பயனர்:Nandhinikandhasamy/பதக்கங்கள்

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

  சூறாவளிப் பதக்கம்[தொகு]

  Rajt cel Barnstar.png Exceptional newcomer.jpg சூறாவளி போன்ற புதியவர் பதக்கம்
  மழை போல் விக்கிக்குள் நுழைந்து புயல் போல் கட்டுரைகள் எழுதி சூறாவளி போல் கட்டுரைப்போட்டியில் முன்னேறுகின்றீர்கள். அதற்காக இப்பதக்கம். இந்த மாதப் பரிசை நீங்களே வென்று விடணும். தங்கள் பங்களிப்பு சூறாவளியாய்த் தொடர வாழ்த்துக்கள் -- நி ♣ ஆதவன் ♦ Heliopsis July 2011-2.jpg (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 07:49, 9 ஆகத்து 2013 (UTC) 02:53, 11 ஏப்ரல் 2013 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


  களைப்படயாப் பங்களிப்பாளர் பதக்கம்[தொகு]

  Tireless Contributor Barnstar.gif களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
  முத்துராமன் (பேச்சு) 18:15, 31 ஆகத்து 2013 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


  கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்[தொகு]

  Wordsmith's barnstar.png கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  ஆகத்து 2013 கட்டுரைப் போட்டியில் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து சுறுசுறுப்புடன் இயங்கி பலரைத் தூங்க விடாமல் பங்களிக்க வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் :) --இரவி (பேச்சு) 06:37, 2 செப்டம்பர் 2013 (UTC)

  பதக்கம்[தொகு]

  Barnstar of Humour Hires.png சிறந்த நகைச்சுவை உணர்வாளர் பதக்கம்
  பேச்சுப் பக்கங்களில் தங்கள் நகைச்சுவைகளுக்காக இந்த பதக்கம். அப்பாட இனி ஒரு விடயத்திற்குக் குறைவில்லை. அதென்னவென்றால் நகைச்சுவை :) ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:45, 2 அக்டோபர் 2013 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்[தொகு]

  Wordsmith's barnstar.png கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  அக்டோபர் 2013 கட்டுரைப் போட்டியில் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 08:06, 3 நவம்பர் 2013 (UTC)

  பதக்கம்[தொகு]

  SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
  "2013 தொடர் கட்டுரைப் போட்டியின் மானம் காத்த மங்கை" என்று தான் உங்களுக்கு ஒரு பதக்கம் அளிக்க விரும்பினேன். ஆனால், அப்பதக்கத்தைச் செய்ய சோம்பலாக இருப்பதால், இதனை வைத்துக் கொள்ளுங்கள் :) உங்கள் வரவுக்குப் பிறகே கட்டுரைப் போட்டி ஒவ்வொரு மாதமும் சூடு பிடித்துள்ளது. நீங்கள் புதுப்பயனர்களுக்கு வழிகாட்டத் தொடங்கி இருப்பதும் மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாக அனைத்து விக்கிப்பணிகளிலும் கலந்து கொள்ளுங்கள். நன்றி. இரவி (பேச்சு) 09:05, 3 திசம்பர் 2013 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  கட்டுரைப் போட்டி - சனவரி 2014[தொகு]

  Reviewer Barnstar Hires.png கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  சனவரி 2014 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 05:17, 6 பெப்ரவரி 2014 (UTC)

  பதக்கம்[தொகு]

  Tireless Contributor Barnstar.gif களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
  தொடர் கட்டுரைப் போட்டியில் தங்களுடைய களைப்படையா முயற்சியினை பாராட்டி, இப்பதக்கத்தை வழங்குகிறேன். வாழ்த்துக்கள். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:41, 3 மார்ச் 2014 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  கட்டுரைப் போட்டி - மார்ச்சு 2014[தொகு]

  Reviewer Barnstar Hires.png கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  மார்ச் 2014 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --இரவி (பேச்சு) 16:48, 5 சூன் 2014 (UTC)

  முதலாம் ஆண்டு பங்களிப்பு நிறைவு பதக்கம்[தொகு]

  Barnstar of One Year Diligence.png முதலாம் ஆண்டு பங்களிப்பு நிறைவு பதக்கம்
  சூன் 03, 2013 தொடங்கிய தங்களுடைய தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பின் முதலாம் ஆண்டு நிறைவைப் பாராட்டி தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவர் சார்பாகவும் இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். கட்டுரைப் போட்டியைக் களைகட்ட வைத்தது முதல் அன்றாடம் புதுப்பயனர்களை வரவேற்பது வரை உங்கள் பங்களிப்புகள் சிறப்பானவை. இன்னும் கொஞ்சம் முயன்றால் 1000 கட்டுரைத் தொகுப்புகள் செய்த ஒரு சில விக்கிப்பீடியர்களுள் ஒருவர் ஆவீர்கள். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள் !--இரவி (பேச்சு) 05:20, 8 ஆகத்து 2014 (UTC)