பயனர்:Nandhinikandhasamy/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டகம் நுண்நோக்கி வில்லை (ஒளியியல்)

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Shrikarsan

https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions&contribs=newbie

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88) {{பகுப்பில்லாதவை}} {{விக்கியாக்கம்}} {{stub}} {{translate}} {{speed-delete-on|15-அக்டோபர்-2013}} {{Outdent}} {{italic title}} {{பதிப்புரிமை மீறல் படிமம்}} {{தானியங்கித் தமிழாக்கம்}} {{வெளி இணைப்பு விளக்கம்}} {{தரமுயர்த்து}} {{தொகுக்கப்படுகிறது}} {{தலைப்பை மாற்றுக}} {{notability}} {{update}} {{Refimprove}} {{POV}} {{update}} {{Original research}} {{POV-check}} {{POV-section}} {{Multiple issues}} {{DisputeCheck}} {{Religious text primary}} {{Cleanup-bare URLs}} {{Expand section}}

விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் மாதம் 2018=[தொகு]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் மாதம் 2018 இந்திய விக்கி அறிவியல் மாதம் 2018ஐ முன்னிட்டு பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon).

விதிகள்[தொகு]

சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். இவை குறைந்தது 9000 பைட்டுகள் அளவு அமைய வேண்டும். அக்டோபர் 1, 2018 முதல் அக்டோபர் 31, 2018 வரை போட்டி நடைபெறும்.

  • கட்டுரை அக்டோபர் 1, 2018 0:00 தொடங்கி அக்டோபர் 31, 2018 23:59 (இந்திய நேரம்) இடைப்பட்ட காலத்தில் விரிவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • கட்டுரை ஏற்கனவே என்ன அளவு இருந்தாலும், அதில் கூடுதலாக 9000 பைட்டுகள் சேர்க்க வேண்டும். புதிதாக உருவாகும் கட்டுரைகளும் குறைந்தது இந்த அளவாவது இருக்க வேண்டும்.(வார்ப்புரு, தகவற் பெட்டி, உசாத்துணை, மேற்கோள் போன்ற பகுதிகள் நீங்கலாக.)
  • கட்டுரையில் போதிய அளவு தக்க சான்றுகள் இடம் பெற வேண்டும். இச்சான்றுகள் கட்டுரையில் ஐயம், சர்ச்சை தோற்றுவிக்கக் கூடிய கூற்றுகளை தெளிவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும்.
  • கட்டுரையை நீங்களே இயல்பான நடையில் எழுத வேண்டும். தக்கவாறு உரை திருத்தி இருக்க வேண்டும். எந்திர மொழிபெயர்ப்புகள் ஏற்கப்பட மாட்டா.
  • கட்டுரையில் பதிப்புரிமை மீறல் போன்ற பெரும் தரச் சிக்கல்கள் இன்றி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • கட்டுரை தகவல் நிறைந்ததாக அமைய வேண்டும்.
  • கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்.
  • ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எழுதிய கட்டுரைகளை மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சரி பார்க்க வேண்டும்.
  • ஒரு கட்டுரை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா இல்லையா என்பதில் ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.

தலைப்புகள்[தொகு]

பின்னர் அறிவிக்கப்படும்.

நினைவுப்பரிசு[தொகு]

பங்குபெறும் அனைவருக்கும் சிறப்பு அஞ்சலட்டை அல்லது அதற்கு நிகரான நினைவுப்பரிசு வழங்கப்படும்.

பங்கேற்போர்[தொகு]


விக்கிப்பீடியா ஆசிய மாதம் 18 தலைப்புகள் நேரடி சந்திப்பு

ஊசிப்புழு (Pinworm infection இது நூல்புழு நோய்த் தொற்று எனவும் அழைக்கப்படுகிறது) என்பது ஊசிப்புழுவினால் மனிதர்களுக்கு ஏற்படும் ஒட்டுண்ணி பீடிப்பு நோயாகும். மலவாயில் அரிப்புத் தோலழற்சி ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும். இந்த நோய்த் தொற்று வந்தால் தூக்கமின்மை ஏற்படும் ஆனால் ஒரு சிலருக்கு இதன் அறிகுறிகள் தெரிவது இல்லை

இந்த நோயானது ஊசிப்புழுவின் முட்டைகளின் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது இந்த முட்டைகள் துவக்கத்தில் மலவாய் அருகே தோன்றி சுமார் மூன்று வாரங்கள் வரை அங்கு உயிர்வாழ்கின்றன. பள்ளிக்கூடம் செல்பவர்கள், சுகாதார நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் பணிபுரிபவர்கள் அல்லது நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பவர்கள் போன்றோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது ஆனால் மற்ற விலங்குகள் மூலமாக இந்த நோய்கள் பரவாது. புழுவானது ஒரு செண்ட்டி மீட்டர் நீளத்திற்கு வந்த பிறகோ அல்லது நுண்நோக்கி மூலமாகவோ இதனைக் கண்டறியலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தன்மைக்குப் பொருத்தவாறு மெபண்டசோல், பைடண்டல் பைமோட் அல்லது அல்பண்டசோல் ஆகிய மருந்துகளை இரண்டு பொழுதளவு இரண்டு வாரங்களுக்கு மருந்து கொடுக்கப்படலாம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் பணிகளில் ஈடுபடுபவர்களும் இதே அளவிலான மருந்துகளை எடுத்துக் கொள்ளல் வேண்டும். சொந்த உடைமைகளை வெந்நீரில் வைத்து துவைக்க வேண்டும் நன்றாக கைகழுவுதல், நாள்தோறும் காலையில் குளித்தல், உள்ளாடைகளை தினமும் மாற்றுதல் ஆகியவை இந்த நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவும்.

ஊசிப்புழு நோய்த்தொற்று உலகின் பல்வேறு நாடுகளிலும் காணப்படுகிறது பொதுவாக இவ்வகையான நோய்த் தொற்று வளர்ந்த நாடுகளில் காணப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 20 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தீவிர நோய்த் தொற்றாகக் கருதப்படவில்லை. இந்த நோய்த் தொற்று வரலாற்றின் பல காலங்களில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது.

வரலாறு[தொகு]

வெள்ளைப்பூண்டு இந்த நோய்த் தொற்றுக்கு மருந்தாக இந்தியா, சீனா, எகிப்து மற்றும் கிரேக்கம் (நாடு) போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இப்போக்கிரட்டீசு (459–370 கி.மு) நோயின் ஒட்டுண்ணிகளுக்கு மருந்தாக பூண்டினைக் குறிப்பிட்டுள்ளார் ஜெர்மனி தாவரவியலாளர் லானிசரஸ் (1564) நோய்த் தொற்றிற்கு பூண்டினை மருந்தாக குறிப்பிட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nandhinikandhasamy/மணல்தொட்டி&oldid=2912736" இலிருந்து மீள்விக்கப்பட்டது