பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
    நான் பல்லாவரம் S5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரிசூலம் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்துவருகிறேன். பல்லாவரம் காவல் நிலையத்தில் கோம் கார்டாக வேலைசெய்யும் லட்சுமணன் என்பவர் என்வீட்டுக்கு பக்கத்துவீட்டில் வசித்துவருகிறார். நான் கோலம் போட வெளியில் வரும்போது என்னை போட்டோ எடுப்பது, போன் கேமராவால் வீடியோ எடுப்பது என தொந்தரவு செய்துவந்தார். அதனால் எனக்கு கோபம் வந்து திட்டுவேன். 18.11.2016 அன்று அவரும் அவரின் வீட்டாரும் சேர்ந்து என்னை அடித்து துணியைக்கிழித்து, வீடியோவும் எடுத்தார்கள். அப்போது என் ஆறறைச்சவரன் நகையையும் பறித்துச்சென்றார்கள். இவர்கள் நடத்தும் ஒவ்வொரு அராசகத்தின்போதும் திரு லட்சுமணனுடம் வேலை செய்யும் கோம் கார்டும் ஒருவரும் இவர்களுக்கு உதவிசெய்வார்.  
  இதனால் அன்றே மவுண்ட் துணை ஆணையாளர் அலுவலகம் சென்று புகார் கொடுத்தேன். அப்போது அங்கு துணை ஆணையாளர் இல்லாததால் திரு சிகாமணி என்ற சார் என்னை பல்லாவரம் காவல் நிலையம் செல்லச்சொன்னார்.  அங்கு சென்று ஆய்வாளரிடம் புகார் கொடுத்தேன். அவர் லட்சுமணனிடம் போனை வாங்கி வீடியோவை ரெக்கவரி செய்ய மறுத்து, சாட்சி இல்லை என கூறிவிட்டார். 
   இதன் காரணமாக  18.01.2017 அன்று மவுண்ட் துணை ஆணையாளர், 24.05.2017 அன்று உயர் திரு சென்னை மாநகர் ஆணையாளரை நேரில் சந்தித்தும், புகார் குடுத்தும் என் நகை கிடைக்கவில்லை. பின்னர் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து உதவி ஆணையாளர் மேடம் ஒருவர் போன் செய்து CSR கொடுக்கச் சொன்ன பின்னரே 14.06.2017 இந்த தேதியில் சிஎஸ்ஆர் கொடுத்தார்கள். அதில் நகைக்காக 6 மாதம் தாமதமாக புகார் என தவறாக தேதியைக்குறிப்பிட்டுள்ளார்கள். 
   24.07.2018 அன்று மீண்டும் என் நகையைப் பறித்தார்கள். அப்போது அங்கு வந்த ஏட்டு ஜாண் என்பவரிடம், என்னை அடித்து தாலிச்சரடை அறுத்துச்செல்லும்போது லட்சுமணனின் அண்ணி கோவிந்தம்மாளின் கையிலிருந்த தாலிச்சரடை மட்டும் வாங்கிக்கொடுத்த மீன் விற்க்கும் அம்மா ஏட்டு ஜாண் சாரிடம் சாட்சி கூறினார். ஆனால் இதனை திரு ஜாண் சார் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்கவில்லை. இந்த தடவை எனது தாலிச்சரடில் பாதியைக் கொண்டு சென்றுவிட்டார்கள். அதன்பின் லட்சுமணன் காவல் நிலையத்திற்கு சென்று  என்பையன் அவர்களின் வீட்டு பெண்ணை கையைப்பிடுத்து இழுத்ததாக பொய் புகார் கொடுத்து, என் பாதி நகைக்காக நான் கொடுத்த புகாரை மூடிமறைத்துவிட்டார்கள். இந்த தடவையும் என் நகையும் போய்விட்டது. 
    05. 10. 2018 அன்று திரு லட்சுமணன் கொடுத்த புகாரில் 02.10.2018 அன்று நான் 4 பையன்களுக்கு 500 ரூபாய் கொடுத்து லட்சுமணனின் வீட்டில் மாட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை உடைக்கச்சொன்னதாக புகார் செய்தார். அப்போது மோகன் சார், அதிமுக துணைத்தலைவர் சத்தியநாராயணன் ஆகியோர் முண்ணிலையில் விசாரணை செய்தார்கள். அந்த நேரத்தில் அப்பையன் சர்ச் பக்கத்தில் வைத்து இந்த அக்கா 500 ரூபாய் கொடுத்து உடைக்கச்சொன்னார். அப்பணத்தை நாங்கள் நான்குபேரும் பிரித்துக்கொண்டோம் என்றான்.  அப்போது குறிக்கிட்ட என் கணவர் அன்று காந்தி ஜெயந்தி எனக்கு விடுமுறை. நாங்கள் வீட்டில் தான் இருந்தோம். என் மனைவி வீட்டிலிருந்து வெளியில் சென்றிருந்தால் தெற்க்கு திசையில் உள்ள கேமராவின் வீடியோப்பதிவைக் காட்டுங்கள் என்றார். அதனால் விசாரணையை மறுநாள் ஒத்திவைத்தார்கள். அதே நேரத்தில் லட்சுமணனின் வீட்டு  கேமராவை பையனகள் உடைத்ததாக கூறப்படும் வீடியோவை காவலர்கள் இதுவரை என்னிடமோ என் கணவரிடமோ காட்டவே இல்லை.  
   மறுநாள் மோகன் சார்,  பாபு சார், சண்முகம் சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆசியோர் முன்னிலையில் நடந்த விசாரணையின்போது இந்த அக்கா அவர்களின் வீடுக் காம்பவுண்டுக்குப் பக்கத்தில் வைத்து பணம் கொடுத்தார்கள் என்று கூறினான். அப்போது அப்பையன் பொய்சொல்லும்போது மோகன் சார், துணைத்தலைவர் சத்திய நாராயணன் ஆகியோர் அறுகில்தான் இருந்தார்கள். ஆனாலும் உன் மனைவியை ஜெயிலில் போட்டுவிடுவோம், மூன்று நாட்கள் உள்ளே இருக்கவேண்டும் என என் கணவரைப் பயமுறுத்தி வக்கீல் ஆறுமுகம் மூலமாக பணம் பறித்தார்கள்.
   அதன் பின்னர் தாம்பரம் கோர்டில் 08.10.2018 அன்று  புகார் கொடுத்தேன். அதன் காரணமாக கோர்ட் ஆர்டர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை காவல் நிலையத்தில் வாங்கியவர்கள் விசாரனை செய்யவே இல்லை. 
   மீண்டும் 09.10.2018 துணை ஆணையாளரிடம் புகார் கொடுத்தேன். அதனை எங்களிடமே கொடுத்து உதவி ஆணையாளரிடம் கொடுக்கச்சொன்னார்கள் அதனை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் வாங்க மறுத்துவிட்டார்கள். 
   இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் 16.06.2019 முதல் 22.06.2019 வரை சிகிச்சை எடுத்துக்கொண்டேன்.


