பயனர்:NARASI SUDARSAN

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறப்பு :

நரசிம்மன் ,ராமலட்சுமி அவர்களின் இரண்டாவது மகனாக நரசி சுதர்சன்  11 நவம்பர் மாதம் 1989 ம் ஆண்டு பழனிக்கு அருகில் உள்ள கீரனூரில் பிறந்தார். செந்தாமரைக்கண்ணன் என்ற அண்ணனும் ,ஜனார்த்தனம் என்ற  தம்பியும் உண்டு.

படிப்பு :

  தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய முஸ்லீம் ஆண்கள் ஆரம்பப்பள்ளியில் 5 ம் வகுப்பு வரையும் , அரசு மேல்நிலை பள்ளியில் 12 வகுப்பை முடித்தார். கல்லூரி படிப்பு  M .S c ., B .E d .,

ஒலிப்பதிவாளர் :  

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நெடுந்தொடர்களில் ஒலிப்பதிவாளராக 2010 ம் ஆண்டு முதல் பணியாற்றிவருகிறார். சன் , விஜய் ,கலர்ஸ் தமிழ் ,ராஜ், வேந்தர்,பொதிகை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் ஒலிப்பதிவு செய்துள்ளார்.[1]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:NARASI_SUDARSAN&oldid=2776920" இலிருந்து மீள்விக்கப்பட்டது