பயனர்:SAHAYA RAJAN S
ச.சகாய ராஜன் | |
|---|---|
| பிறப்பு | 31 சூலை 1982 திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டம் |
| தொழில் | உதவிப்பேராசிரியர் |
| தேசியம் | இந்தியர் |
| குடியுரிமை | |
| கல்வி | Mphil, MSc, BEd, PGDJMC |
| கருப்பொருள் | இயற்பியல் |
| துணைவர் | பு.ஜூலியட் ஆல்பின் |
| பிள்ளைகள் | ஜெசி நடாஷா & ஜோஸ்லின் சாரா |
| பெற்றோர் | சவரிமுத்து & வசந்தா |
ச.சகாய ராஜன் (S.Sahaya Rajan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இயற்பியல் துறை பேராசிரியர் ஆவார். திண்டுக்கல் நொச்சியோடைபட்டி அனுகிரகா சமூகவியல் கல்லூரி[1] உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், பள்ளியில் ஆசிரியராக 6 ஆண்டுகளும், கல்லுரியில் பேராசிரியராக 12 ஆண்டுகளும் பணியாற்றி வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]1982ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் சவரிமுத்து, வசந்தா தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். திண்டுக்கல் புனித சூசையப்பர் பள்ளியில் நடுநிலை வகுப்பையும், புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் 12 வகுப்பையும் முடித்தார். இளநிலை இயற்பியல் படிப்பினை மதுரை கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியிலும், முதுநிலை இயற்பியல் படிப்பினை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திலும், இயற்பியல் இளநிலை கல்வியல் படிப்பு திருநெல்வேலி மாவட்டம், பாளையம்கோட்டை தூய சவேரியார் கல்வியியல் கல்லூரியிலும் பயின்றார். முனைவர் படிப்பை மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பயின்று வருகிறார்.
அரசின் அறிவியல் திட்ட உதவிகள்
[தொகு]1. அறிவியல் பட்டறை உதவி[2]
எழுதிய கட்டுரைகள்
ஆராய்ச்சிகள்
[தொகு]- ↑ https://anugrahacollege.edu.in/Site/department/16
- ↑ https://www.tanscst.tn.gov.in/myweb/uploads/2024/10/SSW-2024-25Half-yearly.pdf
- ↑ https://scholar.google.com/citations?view_op=view_citation&hl=en&user=4hknJHoAAAAJ&citation_for_view=4hknJHoAAAAJ:u5HHmVD_uO8C
- ↑ https://www.internationaljournalcorner.com/index.php/ijird_ojs/article/view/136319
- ↑ https://scholar.google.com/citations?view_op=view_citation&hl=en&user=4hknJHoAAAAJ&citation_for_view=4hknJHoAAAAJ:ufrVoPGSRksC
- ↑ https://scholar.google.com/citations?view_op=view_citation&hl=en&user=4hknJHoAAAAJ&citation_for_view=4hknJHoAAAAJ:LkGwnXOMwfcC
