பயனர்:Selvasivagurunathan m/இசை/மங்கல இசை மன்னர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கல இசை மன்னர்கள் பி. எம். சுந்தரம் எழுதிய நூலாகும்[1]. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய நாதசுவர, தவிற் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு தனித்தனிக் கட்டுரைகளாக இந்நூலில் தரப்பட்டுள்ளன.

நூலில் இடம்பெற்றுள்ள நாதசுவரக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள் (78)[தொகு]

  1. கீழ்வேளூர் ‘ஸாவேரி’ கந்தஸ்வாமி பிள்ளை
  2. நாச்சியார்கோவில் அமிர்தம் பிள்ளை
  3. கோட்டை சுப்பராய பிள்ளை
  4. கூறைநாடு நடேச பிள்ளை
  5. திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை
  6. கோவிலடி லஷ்மணப்பிள்ளை
  7. திருமருகல் நடேச பிள்ளை
  8. நாகப்பட்டணம் வேணுகோபால பிள்ளை
  9. கும்பகோணம் சிவக்கொழுந்துப் பிள்ளை
  10. மன்னார்குடி சின்னப் பக்கிரிப் பிள்ளை
  11. உறையூர் முத்து வீருஸ்வாமி பிள்ளையின் பரம்பரை
  12. திருவிடைமருதூர் சிவக்கொழுந்து பிள்ளை
  13. திருவாரூர் ஸ்வாமிநாத பிள்ளை
  14. திருவாரூர் ஸ்வாமிநாத நாகஸ்வரக்காரர்
  15. வேதாரணியம் குப்புஸ்வாமி பிள்ளை
  16. வண்டிக்காரத் தெரு ராமையா பிள்ளை
  17. செம்பொன்னார் கோவில் ராமஸ்வாமி பிள்ளை
  18. பெரியதெரு சுப்பிரமணிய பிள்ளை
  19. கோட்டூர் ஸௌந்தரராஜ பிள்ளை
  20. கோட்டூர் குப்புஸ்வாமி நாயனக்காரர்
  21. சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை
  22. திருவலஞ்சுழி மாணிக்கம் பிள்ளை
  23. சிக்கல் ருத்ராபதி பிள்ளை

நூலில் இடம்பெற்றுள்ள நாதசுவரக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள் (48)[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமணியில் இடம்பெற்ற புத்தக மதிப்புரை

உசாத்துணை[தொகு]

'மங்கல இசை மன்னர்கள்' நூல் (முதற் பதிப்பு, டிசம்பர் 2013; வெளியீடு: முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - 17.)