உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:S SIVAKAMASUNDARI G25/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீணா பீர்பால் (Veena Birbal) ஓர் தில்லி உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதிபதியாவார். இதைத்தவிர மாநில நுகர்வோர் மதிப்பீட்டு பிரச்சாரங்கள் ஆணையத்தின் முன்னள் தலைவரும், ஆவார்.[1][2]அவள் பல முக்கியமான இந்திய வழக்குகளில் வழக்கறிஞர் குற்றங்கள் மற்றும் ஊழல் சம்பந்தமாக, ஸ்கார்பீன் டீல் மோசடி, 2ஜி ஸ்பெக்டம் வழக்கு, நிதிஷ் கதாரா கொலை வழக்கு, மற்றும் உப்ஹார் சினிமா தீ பீடகம் உட்பட தீர்ப்பு வழிங்கியுள்ளார்.

நீதிமனற நடவடிக்கைகள்

[தொகு]

Birbal enrolled with the Bar Council of Delhi in 1978, and practiced law at the Delhi High Court, Supreme Court of India and other courts and tribunals in Delhi. In 1992, she was appointed as a District and Sessions judge in Delhi, and became the judge in charge of the Karkardooma courts in 2006. Between 2003 and 2006, she was deputed by the Delhi High Court to act as the Secretary for Law, Justice and Legislative Affairs in the Government of Delhi. She was appointed to the Delhi High Court on 31 August 2007, and retired on 30 June 2014.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Former Judges: Justice Veena Birbal". Delhi High Court.
  2. ↑ "Former Presidents". Delhi State Consumer Disputes Redressal Commission. Archived from the original on 20 January 2025.