பயனர்:Parvathisri/பயனர் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எனது திட்டங்கள்
பயனர்:Parvathisri
     
பயனர்:Parvathisri/முதற்பக்கக் கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Parvathisri
     
பயனர்:Parvathisri/பயனர் திட்டம்
     
பயனர்:Parvathisri/பதக்கங்கள்
     
பயனர்:Parvathisri/படிமம்
     
Special:Emailuser/Parvathisri
   
பயனர்:Parvathisri/மணல்தொட்டி
     
பயனர்:Parvathisri/Tools
     
முகப்பு
     
முதற்பக்கக்
கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     
கருவிகள்
     

திட்டங்கள்[தொகு]

  • உரை திருத்தம் செய்தல் (முதலில் என்னுடையதாவது), கூகுள் கட்டுரைகள்.
  • இந்தியா , தமிழ்நாடு இயற்கையமைப்புகள் குறித்து கட்டுரை எழுத வேண்டும்.
  • இந்தியா 1773 முதல் 1951 வரை கால வரிசை முறைப்பட்டியல்.
  • (ஆங்கில) கவர்னர், கவர்னர்-ஜெனரல், வைசிராய் பட்டியல்.

ஊர் கூடித் தமிழ் வளர்ப்போம்[தொகு]

பார்வதிஸ்ரீ நேர்காணல்

தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பான கொண்டாட்டம் வார இதழில் (09-06-2013) தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் நிர்வாகி பார்வதி ஸ்ரீ அவர்களது நேர்காணல் “ஊர்கூடித் தமிழ் வளர்ப்போம்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. வாழ்த்துகள். (இணையப் பதிப்பில் இந்த நேர்காணல் தற்போது இல்லை. இன்னும் ஒரு சில மணி நேரங்களில் இடம் பெறலாம்) - --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:16, 9 சூன் 2013 (UTC)

👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:19, 9 சூன் 2013 (UTC)

👍 விருப்பம் ஊர் கூடித் தமிழ் வளர்ப்போம் தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பான கொண்டாட்டம் வார இதழ் (09-06-2013)--ஸ்ரீதர் (பேச்சு) 03:44, 9 சூன் 2013 (UTC)
சிறந்த ஓர் அறிமுகம். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 03:55, 9 சூன் 2013 (UTC)

👍 விருப்பம் இதோ இணைப்பு--சோடாபாட்டில்உரையாடுக 05:06, 9 சூன் 2013 (UTC)

தொலைபேசியிலும் இங்கும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். இது ஊர் கூடி இழுக்கும் தேர்தான். விக்கி குறித்த செய்திகள் எப்படியாவது பொது மக்கள் மத்தியில் சென்று சேர வேண்டும் என்பது என் அவா. தினத்தந்தி நிறுவனத்தாரின் 'தந்தி டிவியில்' நாளை 10/6/2013 மாலை 6:30 மணிக்கு 'நம்ம ஊரு செய்தி' என்ற நிகழ்ச்சியில் விக்கிப்பீடியா குறித்த எனது நேர்காணல் நிகழ்ச்சி ஒலிபரப்ப உள்ளார்கள். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:17, 9 சூன் 2013 (UTC)

பார்வதிஸ்ரீ, இனிய அறிமுகம். சிறப்பான பங்களிப்புகளுடன் நிறுத்தாது பொதுமக்கள் மத்தியிலும் கொண்டுசேர்க்க விரும்பும் உங்கள் நோக்கம் உயரியது. வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 08:02, 10 சூன் 2013 (UTC)

எனது நன்றிகளோடு கலந்த வாழ்த்துகள் உங்களுக்கு உரித்தாகட்டும் பார்வதிஸ்ரீ.--அராபத் (பேச்சு) 08:20, 10 சூன் 2013 (UTC)

செய்தியைக் கண்டு மிக மகிழ்ந்தேன். செய்தித் தாள் வாங்கி வந்து வீட்டில் உள்ளோருக்கும் காட்டினேன். ஏற்கனவே தொலைப்பேசியில் வாழ்த்தி இருந்தாலும், ஆலமரத்தடியிலும் பதிகிறேன். அடுத்து நேரில் பார்த்து பாராட்ட வேண்டும் :) இன்று வரும் தொலைக்காட்சிச் செய்தியை யாராவது பதிவு செய்து பதிவேற்றினால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 09:44, 10 சூன் 2013 (UTC)

