பயனர்:Neechalkaran/துடுப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கிப்பீடியாவில் மொழி பெயர்க்கவோ, புத்தாக்கம் தயாரிக்கவோ உதவ இப்பயனரால் வடிக்கப்பட்ட கருவிகள் இவையாகும். உங்களுக்கும் உதவுமானால் பயன்படுத்திக் கொள்ளவும்.


வாணி

  • கட்டுரைகளில் உள்ள எழுத்துப் பிழைகளை நீக்க இந்த குரோம் நீட்டிப்பைப் பயன்படுத்துகிறார்

HotTemp

  • பகுப்பில்லாதவை, விக்கித்தரவில்லாதவை போன்ற துப்புரவு வார்ப்புருக்களை எளிதில் நீக்க இக்கருவியினைப் பயன்படுத்துகிறார்.

ஆப்ஸ்விக்கி இயக்கி

  • இந்தத் தானியங்கி இயக்கி மூலம் தானியங்கியைக் இயக்கி விக்கிப்பீடியாவில் திருத்தப் பணிகளைப் புரிகிறார்.

விக்கி உருமாற்றி

  • பிறமொழிவிக்கி பக்கத்திற்கிணையான தமிழ்விக்கி பக்கங்களைப் பெறவும், அட்டவணை(table) எக்ஸெல் கோப்புகளில் எளிதாக வடிவமைக்கவும் இக்கருவியினைப் பயன்படுத்துகிறார்.

தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை

  • மிதக்கும் திரைவிசைப் பலகையைத் தட்டச்சிற்குப் பயன்படுத்துகிறார்.

படவெழிதி

  • காமன்சில் உள்ள படங்களின் மேல் எழுதவேண்டுமென்றால் இக்கருவியைப் பயன்படுத்துகிறார்.

பன்முக அகராதி

  • தெரியாத கலைச்சொற்களுக்கு மிகச்சரியான தமிழ்ப் பதங்கள் கிடைக்க நாடும் அகராதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Neechalkaran/துடுப்புகள்&oldid=3714466" இலிருந்து மீள்விக்கப்பட்டது