பயனர்:Selvasivagurunathan m/இயந்திரப் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வண்டிகளின் வரலாறு[தொகு]

Automobiles are among the most commonly used engine-powered vehicles
  • 7000 - 9000 ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கருதப்படும் மரப்படகுகள் தொல்லியல் ஆய்வில் கிடைத்துள்ளன.[1][2][3][4]
  • நாணல் மற்றும் கரி எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட, கடலில் செலுத்தக்கூடிய, 7000 ஆண்டுகள் பழமையான படகு ஒன்று குவைத்தில் கண்டறியப்பட்டுள்ளது.[5]
  • சுமர்,[6] பண்டைய எகிப்து [7]மற்றும் இந்தியப் பெருங்கடல் [6] பகுதிகளில் கி. மு. 4000 - கி.மு. 3000 ஆண்டு காலகட்டத்தில், படகுகள் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

McGrail, Sean (2001). Boats of the World. Oxford, UK: Oxford University Press. பக். 17–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-814468-7. 

  • ஒட்டகம் கொண்டு இழுக்கப்பட்ட சக்கர வண்டிகள், கி. மு. 4000 - கி.மு. 3000 ஆண்டு காலகட்டத்தில் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது.[8]
  • The earliest evidence of a wagonway, a predecessor of the railway, found so far was the 6 முதல் 8.5 km (4 முதல் 5 mi) long Diolkos wagonway, which transported boats across the Isthmus of Corinth in Greece since around 600 BC.[9] Wheeled vehicles pulled by men and animals ran in grooves in limestone, which provided the track element, preventing the wagons from leaving the intended route.[10]
  • 1769 Nicolas-Joseph Cugnot is often credited with building the first self-propelled mechanical vehicle or automobile in about 1769, by adapting an existing horse-drawn vehicle, this claim is disputed by some[சான்று தேவை], who doubt Cugnot's three-wheeler ever ran or was stable.
  • 1801 Richard Trevithick built and demonstrated his Puffing Devil road locomotive, believed by many to be the first demonstration of a steam-powered road vehicle, although it was unable to maintain sufficient steam pressure for long periods, and would have been of little practical use.
  • 1817 Push bikes, draisines, or hobby horses were the first human means of transport to make use of the two-wheeler principle, the draisine (or Laufmaschine, "running machine"), invented by the German Baron Karl von Drais, is regarded as the forerunner of the modern bicycle (and motorcycle). It was introduced by Drais to the public in Mannheim in summer 1817.[16]
  • 1885 கார்ல் பென்ஸ் முதல் தானூர்தி வண்டியை ஜெர்மனியின் மன்ஹெம்மில் உருவாக்கினார். தனது சொந்த 4 - ஸ்ட்ரோக் சுழற்சி கேசோலைன் எஞ்சினை அந்த வண்டியில் பொருத்தினார்.
  • 1885 Otto Lilienthal began experimental gliding, and achieved the first sustained, controlled, reproducible flights.
  • 1903 கட்டுப்படுத்தக்கூடிய, திறன்மிக்க வானூர்தியில் ரைட் சகோதரர்கள் முதன்முதலில் பறந்தனர்.
  • 1928 ஒபேல் ரக்.1 (Opel RAK.1) எறிகணை சிற்றுந்து முயற்சிக்கப்பட்டது.
  • 1929 ஒபேல் ரக்.1 (Opel RAK.1) எறிகணை மிதவை வானூர்தி முயற்சிக்கப்பட்டது.
  • 1961 வோஸ்டாக் (Vostok) வண்டி, யூரி ககரின்னை (Yuri Gagarin) விண்வெளிக்கு எடுத்துச் சென்றது. இதுவே மனிதன் முதன்முறையாக விண்வெளியில் பயணித்ததாகும்.
  • 1969 அபோல்லோ திட்டம் - மனிதன் பயணித்த விண்வெளி வண்டி, நிலவில் இறங்கியது.
  • 2010 சாலையில் ஓடும் உந்து வண்டிகளின் எண்ணிக்கை உலக அளவில் 1 பில்லியன் எனும் எண்ணிக்கையை அடைந்துள்ளது. அதாவது 7 பேருக்கு ஒரு வண்டி எனும் கணக்கு! [18]

References[தொகு]

  1. "Oldest Boat Unearthed". China.org.cn. பார்க்கப்பட்ட நாள் 2008-05-05.
  2. McGrail, Sean (2001). Boats of the World. Oxford, UK: Oxford University Press. பக். 431. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-814468-7. 
  3. "Africa's Oldest Known Boat". wysinger.homestead.com. பார்க்கப்பட்ட நாள் 2008-08-17.
  4. "8,000-year-old dug out canoe on show in Italy". Stone Pages Archeo News. பார்க்கப்பட்ட நாள் 2008-08-17.
  5. Lawler, Andrew (June 7, 2002). "Report of Oldest Boat Hints at Early Trade Routes". Science (AAAS) 296 (5574): 1791–1792. doi:10.1126/science.296.5574.1791. பப்மெட்:12052936. http://www.sciencemag.org/cgi/content/summary/296/5574/1791. பார்த்த நாள்: 2008-05-05. 
  6. 6.0 6.1 Denemark 2000, page 208
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; McGrail17 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. DSC.discovery.com
    • Verdelis, Nikolaos: "Le diolkos de L'Isthme", Bulletin de Correspondance Hellénique, Vol. 81 (1957), pp. 526–529 (526)
    • Cook, R. M.: "Archaic Greek Trade: Three Conjectures 1. The Diolkos", The Journal of Hellenic Studies, Vol. 99 (1979), pp. 152–155 (152)
    • Drijvers, J.W.: "Strabo VIII 2,1 (C335): Porthmeia and the Diolkos", Mnemosyne, Vol. 45 (1992), pp. 75–76 (75)
    • Raepsaet, G. & Tolley, M.: "Le Diolkos de l’Isthme à Corinthe: son tracé, son fonctionnement", Bulletin de Correspondance Hellénique, Vol. 117 (1993), pp. 233–261 (256)
    • Lewis, M. J. T., "Railways in the Greek and Roman world", in Guy, A. / Rees, J. (eds), Early Railways. A Selection of Papers from the First International Early Railways Conference (2001), pp. 8–19 (11)
  9. Lewis, M. J. T., "Railways in the Greek and Roman world", in Guy, A. / Rees, J. (eds), Early Railways. A Selection of Papers from the First International Early Railways Conference (2001), pp. 8–19 (11)
  10. "200 AD - MA JUN". B4 Network. பார்க்கப்பட்ட நாள் 2011-07-21.
  11. Hylton, Stuart (2007). The Grand Experiment: The Birth of the Railway Age 1820–1845. Ian Allan Publishing. 
  12. Kriechbaum, Reinhard (2004-05-15). "Die große Reise auf den Berg" (in German). der Tagespost. http://www.die-tagespost.de/Archiv/titel_anzeige.asp?ID=8916. பார்த்த நாள்: 2009-04-22. 
  13. "Der Reiszug – Part 1 – Presentation". Funimag. பார்க்கப்பட்ட நாள் 2009-04-22.
  14. "Automobile Invention". Aboutmycar.com. பார்க்கப்பட்ட நாள் 2008-10-27.
  15. "Canada Science and Technology Museum: Baron von Drais' Bicycle". 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-12-23.
  16. Munson 1968
  17. "World Vehicle Population Tops 1 Billion Units".