     இதன் பின்னர் RTIக்கு டிசம்பர் 2018 தகவல் கேட்டு அனுப்பினேன். முதலில் தவறான முகவரிக்கு அனுப்பினார்கள். இதன் காரணமாக டெலிவரி செல்லானை பல்லாவரம் அஞ்சல் அலுவலகத்தில் கேட்டேன் முதலில் தறுவதாகக்கூறினார்கள்.  மறுநாள் தரமறுத்துவிட்டார்கள். பின்னர் ஜனவரி 2019 மேல் முறையீடு செய்தபின் முதல் நகைபறிப்பின்போது எழுதிக்கொடுத்ததை மட்டுமே கொடுத்தார்கள். 
   இதனால் மீண்டும் வேறு காவல் நிலைய விசாரணை கேட்டு 05.01.2019 அன்று இணை ஆணையாளரிடம் புகார் செய்தேன். அப்புகாரை ஆலந்தூர் உதவி ஆணையாளரிடம் விசாரணை நடத்தும்படி அனுப்பினார்கள்.  அவர் 6 மாதங்கள் கழித்து 03.07.2019 அன்று 4 காவலர்களை அனுப்பி விசாரித்தார்கள். பின்னர் என் கணவரை அழைத்த ஆலந்தூர் உதவி ஆணையாளர்  பக்கத்து பக்கத்துவீடு சமாதானமாக போகிறோம் என்று எழுதிக்கொடுங்கள் என என் கணவரிடம் கூறியுள்ளார்.  (அந்த வேளையில் நான் இவர்கள் நகை பறிப்பின் போது பலரும் சேர்ந்து அடித்ததால் என் முதுகு எழும்பு பாதிக்கப்பட்டு வேளச்சேரி பிரசாந்த் மறுத்துவ மணையில் சேர்க்கப்பட்டு பின்னர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தேன்)
     03.07.2019 அன்று என்னிடம் இருந்த ஆதாரங்களை பென்டிரைவில் பதிந்து காவல் நிலையத்தில் கொடுத்தேன். அதன்பின்னர் எனக்கு நடந்த கொடூரத்தைப்பார்த்து சாட்சி சொன்ன மீன்விற்கும் அம்மா எங்களின் விட்டுப்பக்கமே வருவதில்லை. அந்த பென்டிரைவில் அப்பெண்மணி பேசும் வீடியோ, மற்றும் பல ஆதாரங்களைப் பதிந்து கொடுத்திருந்தேன்.   