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:03, 10 சூன் 2013 (UTC)

அருமையான செய்தி! பயனுடைய கருத்துகளை நல்லூக்கம் தருமாறு பகிர்ந்துள்ளீர்கள் பாரவதி! நெஞ்சார்ந்த பாராட்டுகள்! தினமணியிலேயே என் பாராட்டைப் பதிவு செய்திருக்கின்றேன். மேலும் பல நண்பர்கள் அங்கும் தங்கள் பாராட்டுகளைப் பதிவு செய்வது நல்லது, இது தேவை. தமிழ் விக்கிப்பீடியா மெய்யான பயன்பெருக்கவல்ல நற்பணி. --செல்வா (பேச்சு) 13:47, 10 சூன் 2013 (UTC)
  • விக்கிப்பீடியாவைப் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் உயரிய பணியைச் சிறப்பாக ஆற்றிவருகின்ற பார்வதிஸ்ரீக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.--பவுல்-Paul (பேச்சு) 14:01, 10 சூன் 2013 (UTC)
பார்வதிஸ்ரீ, உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள். எளிமையான முறையில் வித்தியாசமாக அமைந்திருப்பதால் பலரையும் இது கவரும் என எதிர்பார்க்கலாம். ---மயூரநாதன் (பேச்சு) 17:13, 10 சூன் 2013 (UTC)
👍 விருப்பம் அறிமுகம் அருமை; உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்! --சிவகோசரன் (பேச்சு) 06:25, 11 சூன் 2013 (UTC)
👍 விருப்பம் --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:25, 11 சூன் 2013 (UTC)
தமிழ்ப்பணிக்கு மகளையும் அழைத்துவந்தமைக்கு வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:25, 11 சூன் 2013 (UTC)
  • அனைவருக்கும் வணக்கம், நான் செங்கோலரசு -பல ஆண்டுகளாக இத்தளத்தினை பயன்படுத்தி வந்தாலும் தற்போது தான் இத்தளத்தில் கட்டுரைகள் எழுதவேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு பயனராக பதிவு செய்துள்ளேன். நானும் விக்கிப்பீடியர் என்று கூறிக்கொள்வதில் மகிழ்வடைகிறேன். இதற்கு காரணம் தமிழகத்தில் வெளிவரும் தினமணி நாளிதழில் சூன் 9,2013 நாளிட்ட இதழில் விக்கிப்பீடியாவின் மூலம் தமிழ்ப்பணி ஆற்றிவரும் எஸ்.பார்வதி அவர்களின் நேர்க்காணல் செய்திதான். இனி கரூரிலிருந்தும் ஒரு விக்கீப்பீடியர் உங்களுடன் பயணிப்பார்.-செங்கோலரசு,கரூர்.👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:38, 11 சூன் 2013 (UTC)
👍 விருப்பம் -- சுந்தர் \பேச்சு 05:53, 12 சூன் 2013 (UTC)
வாழ்த்திய அணைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:38, 11 சூன் 2013 (UTC)

👍 விருப்பம் பார்வதிக்கு வாழ்த்துகள்! :) மிக்க மகிழ்ச்சி, மேற்கூறியவர்களின் கருத்தே எனதும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:12, 12 சூன் 2013 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துகள்...! அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 13:21, 12 சூன் 2013 (UTC)

இன்றைய இந்துவில் வெளிவந்த செய்தி- Tamil teacher to participate in Wikimania - --இரவி (பேச்சு) 06:49, 13 சூன் 2013 (UTC)

👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 07:25, 13 சூன் 2013 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துக்கள்.:)--சங்கீர்த்தன் (பேச்சு) 15:28, 14 சூன் 2013 (UTC)

இன்றைய இந்துவில் வெளிவந்த செய்தி- Tamil teacher to participate in Wikimania - --இரவி (பேச்சு) 06:49, 13 சூன் 2013 (UTC)

👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 07:25, 13 சூன் 2013 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துக்கள்.:)--சங்கீர்த்தன் (பேச்சு) 15:28, 14 சூன் 2013 (UTC)

வானொலியில் விக்கிப்பீடியா[தொகு]

திருச்சி வானவில் பண்பலை வானொலியில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய பார்வதியின் நேர்காணல்

