பயனர்:Mugunth Kumar
Jump to navigation
Jump to search
Mugunth Kumar | ||
---|---|---|
|
எனக்கு செந்தமிழில் எழுதத்தெரியவிட்டலும் ஆங்கிலம் கலந்து எழுதும் அளவிற்கு வல்லமை இருக்கிறது. தற்சமயம் சிங்கப்பூரில் வசிக்கிறேன். என்னை பற்றி என்னுடய ஆங்கில பயனர் பக்கத்தை பார்க்கவும்... இந்த பக்கதை விரைவில் "update" செய்ய உள்ளேன். உங்களால் முடிந்தால், நீங்களே "update" செய்யுங்கள். என்னுடய ஆங்கிலப்பக்கத்திற்கு இங்கே செல்லவும்... [1]
நான் துவங்கிய பக்கங்கள்[தொகு]
என்னுடைய பங்களிப்புகள் பெரும்பாலும் கணினி சம்பந்தமாகவே இருக்கும். எதாவது கணினி சம்பந்தமான பக்கங்களை நான் எழுதவேண்டுமானால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.