பயனர்:Selvamurali1985

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்வமுரளி (ஜீ்ன் 14, 1985) மென்பொருள் உருவாக்குனரும் ஆவார். இவர் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் இந்தியக்கிளை ஒருங்கிணைப்பாளராகவும், பின் செயல் இயக்குநராகவும், அதன்பின் தலைவராகவும் இருந்தவர்.கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் எனும் ஊரில் பிறந்தவர். கணினி மென்பொருள் துறையில் 3 ஆண்டு பட்டப்படிப்பையும், இவர் கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி Visualmedia Technologies எனும் பெயரில் கணினி மென்பொருள் நிறுவனம் , நடத்தி வந்தவர். இதன் மூலம் தமிழ் மென்பொருள் தயாரித்தல், கணினி, இணையம், பல்லூடகம், எழுத்து வரைகலை, அசைவூட்டம், காட்சி சார் தொடர்பு போன்ற கணினி சார்ந்த துறைகளுக்கு, செல்போன் செயலிகளை உருவாக்கவும், இணையத்தளங்களை உருவாக்கவும் தமிழில் பயிற்சியும் அளித்து வந்தார்


அக்ரிசக்தி விவசாயம்[1] என்ற பெயரில் விவசாயம் சார்ந்த செயலியையும் உருவாக்கி வெளியிட்டுள்ளார்

தமிழில் யுனி அம்மா[2] என்ற பெயரில் 25 யுனிகோடு எழுத்துருக்களையும் இலவசமாக வெளியிட்டுள்ளார்


பொறுப்புகள்[தொகு]

கணித் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும், தமிழ் மரபு அறக்கட்டளையின் தொழில்நுட்ப பங்கேற்பாளராகவும் இருந்தவர். இவர் வகித்த மேலும் சில பொறுப்புகள்;

  1. உத்தமம் (infitt) நிறுவனத்தின் இந்தியக்கிளை பொறுப்பாளர்
  2. உத்தமம் (infitt) நிறுவனத்தின் செயல்இயக்குநர்
  3. உத்தமம் (infitt) நிறுவனத்தின் தலைவர்


  1. "அக்ரிசக்தி விவசாயம்". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "யுனி அம்மா Tamil Unicode Fonts". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Selvamurali1985&oldid=2894794" இலிருந்து மீள்விக்கப்பட்டது