இன்று காலை திருச்சி வானவில் பண்பலை 102.1 வானொலியில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய நேர்காணல் ஒன்று ஒலிபரப்பானது. நேர்காணல் அளித்த பார்வதிக்கு, "சிறந்த கொள்கை பரப்புச் செயலாளர்" என்ற பதக்கத்தை உருவாக்கி அளிக்க வேண்டும் :) --இரவி (பேச்சு) 15:32, 20 சூன் 2013 (UTC) 👍 விருப்பம்--ஆதவன் (பேச்சு) 15:41, 20 சூன் 2013 (UTC)

இந்நிகழ்ச்சியில் எனது நாப்பிறழ்ச்சியின் காரணமாக எனது பங்களிப்பாக 500 கட்டுரைகள் என்பதற்கு மாற்றாக 5000 கட்டுரைகள் எனக் கூறியதற்காகவும் நிறைய பங்களிப்பாளர்களுடைய பெயர்கள் நேரம் மற்றும் வாய்ப்பின்மையால் விடுபட்டமைக்காகவும் பிழை பொருத்தருள்க. (சொக்கா! சொக்கா!....எவ்வளவு பிழை இருக்கோ அவ்வளவு குறைச்சிட்டு பொற்காசுகள் வழங்கலாமே)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:00, 20 சூன் 2013 (UTC)
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில்
👍 விருப்பம் இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன். :) -- சுந்தர் \பேச்சு 16:34, 20 சூன் 2013 (UTC)
கேட்டேன். மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:11, 20 சூன் 2013 (UTC)
பொதுமக்களுக்கும் புதுப்பயனர்களுக்கும் மிக அருமையான அறிமுகம், பார்வதி. அதுமட்டுமல்ல, இத்தனை ஆண்டுகளாகத் தொகுத்துக் கொண்டிருந்தாலும் ஒரு பயனர் எதிர்கொள்ளும் அனுபவத்தைப் பற்றி பல செய்திகளை உங்கள் நேர்காணல் வழியாக அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் உங்களை நேரில் கண்டு பேசியது போன்ற உணர்வு ஏற்படுகிறது. :) -- சுந்தர் \பேச்சு 17:10, 20 சூன் 2013 (UTC)

👍 விருப்பம் முழுவதும் கேட்டேன். நன்றாக அமைந்திருந்தது. பாராட்டுகளும் வாழ்த்துகளும். நீங்கள் விரைவில் 5000 கட்டுரைகள் எழுதி முடிக்க நல்வாழ்த்துகள். உங்களால் எழுத முடியும் என்றும் நம்புகின்றேன். ஒரேயொரு கருத்து (உங்களுக்காக என்று சொல்லவில்லை. பொதுவாக. ஊடகங்களுக்குத் தகவல் தரும்பொழுது). ஆங்கிலம், இந்தி, மராட்டி போன்ற மொழிகளில் உள்ள கட்டுரை எண்ணிக்கையை வலியுறுத்தாதீர்கள். சராசரி பைட்டு அளவில் தமிழ் உலக மொழிகளில் 10-ஆவதாக உள்ளது (கடைசியாக கிடைக்கும் ஏப்பிரல் 2010 -இன் தரவுப்படி). இதைவிளக்குவது கடினம், ஆனால் தமிழில் ஓருவரிக் கட்டுரைகள் எழுதுவதை தவிர்க்க முயல்கின்றோம், சராசரி கட்டுரை அளவில் உலக மொழிகளில் 10-ஆவதாக இருக்கின்றோம். மொத்த பைட்டு அளவில் உலகத்தில் 32-ஆவதாக இருக்கின்றோம் என்பனவற்றைக் கூற வேண்டும். அதே போல பதிவு செய்த பயனர்கள் என்பது வேறு பங்களிப்பாளர்கள் என்பது வேறு. இதனையும் தெளிவாகக் கூறுதல் வேண்டும். ஆங்கிலத்தில்ம் கூட பதிவு செய்தவர்கள் 19,174,242 பேர் ஆனால் பங்களிப்பவர்கள் 124,793 பேர் (153 பேரில் ஒருவரே பங்களிக்கின்றார்கள்). தமிழிலும் 52,450 பேர் பதிவு செய்திருந்தாலும், 290 பேர் பங்களிக்கின்றார்கள். இது 180 இல் ஒருவர். இவை எல்லாம் இக்குபிக்கான நுணுக்கமான குறிப்புகள்தான், ஆனால் கட்டுரை எண்ணிக்கையை மட்டும் கூறி நாம் 59 ஆவது இடத்தில் இருக்கின்றோம் என்பது சரியான கருத்தை எடுத்துச் செல்லாது. அதே போல 52,000 பேர் பதிவு செய்திருக்கின்றார்கள் என்பதும் சரியான கருத்தை வெளிப்படுத்தாது. 290 இதுவரை ஆர்வமாகப் பங்களிக்கின்றார்கள் என்பது பயனுடைய கருத்து. பல புகழ் பெற்ற நாளிதழ்களும் கூட இந்த வெறும் "கட்டுரை" எண்ணிக்கையை மட்டுமே வலியுறுத்துகின்றர். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்த நாமாவது சராசரி கட்டுரையின் அளவு, சிறிதேனும் விளக்கம் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை (0.5 கி.பை, 2 கி.பை) ஆகியவற்றைக் கூற வேண்டும். இவற்றில் நாம் அவ்வளவு பின் தங்கி இல்லை (0.5 பைட்டில் 23-ஆவதாகவும் 2 கி.பை அளவில் நாம் உலக மொழிகளில் 27 ஆவதாகவும் இருக்கின்றோம்)--செல்வா (பேச்சு) 17:24, 20 சூன் 2013 (UTC)

