பயனர்:Nanbann

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தகுதியால் கணக்காளன்(Chartered Accountant) பணி கணிப்பொறியியலில் தமிழ் வாசகன்,இந்திய நேசன்,பலநாட்டுப் பயணி. கவிதானுபவன்,அழகியல் ரசிகன்,மானுடக் காதலன்!

தமிழிலக்கியங்களில் பயிற்சியும் ஈடுபாடும் உண்டு;பெரிய புராணம், கம்பகாதை இரண்டிலும் கல்லூரி நாட்களிலேயே ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து பரிசு வாங்கியிருக்கிறேன்.கல்லூரி மாத இதழ் ஆக்கத்தில் குழுமச் செயலராகப் பங்கு கொண்டிருக்கிறேன்.கல்லூரி இதழில் பல இலக்கிய,மொழியியல் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

கவிதை மற்றும் வரைதலில் ஆர்வம் உண்டு.

தற்போது எனது வலைமனையில் நடப்பு, அரசியல், தமிழ்மொழி\இலக்கியம், கவிதை போன்ற பொருள்களில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

மின்மடல்: nanbann@gmail.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nanbann&oldid=1401537" இருந்து மீள்விக்கப்பட்டது