பயனர்:Natkeeran/குறிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பழங் காலத்தில் தமிழர் கப்பற்கலை[தொகு]

.........................................................................கூம்பொடு
பீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகார்ப் புகுந்த பெருங்கலந் தகாது
ரிடைப்பலப் பெருவலிச் சொரியும்
கடற்பஃற ரத்த நாடு கிழவோயே

- புறநானூறு - 30:10-15

மேலும் பாடல்கள் இங்கே

உலகு கிளர்ந்தன்ன வுருகெழு வங்கம்
புலவுதிரைப் பெருங்கட னீரிடைப் பேழ
விரவு மெல்லையு மசைவின் றாகி
வரைசில வியற்கை வங்கூ ழாட்டக்
கோடியர் திண்மண லகன்றுறை மீகான்

- அகநானூறு பாடல் 255 (பாலை) மதுரை மருதன் இளநாகனார்

பாதைநே வங்கந் தோணி பாரதி பஃறியம்பி
போதமேமத லையாளம் புனைசதா நெளவேநாவாந்
பீதமில் பாறு தென்னை பேணுறு மரக்கலப்பேர்
வாதைதர் மரகலப் பா தையென வழங்கலாமே
படகம்பிப்ஃறி யோடம்பகர் பெயர்தியிலே தோணி
பகடுபட்டிகை பேயம்பி படுமிவையே புணைநோ தெப்பம்

- சூடாமணி பாடல் 51

வங்கம் பாதை தோணி யாணம்
தங்கு மதலை திமில் பாறு அம்பி
பஃறி சதாவே பாதிரி நவ்வே
போதகம் தொன்னே நாவந் என்றிவை
மேதகு நீர்மேல் ஓடும் மரக்கலம்

- சேந்தன் திவாகர நிகண்டு

ஏலை ஏலோ தத்ததைத்தாய் ஏலை ஏலோ
அக்காளும் தங்காளும் அஞ்சான் இழுக்க
அத்தை மீனாட்சி சுக்கான் பிடிக்க
பொக்குவாய் ஆத்தாச்சி பொறிப்பாயை முடுக்க
போகுதாம் கப்பல் போற திசை நோக்கி
ஏலை ஏலோ தத்தையா ஏலை எலோ

பிராகிருத தமிழியல்[தொகு]

"3rd cent. BCE (to ca. CE 12th century): Middle Indo-Aryan languages emerged, embracing the vernacular dialects of Sanskrit called Pankrits. The best known and oldest literary Pankrit is Pali, the language of Buddhist canonical writings and Jain religious texts. The themes and forms of much traditional Indian literature are derived from Sanskrit and Pankrits (medieval dialects of Sanskrit). This is true of the literature of the Dravidian-speaking regions, as well as that of the Indo-Iranian languages of the north. (See The Buddha and the Texts of the Pali Canon, Australian National Univ., from Anthology of Scriptures of World Religions, by John Powers and James Fieser, McGraw-Hill, 1996.)" http://web.cocc.edu/cagatucci/classes/hum210/tml/indiatml/indiatml1.htm


பாரசீக தமிழியல்[தொகு]

http://www.island.lk/2003/08/23/pdfpages/sat1.pdf

 • தமிழ்நாட்டில் முகம்மதியரின் (நவாப்புக்கள்) ஆட்ச்சிக்காலத்தில் பல பாரசீக சொற்கள் தமிழ் மொழியில் கலந்தன.


பேச்சு:பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்[தொகு]

http://www.canterburytamilsociety.org/thamilaruvi2006/tamilhistory.htm

தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.

தற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.

செந்தமிழுக்கான இலக்கண விதிகள் இறைவனால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படுவதால், செந்தமிழே சரியான மொழியாகக் கருதப்பட்டது. இதனால், பேச்சுத் தமிழ் வழக்குகளுக்குச் சிறப்புக் கிடைக்கவில்லை. பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், 'படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு, தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். ஆனல் மட்டக்களப்பு பேச்சு வழக்கு யாழ்ப்பாண பேச்சு வழக்கிலும் பெரிதும் வேறுபட்டது.