👍 விருப்பம்--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:22, 21 சூன் 2013 (UTC)

நல்லதொரு அறிமுகம் உங்கள் பரப்புரை தொடரட்டும்--சங்கீர்த்தன் (பேச்சு) 15:51, 21 சூன் 2013 (UTC)

பரப்புரையாளர்களுக்கு உதவியான குறிப்புகள் வழங்க வேண்டும்[தொகு]

திருச்சி வானொலியில் தமிழ் விக்கி பற்றி பார்வதி பங்கேற்ற நேர்காணல் உரையாடலைக் கேட்டு மகிழ்ந்தேன். உளமார்ந்த பாராட்டுகள்! அந்த நேர்காணல் பற்றி மேலே செல்வா தெரிவிக்கும் கருத்துகளும் பயனுள்ளவையே. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற பொது ஊடகங்கள் விக்கிப் பரப்புரைக்கு உதவியாக இருப்பது உண்மையென்றாலும், அன்றாட பரிமாற்றத்தின்போது நண்பர்கள், உடன் உழைப்பாளர்கள் போன்றவர்கள் தமிழ் விக்கி பற்றி அறிய ஆர்வம் காட்டுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, செல்வா போன்றோர் தமிழ் விக்கிப்பீடியா பற்றி நீங்கள் அறியவேண்டிய பயனுள்ள, அடிப்படைத் தகவல்கள் என்றொரு தலைப்பில் உரைக்குறிப்புகள் (talking points) உருவாக்கிக் கொடுத்தால் அது பரப்புரையாளர்களுக்கு மிக்க பயன்தரும். நன்றி! --பவுல்-Paul (பேச்சு) 04:00, 21 சூன் 2013 (UTC)👍 விருப்பம் ஆம். எனக்கும் என்னைப்போன்ற பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:01, 21 சூன் 2013 (UTC)

ஆம், சராசரி பைட்டு அளவில் தமிழ் உலக மொழிகளில் 10-ஆவதாக உள்ளது' என்பது அழுத்தமான கருத்து. இதைப் போன்ற முக்கிய தகவல்களைத் திரட்டி வைக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 06:46, 21 சூன் 2013 (UTC)
உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:பரப்புரைக் கையேடு பக்கத்தில் தொடர வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 13:24, 21 சூன் 2013 (UTC)
பவுல் உங்கள் கருத்து மிகவும் நல்லது. நன்றி. விக்கி முறைப்படி கூட்டாகவே செய்வோம். இரவி தொடங்கிய பரப்புரைக் கையேட்டில் பதிவு செய்வோம். --செல்வா (பேச்சு) 14:14, 21 சூன் 2013 (UTC)

சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ் முரசு பத்திரிக்கையில்[தொகு]

சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ் முரசு பத்திரிக்கையில்

கலைஞர் தொலைக்காட்சியில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்[தொகு]

நாளை காலை (இந்திய நேரம் சூலை 3, காலை எட்டு மணிக்கு) கலைஞர் தொலைக்காட்சியில் பார்வதி கலந்து கொள்ளும் தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்ச்சி வருகிறது. யாராவது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து போட முடிந்தால் நன்று. http://tamiltv.tv/kalaignar-tv-live/ தளத்தில் நேரடி அலைபரப்பு உள்ளது. ஆனால், அவ்வளவு நம்பகமாக இல்லை.--இரவி (பேச்சு) 14:36, 2 சூலை 2013 (UTC)

யாராவது ஒளிப்பதிவு செய்தீர்களா?--Kanags \உரையாடுக 11:44, 3 சூலை 2013 (UTC)
👍 விருப்பம் -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:37, 4 சூலை 2013 (UTC)

பள்ளிக்கு பெருமை[தொகு]

கலைஞர் தொலைக்காட்சியில் பார்வதிஸ்ரீ கலந்து கொண்ட நிகழ்ச்சியை, தேனி. மு. சுப்பிரமணி அவர்கள் எனக்கு செல்பேசியில் தெரிவித்த உடன் நான் தோட்டத்திலிருந்து வீட்டிற்கு சென்று, தொலைக்காட்சி நிகழ்ச்சியை குடும்பத்துடன் கண்டு மகிழ்தோம்! ஓவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பார்வதிஸ்ரீ மாதிரி பலர் இருந்தால் தமிழ் விக்கிப்பீடியாவின் பெருமையை அளவிட முடியாது!

நான் கற்ற எங்கள் ஊர் பள்ளியில் உள்ள வாசகம்.
இப்பள்ளியினால் நான் பெருமை பெற வேண்டும்
பள்ளியும் என்னால் பெருமையுற வேண்டும்.
இங்கு
தமிழ்விக்கிப்பீடியாவினால் நான் பெருமை பெற வேண்டும்
:தமிழ்விக்கிப்பீடியாவும் என்னால் பெருமையுற வேண்டும்.
பார்வதிஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்து
இவர்போல் மேலும் பலர் பங்களிக்க வரவேற்பு--ஸ்ரீதர் (பேச்சு) 14:58, 4 சூலை 2013 (UTC)

//பெறுமை// பெருமை ---தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:12, 4 சூலை 2013 (UTC)

ஆத்திரேலிய வானொலியில் பார்வதியின் பேட்டி[தொகு]

ஆத்திரேலியாவின் அரசு வானொலியான சிறப்பு ஒலிபரப்புச் சேவையில் (SBS) பார்வதி அவர்களின் பேட்டி இன்று (சூலை 3) ஒலிபரப்பினார்கள். மிக அருமையாக செய்திருந்தார். இந்த இணைப்பில் கேட்கலாம். நாளை அவர்களின் இணையத்தளத்தில் பேட்டி மட்டும் கேட்கக்கூடியதாக இருக்கும். அவர்களின் முகநூலிலும் நாளை இற்றைப்படுத்துவார்கள்.--Kanags \உரையாடுக 12:56, 3 சூலை 2013 (UTC)

நான் சென்று பார்த்தபோது முன்னோட்டமாக பேட்டியின் ஒருபகுதியை மட்டும் ஒலிபரப்பினார்கள். நாளை பார்க்கலாம். தொலைக்காட்சிப் பேட்டியையும் யாராவது பதிவு செய்தி போட்டால் நன்று. -- சுந்தர் \பேச்சு 13:33, 3 சூலை 2013 (UTC)
ஆஸ்திரேலிய வானொலிப் பேட்டி
கோப்புப் பதிவேற்றப்பட்டுள்ளது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:11, 3 சூலை 2013 (UTC)

இன்னும் பார்வதி அம்மையாரின் பேட்டி வேற்று கிரகங்களில் தான் வெளியாகவில்லை என நினைக்கிறேன். அதையும் முடித்தால் அகிலாண்ட பார்வதி தான். இப்போதே முன்பதிவு செய்யவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:09, 3 சூலை 2013 (UTC)

