பயனர்:Sathiyaabc/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம்,சென்னகுணம் ஊராட்சியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது.இங்கு மொத்தம் 250 மாணவர்கள் உள்ளனர்.இங்கு தலைமை ஆசிரியர் உட்பட 13 ஆசிரியர்கள் உள்ளனர். 3 சிறப்பாசிரியர்கள், 1 உதவி பணியாளர், 1 இரவு பணியாளர் உள்ளனர். இங்கு மரம் வளர்ப்போம்,மழை பெறுவோம் திட்டத்தின் படி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இங்கு 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தொட்டி உள்ளது,மேலும் ரூ.2,000,00 மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரமும் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sathiyaabc/மணல்தொட்டி&oldid=2378450" இலிருந்து மீள்விக்கப்பட்டது