பயனர்:Mohan gandhi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மோகன் காந்தி

மோகன் காந்தி[தொகு]

என் பெயர் மோகன் காந்தி. நான் கும்பகோணத்தில் வசித்து வருகிறேன். சொந்தமாக தொழில் செய்து வருகிறேன். தேசியப் பாரம்பரியமான ஒரு அரசியலில் அங்கம் வகிக்கிறேன். சிலவற்றை பற்றி அறிய கூகுல் சென்ற போது விக்கிப்பீடியா எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. அதில் நமக்குத் தெரிந்த விபரங்களை பதியலாம் என்ற எண்ணத்தில் உறுப்பினர் ஆனேன்.

எனது பங்களிப்புகள்[தொகு]

எனது வலைப்பதிவு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mohan_gandhi&oldid=1280650" இருந்து மீள்விக்கப்பட்டது