முழுவதும் கேட்டேன். நன்றாகப் பேசியுள்ளீர்கள். -- சுந்தர் \பேச்சு 16:51, 3 சூலை 2013 (UTC)
பார்வதியின் புகழ் பாரெங்கும் பரவுவதைக் கண்டு மகிழ்ச்சி. உங்களுடன் பாரெங்கும் பயணிக்கும் தமிழ் விக்கிப்பீடியா மென்மேலும் பெருமையடைகிறது. நன்றாகப் பேசியுள்ளீர்கள் !! வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 03:23, 4 சூலை 2013 (UTC)
வாழ்த்துக்கள் பார்வதி! தமிழ் விக்கியின் அறிவிக்கப்படாத கொ.ப.செ நீங்கள்தான் :)--அராபத் (பேச்சு) 08:36, 4 சூலை 2013 (UTC)
வாழ்த்துக்கள் பார்வதி ஸ்ரீ அவர்களே! -- :) நிஆதவன் ( உரையாட ) 09:55, 4 சூலை 2013 (UTC)
பேட்டியை நானும் கேட்டேன். நன்றாக இருந்தது. ஒரு கலக்கு கலக்குறதுன்னு முடிவோட இருக்கிறீங்க.  :) மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பார்வதி. --கலை (பேச்சு) 11:02, 4 சூலை 2013 (UTC)
வாழ்த்துகள் பார்வதி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:12, 4 சூலை 2013 (UTC)
அருமையான வானொலிப் பேட்டி, நன்றாக இருந்தது--சங்கீர்த்தன் (பேச்சு) 15:44, 4 சூலை 2013 (UTC)

இந்த வாரத்தில் நான் விரிவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள்[தொகு]

கட்டுரை எண்ணிக்கை[தொகு]

ஒரு வருடத்திற்குள் 365 அல்லது சற்று குறைய தொகுக்க வேண்டும்.

பதக்கங்கள்[தொகு]

வார்ப்புரு சேர்க்க வேன்டிய தனிமங்கள்[தொகு]

  1. செம்பு
  2. நிக்கல்

வண்ணங்கள்[தொகு]

மேலும் தகவல்களுக்கு: en:Web colors#X11 color names
Reds
IndianRed
LightCoral
Salmon
DarkSalmon
LightSalmon
Crimson
Red
FireBrick
DarkRed
Yellows
Gold
Yellow
LightYellow
LemonChiffon
LightGoldenrodYellow
PapayaWhip
Moccasin
PaleGoldenrod
Khaki
Greens
MediumSeaGreen
SeaGreen
ForestGreen
Green
DarkGreen
YellowGreen
OliveDrab
Olive
DarkOliveGreen
Blues
CadetBlue
SteelBlue
LightSteelBlue
PowderBlue
LightBlue
SkyBlue
LightSkyBlue
MediumBlue
DarkBlue
Greys
Gainsboro
LightGrey
Silver
DarkGray
Gray
LightSlateGray
SlateGray
DarkSlateGray
Black
Browns
Cornsilk
BlanchedAlmond
NavajoWhite
Wheat
BurlyWood
Tan
SaddleBrown
Sienna
Brown
Pastels
White
Honeydew
MintCream
Azure
AliceBlue
GhostWhite
WhiteSmoke
Seashell
Beige

உலக பெண் விஞ்ஞானிகள்[தொகு]

உலக பெண் விஞ்ஞானிகள் யார் யார் என்று யோசித்தபொழுது மேரி க்யூரி மட்டுமே நினைவுக்கு வந்தார். உண்மையில் இவரை தவிர வேறு பெண் விஞ்ஞானிகள் யாருமே இல்லையா என்றால் நூற்றுகணக்கில் இருக்கிறார்கள்.

பெரும்பாலான பெண் விஞ்ஞானிகள் பெண் என்பதாலேயே திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளனர்.

திரு இரா. நடராசன் என்பவர் தொகுத்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள "உலக பெண் விஞ்ஞானிகள்" என்னும் நூலை படித்த பொழுது உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருந்தது .

இந்த நூலை படிக்கும்பொழுது பல உண்மைகள் தெரியவரும் அவற்றில் சில........

1 . பெண் விஞ்ஞானிகளில் பெரும்பாலானவர்கள் மிகச் சாதாரண குடும்பங்களில் பிறந்து அடிமை முறையில் ஊறிய சமூகத்தை போராடி வென்று தங்களது அறிவு ஜீவிதத்தை நிருபித்தார்கள்.

