பயனர்:Pavithra26/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனிதம்
நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்
பெயர்பவித்ரா
பால்பெண்
பிறந்த நாள்26/01/1998
பிறந்த இடம்சிவகாசி
தற்போதைய வசிப்பிடம்ஓசூர்
நாடு இந்தியா
தேசியம்இந்தியன்
கல்வி, தொழில்
தொழில்மாணவி
கல்விஇளங்கலை-உளவியல்
கல்லூரிகிறித்து கல்லூரி
பல்கலைக்கழகம்கிறித்து பல்கலைக்கழகம்
பாடசாலைஸ்ரீ ராசி வினாயகர் பெண்கள் மேல்நிலை பள்ளி
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குபுத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது, திரைப்படம் பார்ப்பது.
சமயம்இந்து
அரசியல்स्वतंत्र
நூல்கள்கண்ணதாசன் புத்தகங்கள், இரகசியம்
தொடர்பு விபரம்
மின்னஞ்சல்pavithramohan2698@gmail.com


                             என்னைப்பற்றி  

முன்னுரை:

            ஆசிரியர் வகுப்பில் இந்த உள்ளக மதிப்பிட்டு வேலையான தம்மைப்பற்றி எழுதுவதை கூறிய போது, இது மிகவும் எளிதானதே என்று எண்ணினேன். ஆனால் இதை எழுத தொடங்கும் போது, ஒருவரைப் பற்றி தாமே எழுதும் போது அது ஒரு வகையான தற்ப்புகழ்ச்சி போன்று ஆகிவிடும் என்று தோன்றியது. மனிதர்கள் தன்னைப்பற்றி தாமே கூறும் போதோ எழுதும் போதோ அவர்களைப் பற்றிய  தீமைகளை கூறுவதை விட நல்லதை மட்டும் கூறவே முற்படுவர். இது மனிதனின் இயல்பு.

பிறப்பும் படிப்பும்:

              சிவகாசியில் உள்ள விஸ்வநத்தம் என்னும் கிராமம் எனது சொந்த ஊர்.  என் தந்தையின் வேலை காரனமாக தற்போது ஓசூரில் வசித்து வருகிறோம். நான் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன் பின்பு ஒன்பதாம் வகுப்பும் பத்தாம் வகுப்பும் ஸ்ரீ சாரதா வித்யா மந்திர் பள்ளியில் படித்தேன். பின்பு பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பை எஸ்.ஆர்.வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்தேன். விடுதியில், நான் வாழ்க்கையை, என் பெற்றோர் இன்றி வாழக் கற்றுக்கொண்டேன். மேலும், உலகில் ஒவ்வொருவரும் வெவ்வேறு மனப்பாங்குடன் இருப்பார்கள் என்பதையும் அறிந்துகொண்டேன். தற்போது, பெங்களுரு, கிருத்துவப் பழ்கலைகலகத்தில் பி.எஸ்சி உளவியல் (BSC PSYCHOLOGY) முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.

வருங்காலக் கனவும் குறிக்கோலும்:

           நான் உளவியல் எடுத்ததற்க்கு முதல் காரணம் சமுகசேவை செய்வதற்க்காகவே. எனவெ நான் பெங்களுரு பழ்கலைகலகத்தில் எம்.எஸ்சி    சமுகசேவை (MSC IN SOCIAL SERVICE) படிப்பை படிக்க திட்டமிட்டுள்ளேன். 
         சமுகசேவை செய்வதர்க்கு படிப்பு மட்டுமின்றி பணமும் தேவைப்படுவதால் என் தந்தை செய்துகொண்டிருக்கும் ஆம்வே வியாபாரத்தை நானும் செய்யவிருக்கிறேன். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை என்னுடைய தேவைக்கும் சமூகசேவைக்கும் பயன்படுத்துவேன் 

எனக்கு பிடித்தவை:

 எனக்கு திரைப்படம் பார்க்க பிடிக்கும் ஆதிலும் பேய்ப்படங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும். புத்தகங்கள் படிக்கபிடிக்கும், நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்- ஆன் பிரன்ங்க் ஒரு இளம் பெண் நாட்குறிப்பில் இருக்கிறது (ANNE FRANK’S THE DAIRY OF A YOUNG GIRL).  உணவில், பானி பூரி எனக்கு பிடிக்கும். எவ்வளவு சுவையாகவும்  சுகாதாரமானதாகவும் என் அம்மா செய்து கோடுத்தாலும், உணவகத்தில் உண்பது போலாகாது.

முடிவுரை:

         இந்த வாய்ப்பு எனக்குள் இருக்கும் கனவை உறுதிபடுத்திக்கொள்ளவும், நடைமுறைப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pavithra26/மணல்தொட்டி&oldid=2304907" இலிருந்து மீள்விக்கப்பட்டது