பயனர்:PriscillaUdhay/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின்போது இக்கட்டுரை தொடங்கப்பட்டது

பின்னங்களின் வகைகள்[தொகு]

பின்னம் என்பது ஒரு முழு பகுதியின் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் குறிக்கும். பின்னம் என்பது ஒரு முழு எண்ணைப் தொகுதியாகவும் பூச்சியமற்ற ஒரு முழு எண்ணை பகுதியாகவும் கொண்டது. பின்னங்கள் அதன் அமைப்பைப் பொறுத்து இரண்டு வகைப்படும். அவை தகு பின்னங்கள் மற்றும் தகா பின்னங்கள்.

தகு பின்னங்கள்[தொகு]

தகு பின்னங்கள் என்பது ஒன்றை விட சிறிய பின்னங்கள்.

தகா பின்னங்கள்[தொகு]

தகா பின்னங்கள் என்பது ஒன்றை விட பெரிய பின்னங்கள்.

மேற்கோள்[தொகு]

https://en.wikipedia.org/wiki/Fraction_%28mathematics%29

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PriscillaUdhay/மணல்தொட்டி&oldid=1945706" இலிருந்து மீள்விக்கப்பட்டது