2 . பேரழிவு ஆதிக்க அறிவியலுக்கு பெண் விஞ்ஞானிகள் யாருமே துணை போகவில்லை.

3 . விஞ்ஞான உலகில் ஆண் விஞ்ஞானிகளின் ஆய்வு கோளாறுகளால் சூழ்ந்த ஆபத்துகளில் இருந்து பெண் விஞ்ஞான உலகம் நம்மைக் காப்பாற்றி மீட்கும் பங்களிப்புகளை வழங்கியுள்ளது.

4 . புவியின் பாதுகாப்பை முன்மொழியும் சுற்றுசூழல் உட்பட நவீன அறிவியல் துறைகளைத் தோற்றுவித்தவர்களே பெண் விஞ்ஞானிகள்தான். எனவே அவர்களுடைய அறிவியல் உலக அமைதிக்கும் ஆக்கத்திற்குமான அறிவியல் ஆகும்.

5 . தனது குடிகார கணவரை தூக்கி எறிந்துவிட்டு தனிமையில் குழைந்தைகளோடு போராடி 192 ஆய்வுக்கட்டுரைகள் வழங்கிய தேர்ந்த விஞ்ஞானிகளை டொரோத்தி கம்ப்யூட்டர் உலகில் முக்கிய திருப்புமுனையை நிகழ்த்தியும் எந்த வரலாற்று பதிவுமற்று பெண் என்பதாலேயே புறக்கணிப்பட்ட கிரேஸ் முர்ரேஹாப்பர்.

பல பிரபல ஆண் விஞ்ஞானிகள் தங்களது உதவியாளர்களாக பெண் ஆய்வாளர்களை வைத்து கொண்டதும், கல்வி கற்கவும் வேலைக்கு அமர்த்தவுமே மறுக்கப்பட்ட பெண்கள் வர்க்கம் தங்களது கடுமையான பிடிவாதத்தாலும் போராட்டத்தாலும் தங்கள் மீதும் திணிக்கப்பட்ட தடை அரண்களையும் தாண்டி உலக வரலாற்றின் பக்கங்களில் இடம் பிடித்ததையும் சற்றும் குறைத்து எடை போட முடியாது.

சில முக்கிய பெண் விஞ்ஞானிகள்

1 . மேரி க்யூரி ( விஞ்ஞான உலகின் முடிசூடா ராணி. ) ரேடியம் என்னும் அற்புதத்தை உலகிற்கு வழங்கியவர். இருமுறை நோபல் பரிசு வென்றவர்.

2. மரியா - ஜூயஸ் ( பெண் அரிஸ்டாட்டில் ) புவியியல் விஞ்ஞானி , உலோகவியல் - குறிப்பாக தங்கம் - துறை வித்தகர்.

3. எம்மா பெர்ரிகார் ( நிறப்பிரிகையின் தாய் ) இயற்பியல் விஞ்ஞானி, நிரப்பிரிகைமானி கண்டுபிடித்தவர்.

4. ராச்சல் லூயிஸ் கர்சன் ( கடலின் ஒரே தோழி ) சுற்று சூழல் கடல் விஞ்ஞானி

5. ரோசலின்த் எல்ஸி ப்ராங்க்ளின் ( க்ளோனிங் ராணி ) மரபணு விஞ்ஞானி, டி. en. ஏ கண்டறிந்தவர்.

6 . கிரேஸ் முர்ரே ஹாப்பர் ( கம்ப்யூட்டரின் தாய் ) ஏராளமான கண்டுபிடிப்புகளை கணினி துறையில் நிகழ்த்தியவர்

7. ஜீலியட் க்யூரி .( நியூட்ரான் மங்கை ) நியூட்ரானை கண்டுபிடித்தவர்.

8. லிஸி மெய்ட்னர் அணுவை துளைத்தவர்

9. மேரி ஏஞ்சல் பென்னிங்டன் ஐஸ் ராணி

10 . டொரோத்தி மவுத் வ்ரின்ச் பெண் ஜன்ஸ்டின்

11 . மரியா டெல்கஸ் சூரிய மகாராணி

12 . சாரஹாஷி காட்சீக்கோ கார்பன் பெண்மணி

13 . எலன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ் சுற்றுசூழலின் தாய்

14 . ஜெர்டி தெரசா ராட் நிட்ஸ் கோரி என்சைம்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்.

