பயனர்:Nethaji Devi
தோற்றம்
வணக்கம் .என் பெயர் ரா.தேவி .நான் தேனி மாவட்டம் .தற்போது திருப்பூர் மாவட்டம் வி.கே .அரசு மேல் நிலை பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன் .விக்கிபீடியாவில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி .நான் நாராயணபுரம் அரசு பள்ளியில் பணி புரியும் இலட்சிய ஆசிரியர் விருது பெற்ற உயர் திரு .கருணைதாஸ் அவர்களின் வழிகாட்டுதலின் படி விக்கிபீடியாவில் இணைந்தேன் .இதன் மூலம் நான் என்னையும் என் வருங்கால மாணவ சமூகத்தையும் முன்னேறச் செய்வேன்.நன்றி