பயனர்:Rssairam/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

=== #

  1. தமிழ்நாடு நுகர்வோர் கவசம் ===

தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்க,ம் உணவுப்பொருள் வழங்கும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் நடத்திவரும் மாத இதழ் நுகர்வோர் கவசம் ஆகும். நுகர்வோர் விழிப்புடன் இருக்கவேண்டிய தகவலகள் அனைத்தையும் மாதந்தோறும் விவரமாக எடுத்துரைத்து வருகின்றது. மேற்படி துறையின் த;லைவர் பதிப்பாசிரியராகவும், ஆணையர் மற்றும், இணை ஆணையர் இதழாசிரியர்களாகவும், துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஆசிரியர் குழு நுகர்வோர் கவசத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. சேப்பாக்கம் சென்னை எழிலகம் நான்காவது மாடியிலிருந்து வெளியிடப்பட்டுவரும் அரசு மாத இதழை நுகர்வோர் வழிகாட்டி என்று தாராளமாகக் கூறலாம்

உசாத்துணை :-www.consumer-tn.gov.in


சமையல்[தொகு]

ஜேக்கப் சகாயகுமார் அருணி

சமையல் கலையில் சாதனை நிகழ்த்திய ஜேகப் சகாய குமார் இன்று இல்லை. காலமாகிவிட்டார். ஆனால் ஓர் தொலைக்காட்சியில் "ஆஹா என்ன ருசியில் " இன்னும் சமைத்துக் கொண்டுதானிருக்கிறார்.

அவர் தென்னைமர உச்சியில் ஏறி கோகனட் மட்டன் கறி சமைக்க, காமேராமேன் மற்றொரு மர உச்சியிலிருந்து படம் எடுத்தார். பத்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rssairam/மணல்தொட்டி&oldid=1733185" இலிருந்து மீள்விக்கப்பட்டது