பயனர்:Rpsami1/மணல்தொட்டி
தோற்றம்
ராமானுசர்
கணித மேதை ராமானுசர் அவர்கள் நம் தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் பிறந்தவர். கணிதத்தில் புலமைபெற்றவர். 1729 என்ற எண்ணை 10*3+9*3 மற்றும் 12*3+1*3 எனும் இரு வழிகளில் எழுதமுடியும் வேறெந்த எண்களுக்கும் இத்தகைய சிறப்பு இல்லை என்பதை கூறியவர்.இந்த எண்ணுக்கு ராமானுசர் எண் என்று பெயர்.