பயனர்:Subashms

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் சுபாஷ் .

நான் கணினி அறிவியல் & பொறியியல் படித்துக்கொண்டுள்ளேன்.

நான் நாடார் சரஸ்வதி பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரியில் படித்துவருகிறேன்

சிறந்த மென்பொறியாளன் ஆவது எனது எதிர்கால லட்சியம்,

சவால்களை எதிர் கொள்வது மிகவும் பிடிக்கும்.

எனக்கு ஓய்வு நேரத்தில் மட்டைப்பந்து விளையாடப்பிடிக்கும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Subashms&oldid=2849790" இலிருந்து மீள்விக்கப்பட்டது