பயனர்:Shanthibabu

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாந்திபாபு (Shanthibabu) திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த, தமிழக அரசியல்வாதி ஆவார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத் தலைவராகப் பொறுப்பு  வகித்தவர் . தற்போது மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் பெயர் பாபு ஆகும். இவரது மகன் பெயர் கலைநிதி ஆகும்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shanthibabu&oldid=3121652" இலிருந்து மீள்விக்கப்பட்டது