எழுத்து முறை[தொகு]

தமிழ் எழுத்துமுறை ஒலிப்பியல் அடிப்படையிலானது குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய அரிச்சுவடி அசோக மன்னர் காலத்துப் பிராமி அரிச்சுவடியிலிருந்து வளர்ந்தது. பிராமியின் தென்கிளையிலிருந்து கிரந்த அரிச்சுவடி உருவானது. அக்காலத்தில் தமிழும், சமஸ்கிருதமும் கிரந்த எழுத்துக்களைக் கொண்டே எழுதப்பெற்றன.

எழுத்து முறை வளர்ந்து கொண்டிருக்கையில் சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்கள் தமிழில் பயன்படுத்தப்படலாயின. அவற்றை எழுதும் பொருட்டுச் சில கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாகத் தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வெட்டெழுத்து" முறை உருவானது. இது ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. இவ்வெழுத்துக்களை "வட்டெழுத்து" என்றும் வழங்குவர்.

எழுத்துச்சீர்திருத்தம்[தொகு]

வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் தமிழ் எழுத்துக்களில் செய்யப்பட்டன. 1975-ல் எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்கள் ஏற்கப்பட்டன. எதிர்காலத்தில் உகரம், ஊகாரம் ஏறிய மெய்யெழுத்துக்களில் மாற்றங்கள் வரக்கூடும். உதாரணம்: ஜ- ஜு – ஜூ, ஸ-ஸு-ஸூ போன்று க – கு- க ூ , ச-சு -சூ என்று உகரத்திற்கும் ஊகாரத்திற்கும் பொதுவான modifier வரக்கூடும் என்று எதிர் பார்க்கலாம்.

தமிழர் சட்டங்கள்[தொகு]


தமிழர் நாட்டார் கலைகள்[தொகு]


--Natkeeran 03:37, 19 ஜனவரி 2007 (UTC)


தமிழர் மரபுத் தொழிற்கலைகள்[தொகு]

தமிழ் அடிமைகள்[தொகு]

"நிலவுடைமைக் குமுகாயத்தின் அவலம் பற்றிய பழசையெல்லாம் கிளற வேண்டாம் என்று பார்த்தேன். தமிழ்நாட்டில் காவிரிக்கரையிலும், வைகை, பொருநைக் கரைகளிலும் மூன்று வேந்தர்கள் கொடுத்த சதுர்வேதி மங்கலங்களும், கூடவே நெல்லூர்களும், நிலவுடைமைக் குமுகாயம் அன்றைய மக்களை முற்றிலும் பிணைத்து அழுத்தியதற்கு அடையாளங்கள் அல்லவா? அடிமை முறை இந்த நாட்டில் வெகுகாலத்திற்கு (100 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட) இருந்தது என்ற கொடிய அவலமெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டுமோ? (ஆமாம், கருப்பரை வெள்ளையர் அடிமை செய்தது போல நம்மவரையே நம்மவர் அடிமை செய்த கொடுமைகள் இந்த நாட்டில் நெடுகவே நடந்திருக்கின்றன. நாம் நடந்து வந்த பாதை நீண்டது.)" http://valavu.blogspot.com/2007/02/4.html

 • கூலிகள்
 • குடிமைகள்
 • கொத்தடிமை

--Natkeeran 16:51, 21 பெப்ரவரி 2007 (UTC)

சீன அரசியல் கருத்துருக்கள்[தொகு]

பிற[தொகு]

கணினியியலில் மரம் என்பது பரந்து பயன்படுத்தப்படும் ஒரு தரவுக் கட்டமைப்பு (data structure) ஆகும். இது ஒரு படிநிலை மர அமைப்பை இணைக்கப்பட்ட கணுக்களினால் (node) ஒப்புருவாக்கம் செய்கிறது.

ஒரு மரம் வேர் அல்லது மூலம், கணுக்கள் அல்லது கிளைகள், கிளை முனைகள் அல்லது இலைகளைக் கொண்டிருகும்.

