பயனர்:Mugunthan.Wiki

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இன்று விக்கி மாரத்தன் நிகழ்ச்சி உலகமெங்கும் விக்கி பிடியர்களாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முகுந்தன் ஆகிய நானும் பங்கேற்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உலகெங்கிலும் உள்ள அனைத்து விக்கிபீடியா பங்களிப்பாளர்களுக்கும் அவர்களது அயராத முயற்ச்சிக்கும் என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mugunthan.Wiki&oldid=1880063" இருந்து மீள்விக்கப்பட்டது