பயனர்:Raj.sathiya/மணல்தொட்டி/புதிய முயற்சிகள்/ஜி. எஸ். எல். வி.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலம் வகை ஏவிய நாள் / நேரம் ஏவல் இடம் தாங்குசுமை தாங்குசுமை நிறை திட்ட நிலை குறிப்பு(கள்) மேற்கோள்கள்
டி1 மார்க் II செப்டம்பர் 20 1993 ஸ்ரீஹரிகோட்டா இந்தியா IRS 1E 1500 கி.கி. தோல்வி மென்பொருளில் ஏற்பட்ட தவறால் ஏவப்பட்ட 700 வினாடிகளில் இது வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது. இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும்.
டி2 மார்க் II 15 அக்டோபர் 1994 ஸ்ரீஹரிகோட்டா இந்தியா IRS P2 1500 கி.கி. வெற்றி இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும்.
டி3 மார்க் II 21 மார்ச் 1996 ஸ்ரீஹரிகோட்டா இந்தியா IRS P3 1500 கி.கி. வெற்றி இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும்.
சி1 மார்க் II 29 செப்டம்பர் 1997 ஸ்ரீஹரிகோட்டா இந்தியா IRS 1D 1500 கி.கி. பாதி தோல்வி Suboptimal injection of Satellite.