ஒரு மரத்தை சுழல் (recursively) முறையில் வேரில் இருந்து கணுக்களின் கூட்டாக வரையறை செய்ய முடியும். அதில் ஒவ்வொரு கணுவும் ஒரு மதிப்பையும் அதன் கீழ் நகல் இல்லாத உள்ள இணைப்புப் பெற்ற கணுக்களையும் கொண்டிருக்கும்.

http://people.cis.ksu.edu/~schmidt/300s05/Lectures/Week7b.html

 • சத்திய பரிசோதனை (காந்தியின் தன்வரலாறு, மொழிபெயர்ப்பு) *
 • செயலும் செயல் திறனும் - பெருஞ்சிரத்தனார் *
 • தமிழ் இலக்கிய வரலாறு - மு.வ *
 • மொழிப்பயன்பாடு - கா. பட்டாபிராமன் *
 • வலை உணங்கு குருமணல் - மு. புஷ்பராஜன் *
 • உரைநடை வரலாறு - வி. செல்வநாயகம் *
 • தமிழினப் படுகொலைகள் *
 • வஞ்சிக்கப்படும் மலேசிய தமிழ் கல்வி போராடும் மக்கள்
 • தமிழ் நூல் தொகுப்பு வரலாறு [1]
 • தற்கால இஸ்லாமிய சிந்தனை (நூல்)
 • மலேசிய சிங்கப்பூர் நூல்தேட்டம்
 • எனது பர்மா குறிப்புகள்
 • இராம. சுந்தரம். (2009). தமிழ் வளர்க்கும் அறிவியல். சென்னை: நியூ செஞ்சரி புக் கவுசு.

அளவுச் சொற்கள்[தொகு]

 • minute - நுணுத்த
 • Exa
 • Peta
 • Tera
 • Giga
 • Mega -
 • kilo - ?
 • deka
 • deci
 • centi - ?
 • milli - நுல்லி(ய)
 • micro - நூக
 • nano - நூண
 • pico - ?
 • femto - ?
 • atto - ?
 • சராசரி, நிரவை, நிரவல் - Average
 • பெரிய - Big
 • பொருவிய, சுருக்கமான - Brief
 • பரவிய, அகண்ட, அகல - Broad (2 Dimensional)
 • பருக்கான, பருக்கிய - Bulky (3 Dimensional)
 • கொண்மை - Capacity
 • நடுவண், மைய, மத்திய - Central
 • பரிமாணம் - Dimension
 • எண்ணிறந்த - Enormous
 • வரம்பிலி, எண்ணிலி, ஈறிலி, கந்திலி - Infinite
 • முடிவிலி - Eternity
 • விரிந்த - Extent
 • ஊகை - Huge
 • பெருக்குதல், பெருவுதல், பாய், பாய்ம - Flow
 • மொந்தை, மொந்தல், மொத்தம் - Immense
 • அகலை, அகலம், அகல்ந்து - Large
 • சின்ன - Small
 • மாக, மாகிய, மா, பெரிய - Macro
 • மானம், எண்மானம், அளவு - Magnitude
 • பல - Many
 • நிறை, எடை, கனம் - Weight
 • கன அளவு - volume
 • வெளி - Space
 • பொருண்மை, அடர்த்தி - Density
 • திண்மம், மெதுகை- Mass

அறிவியல் துறைகள்[தொகு]

இயற்கை அறிவியல் துறைகள்[தொகு]

இயற்கை அறிவியலின் உள் துறைகள் தொகு
வானியல் | இயற்பியல் | வேதியியல் | புவி அறிவியல் | உயிரியல்

சமூக அறிவியல் துறைகள்[தொகு]


சமூக அறிவியலின் பொதுவான துணைத் துறைகள்
மானிடவியல் | பொருளியல் | கல்வியியல் | வரலாறு | மொழியியல் |
மேலாண்மை | அரசறிவியல் | உளவியல் | சமூகவியல் |

முழுதளாவிய, துறைகளிடை, மற்றும் பயன்படு அறிவியல் துறைகள்(Holistic, interdisciplinary, and applied sciences)[தொகு]

சூழல் அறிவியல் (Environmental sciences)[தொகு]