     08.10.2018 அன்று கொடுத்த கோர்ட் டாரக்சனுக்காக 06.08.2021 அன்று  RTI மூலம் தகவல் கேட்டிருந்தேன். அதில் முதல் விசாரணையின் போது அவர்கள் என்னிடம் எழுதிவாங்கியதை மட்டுமே கொடுத்துள்ளார்கள். மேலும் இந்த கோர்ட் டாரக்சன் கொடுத்தபோது ஆய்வாளர் திரு ரங்கசாமி சார் இல்லை. அதோடு நகைக்காக 6 மாதங்கள் கழித்து புகார் கொடுத்திருப்பதாக பொய்யான தகவலைக் கொடுத்திருக்கிறார்கள்.
     உதவி ஆணையாளர், துணை ஆணையாளர், இணை ஆணையாளர், உயர் திரு சென்னை மாநகர ஆணையாளர், தாம்பரம் கோர்ட் உத்தரவு எதையும் பல்லாவரம் காவல்நிலையத்தில் மதிக்கவில்லை. ஆகையால் மதிற்பிக்குறிய தமிழக முதல்வர் அவர்களின் கணிவான பார்வைக்கு இந்த அபலையின் புகாரை சமர்ப்பிக்கிறேன். என்

18.11.2016 அன்று பல்லாவரம் காவல் நிலையத்தில் ஊர்காவல் படையில் வேலை செய்யும் லட்சுமணனுன் அவரின் வீட்டாரும் சேர்ந்து என்னை அடித்து நைட்டியைக் கிழித்து ஆறறைச்சவரன் தாலிச்சரடையும் பறித்துச்சென்றார்கள். அப்போது நடந்தவற்றை லட்சுமணன் அவரின் போனில் வீடியோவும் எடுத்தார். இதுபற்றி பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்ததற்க்கு அப்போதைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு ரங்கசாமி அவர்கள் சாட்சி இல்லை என விசாரிக்க மறுத்ததுடன் செல்போன் வீடியோவையும் பறிமுதல் செய்ய மறுத்துவிட்டார்.

  1. இப்போது என் ஆறரைச் சவரன் தாலிச்சரடு இல்லாமல் போய்விட்டது

18.01.2017 அன்று மவுண்ட் துணை ஆணையாளர், 24.05.2017 சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஆகியோரிடம் புகார் செய்தபின்னரே எனக்கு CSR கொடுத்தார்கள். ஆனாலும் எந்த விசாரணையும் செய்யாத காரணத்தால் 26.07.2017 அன்று மீண்டும் சென்னை காவல் ஆணையாளரிடம் புகார் செய்தேன். இதனால் என் மீது கோபம் அடைந்த அவர்கள் 10.07.2018 அன்று மீண்டும் என்னை அடித்து மூன்று சவரனின் பாதி நகையைப்பறித்துச் சென்றார்கள். ஆனால் இப்போது நகைப்பறிப்பின் போது மீன் விற்கும் சென்னை 43, ஜமீன் பல்லாவரம், பச்சையம்மன் கொவில் மெயின் ரோடு, முதல் குறுக்கு தெரு, எண் 12இல் வசிக்கும் திருமதி ராணியம்மாள் (பெண்/வ:65) என்பவர் பார்த்து அப்போது அங்கு ரோந்து வந்த ஏட்டு ஜாண் அவர்களிடம் திரு லட்சுமணனின் அண்ணி கோவிந்தம்மாள் (பெ/வ:35) தான் சாரதாவின் நகையைப்பறித்தார் என்று சொன்னார். ஆனாலும் காவல் நிலையம் சென்ற அவர்கள் என் பையன் அவர்களின் பெண்ணை கையைப்பிடித்து இழுத்ததாக புகார் செய்து காவல் நிலையத்திற்க்குள், கல்லூரியில் படிக்கும் என் இரண்டாவது பையன் அஜித் (ஆ/வ21) உட்காரவைத்துக்கொண்டு சமாதானமாக எழுதிவாங்கிக்கொண்டு விசாரணையை முடித்துவிட்டார்கள்.

