பயனர்:Meesaikaran

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Vivekanand Selvaraj
விவேகானந்த் செல்வராஜ்(Vivekanand Selvaraj)

விவேகானந்த் செல்வராஜ் (பிறப்பு நவம்பர் 28, 1990, தமிழ் நாடுஇந்தியாதிண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். கணினி துறையில் பொறியில் பட்டம் பெற்றார். இவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் சிறந்து விளங்கி வருகிறார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை பற்றி பல கட்டுரைகள் எழுதி உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

விவேகானந்த் செல்வராஜ், தமிழ் நாட்டில் திண்டுக்கல் மாவட்டதில் பிறந்தார். மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜ் மேல்நிலை பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கணினி துறையில் பொறியில் பட்டம் பெற்றார். இவர் 2016 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருபவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Meesaikaran&oldid=2510598" இருந்து மீள்விக்கப்பட்டது