பயனர்:Sundaryourfriend

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வணக்கம். இந்த எளியேனின் குடிசைக்குத்(!) தாங்கள் வருகை புரிந்தமைக்கு நன்றி... நான் பொறியியல் முடித்து விட்டு தற்பொழுது மென்பொருள் உருவாக்கத்தைத் தொழிலாகக் கொண்டுள்ளேன். தமிழில் தகவல் பரிமாற்றத்தை உலகளவில் எளிதாக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளேன். ஆகவே Unicode குறித்து அறிந்ததும் மிக்க மகிழ்ச்சி கொண்டேன். தமிழ் விக்கியில் என்னாலான வரை நல்ல தொகுப்புகள் வழங்க முயற்சிப்பேன்.

அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன். கலைக்கதிர் எனும் தமிழ் இதழே பெரும்பாலும் எனக்கு அறிவியல் அடிப்படைகளைப் பயிற்றுவித்தது. ஆயினும் என் கலைச்சொல்லறிவு மிகக் குறுகியதே. தற்போது இணையத்தின் உதவி கொண்டு கலைச் சொற்களைப் பயின்று வருகிறேன்.

But I'm not a die hard tamil fanatic. In fact, I find some of the கலைச் சொல்லாக்க efforts quite ridiculous. தமிழ் has its own place as English does. I try to keep the choice simple: choose whichever makes life easier - for you, and for others. :)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sundaryourfriend&oldid=551780" இருந்து மீள்விக்கப்பட்டது