள் நடந்தன. சில வாரங்களுக்குள்ளேயே, கிராமவாசிகள் விரைவாக தங்களுக்குள்ளாக இயக்கங்களையும் குழுக்களையும் தொடங்கி நம்பிகளும் நங்கைகளும் தங்கள் பாலீர்ப்பு காரணமாக கைதாகும் பயமின்றி வந்து போகும் இடங்களை நிறுவுவதில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

ஸ்டோன்வால் கலகங்களுக்குப் பிறகு நியூ யார்க் நகரிலிருந்த நங்கை, நம்பிகள் அனைவரும் சமூகத்துடன் ஒன்றாக இணங்கிப்போவதில் பால், இனம், வகுப்பு, தலைமுறை போன்ற பலவற்றிலும் தடைகளையும் எதிர்கொண்டனர். ஆறு மாதங்களுக்குள்ளாக நியூ யார்க் நகரின் இரு தற்பாலீர்ப்பு போராட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டன. அவை, எதிர்ப்புகளைச் சாதுரியாக எதிர்கொள்வதில் கவனம் செலுத்தின. மேலும், மூன்று செய்தித்தாள்கள் தற்பாலீர்ப்பாளர்களின் உரிமைகளை வெளிக்காட்ட தொடங்கப்பட்டன. சில ஆண்டுகளுக்குள்ளாகவே, தற்பாலீர்ப்பு அமைப்புகள் அமெரிக்காவெங்கிலும் உலகெங்கிலும் தொடங்கப்பட்டன. சூன் 28, 1970 அன்று முதன்முறையாக ஸ்டோன்வால் கலகத்தினை நினைவு கூற பெருமிதப் பேரணி (Pride Parade/Gay Pride Parade) நியூ யார்க், சான் ஃபிரான்சிஸ்கோ[6], சிக்காகோ ஆகிய நகரங்களில் நடந்தேறியது. அதைப் போன்ற பேரணிகள் மற்ற நகரங்களிலும் நடத்தப்பட்டன. பெருமிதப் பேரணி இன்று உலகெங்கிலும் சூன் மாத இறுதியில் ஸ்டோன்வால் கலவரத்தை நினைவு கூறுவதற்காக நடத்தப்படுகிறது.[7]

பின்னணி[தொகு]

20ஆம் நூற்றாண்டு அமெரிக்காவில் தற்பாலீர்ப்பு[தொகு]

Following the social upheaval of World War II, many people in the United States felt a fervent desire to "restore the prewar social order and hold off the forces of change", according to historian Barry Adam.[8] Spurred by the national emphasis on anti-communism, Senator Joseph McCarthy conducted hearings searching for communists in the U.S. government, the U.S. Army, and other government-funded agencies and institutions, leading to a national paranoia. Anarchists, communists, and other people deemed un-American and subversive were considered security risks. Homosexuals were included in this list by the U.S. State Department on the theory that they were susceptible to blackmail. In 1950, a Senate investigation chaired by Clyde Hoey noted in a report, "It is generally believed that those who engage in overt acts of perversion lack the emotional stability of normal persons.",[9] and said all of the government's intelligence agencies "are in complete agreement that sex perverts in Government constitute security risks."[10] Between 1947 and 1950, 1,700 federal job applications were denied, 4,380 people were discharged from the military, and 420 were fired from their government jobs for being suspected homosexuals.[11]

Throughout the 1950s and 1960s, the Federal Bureau of Investigation (FBI) and police departments kept lists of known homosexuals, their favored establishments, and friends; the U.S. Post Office kept track of addresses where material pertaining to homosexuality was mailed.[12] State and local governments followed suit: bars catering to homosexuals were shut down, and their customers were arrested and exposed in newspapers. Cities performed "sweeps" to rid neighborhoods, parks, bars, and beaches of gay people. They outlawed the wearing of opposite gender clothes, and universities expelled instructors suspected of being homosexual.[13] Thousands of gay men and women were publicly humiliated, physically harassed, fired, jailed, or institutionalized in mental hospitals. Many lived double lives, keeping their private lives secret from their professional ones.

