பயனர்:Mpbalakrishnan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

M.P.Bala B.A(ENG)Lit UG(Poltical science)தமிழ்நாடு மாநில மாணவரணி செயலாளர் தமிழ் அறக்கட்டளை.

இவர் போடிநாயக்கனூர் தேனி மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

இவருடைய பணி:

பெண்கள் வளர்ச்சி சமூக வளர்ச்சி தொழில் வளர்ச்சி கல்வி மருத்துவம் ஆகியவற்றை மேம்படுத்தி செயல்படுத்துதல்.

இந்த தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் J.Joysen அவர் நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

இந்த அறக்கட்டளையின் தலைமையிடம் நாமக்கல்லில் உள்ளது.

இதனை அனைத்து மாவட்டங்களில் நிறுவப்பட்டு பொது சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் அனைத்து மாவட்டத்திலும் நிர்வாகிகள் உள்ளனர்

இவர்களின் அதிகாரப்பூர்வமான இணையதளம் மேலும் உங்களுக்கு அறிந்துகொள்ள வழிசெய்யும்.

www.tamiltrust.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mpbalakrishnan&oldid=3092218" இலிருந்து மீள்விக்கப்பட்டது