பயனர்:NilaVazhaganPMN
தோற்றம்
(பயனர்:Nilavazhaganpmn இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வணக்கம்! என் பெயர் நிலவழகன். நான் தமிழ் விக்கிப்பீடியாவில் கலைக்களஞ்சியத் தரத்திலான உள்ளடக்கங்களை உருவாக்குவதில் தொடர்ந்து பங்காற்றி வரும் ஒரு சுயாதீனத் தொகுப்பாளர் ஆவேன்.
பதக்கம்
[தொகு]| தீக்குறும்பு களைவர் பதக்கம் | |
| வணக்கம், கூகுள்25 கட்டுரைப் போட்டியில் சான்றுகள் சரியாக இல்லாததைச் சுட்டிக் காட்டியதனைப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை உங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தங்களின் பங்களிப்பு தொடர வேண்டுகிறோம். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:27, 7 சூன் 2026 (UTC) |
தொடர்புக்கு
[தொகு]எனது தொகுப்புகள் குறித்து ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் எனது பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம்
| ✉️ |
மின்னஞ்சல் தொடர்பு |
பயனர் விவரங்கள்
[தொகு]| இந்தப் பயனர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். |
| IT | இப்பயனர் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். |