In 1952, the American Psychiatric Association listed homosexuality in the Diagnostic and Statistical Manual (DSM) as a mental disorder. A large-scale study of homosexuality in 1962 was used to justify inclusion of the disorder as a supposed pathological hidden fear of the opposite sex caused by traumatic parent–child relationships. This view was widely influential in the medical profession.[14] In 1956, however, the psychologist Evelyn Hooker performed a study that compared the happiness and well-adjusted nature of self-identified homosexual men with heterosexual men and found no difference.[15] Her study stunned the medical community and made her a hero to many gay men and lesbians,[16] but homosexuality remained in the DSM until 1973.

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. அந்நாட்களில் அனைத்துவிதமான தற்பாலீர்ப்பு ஆண்கள், பெண்கள், பால்மாறியவர்கள் ஆகியோரைக் குறிக்க gay/மாறுபட்ட பாலீர்ப்புள்ளோர் எனும் சொல் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது.
  2. இல்லினாய்சைத் தவிர, ஏனெனில் அங்கு 1961ஆம் ஆண்டு தற்பால்புணர்வு சட்ட விரோதமற்றதாக அறிவிக்கப்பட்டது. ஸ்டோன்வால் கலவரங்களின்போது மற்ற அனைத்து மாநிலங்களும் தற்பாலீர்ப்பு நடவடிக்கைகளை சட்ட விரோதமாக மாற்றின. தற்பாலீர்ப்பு நடவடிக்கைகள் தனி வீடுகளில் ஒத்துப்போகும் இருவரிடையே நடப்பதையும் இச்சட்டங்கள் சட்ட விரோதமாக மாற்றின. "ஓர் ஆணோ பெண்ணோ இன்னோர் ஆண் அல்லது பெண்ணின் ஒப்புதலுடன் அவரது வீடுகளில் தனிமையில் பாலுறவு வைத்துக் கொள்வது என்பது சிறிய தண்டம் முதல் ஐந்து, பத்து அல்லது இருபது ஆண்டுகளோ வாழ்நாள் முழுவதுமோ சிறையில் இடப்படக்கூடிய குற்றமாகும். 1971ஆம் ஆண்டு இருபது மாநிலங்கள் 'பாலுறவு மனநிலைபிறழ்ந்தவர்' எனும் சட்டங்களை வைத்திருந்தன. அச்சட்டங்கள் அடிப்படையில் தற்பாலீர்ப்பு கொண்டோரை தற்பாலுறவு நடவடிக்கைகளுக்காக மட்டுமே சிறையிலடைக்க முடியும். பென்சில்வேனியாவிலும் கலிஃபோர்னியாவிலும் தற்பாலுறவு குற்றவாளிகள் மனநலக் காப்பகத்தில் வாழ்நாள் முழுவதும் இருக்க வைக்கப்படலாம். ஏழு மாநிலங்களில் தற்பாலீர்ப்புள்ளோர் உடலுறவு கொள்ளும் திறனை இழக்க வைக்கப்படலாம்." (Carter, p. 15) 1950களிலும் 1960களிலும் விதைநீக்கல், வாந்தியெடுக்க வைத்தல், மனவசியம், மின்னதிர்ச்சி மருத்துவம், மூளைஅறுப்பு போன்ற முறைகள் மனநல மருத்துவர்களால் தற்பாலீர்ப்பாளர்களைக் "குணப்படுத்தப்" பயன்படுத்தப்பட்டன. (Katz, pp. 181–197.) (Adam, p. 60.)

