பயனர்:Sureshlive

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Dravidianmap.gif இந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.என்னைப் பற்றி[தொகு]

எனது பெயர் கொற்றிகோடு சுரேஷ் குமார் (Sureshkumar) நான் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட கொற்றிகோடு என்னும் ஊரை சேர்ந்தவன். கட்டுமான பொறியாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் விக்கிபீடியாவில் பயனராக இணைந்து என்னுடைய பங்களிப்பையும் செய்து வருகிறேன். தற்போது இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறேன்

தொடர்பு கொள்ள...[தொகு]

மின்னஞ்சல் : sureshlive﹫aim.com
வலைப்பூ : http://kotticodu.blogspot.in
ஃபேஸ்புக் : http://www.facebook.com/Sureshonline
டுவிட்டர் : @Sureshonline

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sureshlive&oldid=2111332" இருந்து மீள்விக்கப்பட்டது