பயனர்:Natham Ganesh

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]

1,ஆவிச்சிபட்டி 2,பூதகுடி 3,செல்லப்பநாயக்கன்பட்டி 4,கோசுகுறிச்சி 5,கோட்டையூர் 6,குடகிபட்டி 7,குட்டுபட்டி 8,லிங்கவாடி 9,முலையூர் 10,பன்னுவார்பட்டி 11,பிள்ளையார்நத்தம் 12,புதுபட்டி 13,பரளிபுத்தூர் 14,புன்னபட்டி 15,ரெட்டியபட்டி 16,சமுத்திராபட்டி 17,சாத்ம்பாடி 18,செந்துறை 19,சிரங்காட்டுபட்டி 20,ஊராளிபட்டி 21,வேலம்பட்டி 22,உலுப்பகுடி 23, மணக்காட்டூர்



நத்தம் சட்டமன்றத் தொகுதி== வெற்றி பெற்றவர்கள் ==

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2016 எம். ஏ. ஆண்டிஅம்பலம் திமுக
2011 R.விஸ்வநாதன் அதிமுக 56.89
2006 R.விஸ்வநாதன் அதிமுக 46.62
2001 R.விஸ்வநாதன் அதிமுக 49.41
1996 M.ஆண்டி அம்பலம் தமாகா 57.33
1991 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 73.02
1989 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 33.21
1984 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 68.48
1980 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 52.46
1977 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 44.97
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Natham_Ganesh&oldid=2644193" இலிருந்து மீள்விக்கப்பட்டது