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. National Park Service (2008). "Workforce Diversity: The Stonewall Inn, National Historic Landmark National Register Number: 99000562". US Department of Interior. பார்க்கப்பட்ட நாள் January 21, 2013.
  2. "Obama inaugural speech references Stonewall gay-rights riots". © 2013 North Jersey Media Group Inc. All rights reserved. January 21, 2013. பார்க்கப்பட்ட நாள் January 21, 2013.
  3. Carter, p. 15.
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; duberman183 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. Carter, pp. 79–83.
  6. http://www.sfpride.org/heritage/1970.html
  7. "Pride Marches and Parades", in Encyclopedia of Lesbian, Gay, Bisexual, and Transgender History in America, Marc Stein, ed. (2004), Charles Scribner's Sons.
  8. Adam, p. 56.
  9. Edsall, p. 277.
  10. David K. Johnson, The Lavender Scare: The Cold War Persecution of Gays and Lesbians in the Federal Government (University of Chicago Press, 2004), 101-2, 114-5
  11. Adam, p. 58.
  12. Edsall, p. 278.
  13. Adam, p. 59.
  14. Edsall, p. 247.
  15. Edsall, p. 310.
  16. Marcus, pp. 58–59.

நூல்கள்[தொகு]

  • Adam, Barry (1987). The Rise of a Gay and Lesbian Movement, G. K. Hall & Co. ISBN 0-8057-9714-9
  • Bronski, Michael (ed.) (2003). Pulp Friction: Uncovering the Golden Age of Gay Male Pulps, St. Martin's Griffin. ISBN 0-312-25267-6
  • Cain, Paul (2007). Leading the Parade: Conversations with America's Most Influential Lesbians and Gay Men, Scarecrow Press, Inc. ISBN 0-8108-5913-0
  • Carter, David (2004). Stonewall: The Riots that Sparked the Gay Revolution, St. Martin's Press. ISBN 0-312-34269-1
  • Clendinen, Dudley, and Nagourney, Adam (1999). Out for Good, Simon & Schuster. ISBN 0-684-81091-3
  • Deitcher, David (ed.) (1995). The Question of Equality: Lesbian and Gay Politics in America Since Stonewall, Scribner. ISBN 0-684-80030-6
  • Duberman, Martin (1993). Stonewall, Penguin Books. ISBN 0-525-93602-5
  • Edsall, Nicholas (2003). Toward Stonewall: Homosexuality and Society in the Modern Western World, University of Virginia Press. ISBN 0-8139-2211-9
  • Faderman, Lillian (1991). Odd Girls and Twilight Lovers: A History of Lesbian Life in Twentieth Century America, Penguin Books. ISBN 0-14-017122-3
  • Faderman, Lillian and Stuart Timmons (2006). Gay L.A.: A History of Sexual Outlaws, Power Politics, and Lipstick Lesbians. Basic Books. ISBN 0-465-02288-X.
  • Fejes, Fred (2008). Gay Rights and Moral Panic: The Origins of America's Debate on Homosexuality, Palgrave MacMillan. ISBN 1-4039-8069-1
  • Gallo, Marcia (2006). Different Daughters: A History of the Daughters of Bilitis and the Rise of the Lesbian Rights Movement, Seal Press. ISBN 1-58005-252-5
  • Katz, Jonathan (1976). Gay American History: Lesbians and Gay Men in the U.S.A. Thomas Y. Crowell Company. ISBN 0-690-01165-2
  • LaFrank, Kathleen (ed.) (January 1999). "National Historic Landmark Nomination: Stonewall", U.S. Department of the Interior: National Park Service.
  • Marcus, Eric (2002). Making Gay History, HarperCollins Publishers. ISBN 0-06-093391-7
  • Teal, Donn (1971). The Gay Militants, St. Martin's Press. ISBN 0-312-11279-3
  • Williams, Walter and Retter, Yvonne (eds.) (2003). Gay and Lesbian Rights in the United States: A Documentary History, Greenwood Press. ISBN 0-313-30696-6
  • Witt, Lynn, Sherry Thomas and Eric Marcus (eds.) (1995). Out in All Directions: The Almanac of Gay and Lesbian America. New York, Warner Books. ISBN 0-446-67237-8.