  1. இப்போது என் நகை மூன்று சவரனில் பாதியை அறுத்து கொண்டு சென்றார்கள். அதோடு என் பையன் மேல் பொய்வழக்கு போடுவதால் பையன்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டார்கள்.

கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த திரு லட்சுமணன் மற்றும் அவருக்கு துணையாக உள்ளவர்கள் சேர்ந்து அவர்கள் வீட்டில் மாட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை நான் 5 பையன்களிடம் 500 ரூபாய் கொடுத்து 02.10.2018 அன்று உடைக்கச்சொன்னதாக 05.10.2018 அன்று புகார் செய்து என்னை சிறையில் போடவேண்டும் என்ற தோரணையிலேயே விசாரித்தார்கள். அவர்கள் சொல்லும் தேதி அன்று காந்தி ஜெயந்தி என்பதால் என் கணவர் இரா. முத்துப்பாண்டி (ஆ/வ48) விடுமுறையில் வீட்டில்தான் இருந்தார். இதன் காரணமாக அப்போது என் வீட்டை நோக்கி மாட்டப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியுள்ள காட்சியை என் கணவர் கேட்டதால் விசாரணையை மறுநாள் காலைக்கு ஒத்தி வைத்தார் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள். அதோடு இதனை விசாரித்த SI மோகன் அவர்களிடம் இந்த புகாரை ஊருக்கு சென்றுள்ள SI சண்முகம் விசாரித்துக்கொள்வார். உங்களை யார் விசாரிக்கச் சொன்னது? எனக் கோபமாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டர்.

SI மோகன் அவர்கள் மற்றும் திரிசூலம் பகுதி அதிமுக துணைத்தலைவர் சத்திய நாராணன் அவர்கள் முண்ணிலையில் நடந்த விசாரணையின்போது 10 வயது மதிக்கதக்க ஒரு பையன் மட்டும் சாட்சி சொன்னான் இந்த அக்கா சர்ச் பக்கத்தில் வைத்து பணம் கொடுத்தார்கள் என்றான். மறுநாள் SI பாபு அவர்கள், SI மோகன் அவர்கள், துணைத்தலைவர் சத்திய நாராணன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடந்த விசாரணையில் இந்த அக்கா அவர்கள் வீட்டுக் சுவருக்குப்பக்கத்தில் (Compound) வைத்து பணம் கொடுத்தார்கள் என்று மாற்றிச் சொன்னான். அதோடு தெற்க்கு பக்க வீடியோவோ, வடக்குபக்க வீடியோவோ (வீடுகள் கிழக்கு பக்கமாக உள்ளதால்) என் கணவரிடமோ என்னிடமோ காட்டவே இல்லை. ஆனாலும் என்னை சிறையில் தள்ளவேண்டும் என்ற தோரணையிலேயே அப்போது அங்குவந்த SI சண்முகம் அவர்கள் நடந்துகொண்டார். அதோடு வழக்கறிஞர் திரு ஆறுமுகம் அவர்கள் மூலம் என் கணவரிடம் 15,000/- (பதினைந்தாயிரம் மட்டும்) பணம் வாங்கிக்கொண்டபின் என்னை வெளியில் விட்டார்கள். அதே நேரத்தில் கேமராவைப் பார்த்துவந்த வழக்கரிஞர் திரு ஆறுமுகம் அவர்கள், கேமராவில் ஒரு நட்டு மட்டும் கழட்டப்பட்டுள்ளது என்று கூறினார். 09.10.2018 அன்று மவுண்ட் துணை ஆணையாளர், 29.10.2018 அன்று மகளீர் ஆணையம் ஆகியவற்றில் புகார் செய்தேன். எந்த முன்னேற்றமும் இல்லை.

  1. இந்த நிகழ்விற்க்குப்பின்னர் 15,000/- (பதினைந்து ஆயிரம் மட்டும்) செலவாகிப்போனது.