15 . டொரோத்தி க்ரோக்புட் ஹாட்ஜ்சிங் பென்சிலின் வைட்டமின் மற்றும் இன்சுலின் அமைப்பை அடைந்து காட்டியவர்.

16 . மேரி ஹெலன் ஜோன்ஸ் யூரியாவை கண்டிபிடித்தவர்.

17 . டெசிரி லி பியூ செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர்.

18 . மேரி ஜேன் ஆஸ்பர்ன் புற்று நோய்க்கான சிகிச்சையை பரவலாக்கியவர்.

19 . ரீத்தா கிளார்க் கிங் ராக்கெட்டின் எரிபொருளை கண்டுபிடித்தவர்.

20 . வாலண்டினா தெரஸ்கோவா முதல் விண்வெளி மங்கை.

21 . பாலின் ராமர்ட் லூகாஸ் இருநூறு கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தவர்.

22 . ரீத்தா லேவி மொன்டால்சின் நரம்பியலின் தாய்

23 . லீன் அலெக்சாந்தர் மார்குளிஸ் நுண்ணுயிரிகளின் சேவகி.

24 . லுக்ரேசியா கரோலின் ஹெர்சல் வானியியல் விஞ்ஞானி

25 . சாலி கிரிஸ்டன் ரைடு விண்வெளியில் பரந்த முதல் அமெரிக்க பெண்மணி

26 . டெட்சுகோ டெக்காபே விவசாயத்தில் புதிய இலக்குகளை எட்டியவர்.

27 . பிளாரன்ஸ் ச்வாம்புகு சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்து சர்க்கரையை பிரித்தேடுத்தவர்

28 . ஷென்னான் டபிள்யூ லுசிட் விண்வெளியில் ஒரு சாதனை நட்சத்திரம்

29 . ஹெலன் கால்டிகாட் அணுஆயுத சோதனைகளால் குழந்தைகளுக்கு வரும் கேடுகளை நிருபித்தவர்.

30 . ஜெர்டு பில்லி எலியன் (டர்டி) மருத்துவ ஆய்வின் முடிசூட ராணி.

31 . பார்பரா மேக்லிண்டாக் மரபணுக்களின் ரகசியங்களை கண்டுபிடித்தவர்.

32 . கல்பனா சாவ்லா இந்தியாவின் இதயத்துடிப்பு. இடுகையிட்டது kaarthik நேரம் 9:21 PMவலை வாசல்


தமிழக விடுதலைப் போராட்ட வீரர்கள்[தொகு]

  1. பாஷ்யம் என்கிற ஆர்யா.
  2. "கல்கி" ரா.கிருஷ்ணமூர்த்தி.
  3. கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள்.
  4. சர்தார் வேதரத்தினம் பிள்ளை
  5. ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன்
  6. பழனி P.S.K.லட்சுமிபதிராஜு
  7. திருச்சி டி.எஸ்.அருணாசலம்
  8. திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்
  9. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி
  10. வேதாரண்யம் தியாகி வைரப்பன்
  11. கோவை தியாகி கே.வி.இராமசாமி
  12. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்
  13. தியாகி பி.எஸ். சின்னதுரை
  14. மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்
  15. மதுரை ஜார்ஜ் ஜோசப் Y ஆயிற்று
  16. பழனி கே.ஆர்.செல்லம்
  17. தேனி என்.ஆர். தியாகராஜன்
  18. திண்டுக்கல் மணிபாரதி
  19. பெரியகுளம் இராம சதாசிவம்
  20. முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)
  21. மட்டப்பாறை வெங்கட்டராமையர்.
  22. கு. ராஜவேலு.
  23. சீர்காழி சுப்பராயன்
  24. திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்
  25. க. சந்தானம்.
  26. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்
  27. கடலூர் அஞ்சலை அம்மாள்
  28. தருமபுரி தீர்த்தகிரி முதலியார்.
  29. தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி
  30. அஞ்சாநெஞ்சன் பி.வேலுசாமி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Parvathisri/பயனர்_திட்டம்&oldid=1452608" இலிருந்து மீள்விக்கப்பட்டது