காவல் நிலையத்தில் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதால் மவுண்ட் இணை ஆணையாளரிடம் வேறு காவல் நிலைய விசாரணைகேட்டு 05.01.2019 அன்று புகார் செய்தேன். இதன் காரணமாக ஆலந்தூர் உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின் பேரில் 6 மாதம் கழித்து 4 காவலர்கள் 03.07.2019 அன்று இரண்டு வீட்டாரையும் விசாரித்தார்கள். பின்னர் என் கணவரிடம் உதவி ஆணையாளர் அவர்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டான். பக்கத்து பக்கத்துவீடு அதனால் சமாதானமாகச் போங்கள் என்று கூறிவிட்டர். அன்று அவர்கள் அடித்ததால் முதுகிழும்பு முறிவு ஏற்பட்டு வேளச்சேரி பாலாஜி மருத்துவ மணையில் 16.06.2019 முதல் 22.06.2019 வரை சிகிச்சை முடிந்து வீட்டி சிகிச்சையில் இருந்தே

தாம்பரம் நீதிமன்றத்தில் 08.10.2018 அன்று புகார் செய்து நீதிமன்ற உத்தரவு காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்றுவரை காவல் நிலையத்தில் வாங்கியவர்கள் விசாரணை செய்யவே இல்லை.

இதன் காரணமாக 06.08.2021 அன்று தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் படி 08.10.2018 அன்று வழங்கப்பட்ட (வழக்கு எண் Cr.LM.PNo.6540/2018) நீதிமன்ற உத்தரவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல் கேட்டிருந்தேன். அதற்கு காவல் நிலையத்தில் தவறான தகவலைக் கொடுக்கிறார்கள். முதலில் நீதிமன்ற உத்தரவை அப்போதைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மதிக்கவே இல்லை. 1. நீதிமன்ற உத்தரவு கொடுக்கப்பட்டபோது திரு ஆய்வாளர் ரங்கசாமி அவர்கள் அந்த காவல் நிலையத்தில் பணியில் இல்லை. 2. ஆறறைச் சவரன் நகைக்காக நான் 6 மாதம் கழித்து புகார் செய்துள்ளதாக கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. அந்த காவல் நிலையத்தில் திரு லட்சுமணன் ஊர்காவல் படையில் வேலை செய்வதால் அவர் செய்யும் தவறுகளை அந்த காலகட்டத்தில் பணியில் இருந்த SI சண்முகம் அவர்கள் நியாயப்படுத்தியே வந்தார்.

நான் கொடுத்த புகாரை SI சண்முகம் அவர்களும், ஏட்டு ஜாண் அவர்களும் முதலிலிருந்தே தடுத்துவந்தார்கள். இதன் காரணமாக நான் பல நாட்களாக நியாயம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டு மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேட்ட கேள்விக்கு பதில் கொடுப்பதற்க்கு முன்னர் S5 பல்லாவரம் காவல் நிலையத்திற்க்கு என்னை அழைத்த அவர்கள் சமாதானமாக எழுதிக்கொடுக்கச்சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன்.

தற்போது என் கணவர் வேலைக்குச்செல்லும்போது திரு லட்சுமணனின் குடும்பத்தார் கொலை முயற்ச்சியில் ஈடுபட்டதோடு முதலில் பொய்வழக்கு போடுவதற்க்கு துணையாக இருக்கும் திரு கணேசனின் 17 வயது மதிக்கத்தக்க பெண் தற்போது என் கணவரின் மேல் 30.12.2021 அன்று தகாதமுறையில் பேசியதாக பொய்வழக்கு கொடுத்து விசாரணைக்கு பல்லாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் ஒருவர் விசாரனைக்கு அழைக்கிறார். காவல் நிலையத்தில் என் புகாரை 2016 அன்றே சரியாக விசாரித்திருந்தால் எனக்கு இந்த நிலை வந்திருக்காது. தற்போது ஐயா/அம்மா அவர்கள் அருள்கூர்ந்து திரு ஊர்காவல் படையிலிருக்கும் திரு லட்சுமணனை (ஆ/வ:35) விசாரித்து அவரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதோடு எனக்கு ஏற்பட்ட இழப்பிற்க்கு காவல் துறையிடம் தகுந்த இழப்பீடு வாங்கிக்கொடுக்கவேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


இணைக்கப்பட்டுள்ளவை;
  • 05.09.2021 அன்று பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டம் - 2005 நகல்
  • 08.10.2018 அன்று தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் பெறப்பட்ட உத்தரவு
  • 26.07.2017 அன்று பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டம் - 2005 நகல்
  • 26,07.2017 அன்றைய நீதிமன்ற உத்தரவுக்காக கொடுக்கப்பட்ட மனுவின் நகல்.

குறிப்பு:

  என்னிடத்தில் உள்ள வீடியோ ஆதாரங்கள், ஆடியோ ஆதாரங்கள், மற்றும் பல தடயங்களையும் உயர் திரு சமூகத்தின் பார்வைக்கு விசாரணையின் போது காண்பிக்க தயாராக உள்ளேன்.