பயனர்:Mdmahir/கான் அகாடமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



கான் அகாடமி
Khan Academy Logo.svg
கான் அகாடமியின் முத்திரை
நிறுவனர்கள்சல்மான் கான்
வகைஇலாப நோக்கமற்ற
நிறுவப்பட்டதுசெப்டம்பர் 2006 (2006-09)
தலைமையகம்Mountain View, California
சேவைகள்E-learning, கல்வி
வருமானம்15.795 மில்லியன் USD (2012)
சொந்தக்காரர்சல்மான் கான், நிறுவனர் மற்றும் Executive Director
MottoA free, world-class education for anyone, anywhere.[1]

கான் அகாடமி என்பது  2006ல் சல்மான் கான் என்பவரால் உருவாக்கப்பட்ட இலாப நோக்கமற்ற[2] கல்வி நிறுவனமாகும். இதன் நோக்கம் "இலவசமாக உலகத்தரம் வாய்ந்த கல்வியை யாவருக்கும், எங்கேனும்" வழங்குவதே.[3]இந்நிறுவனம் யூடியூப் வழியே குறு விரிவுரைகளை வழங்கி வருகிறது.[4]அத்துடன், இந்நிறுவனத்தின் இணையதளத்தின் சிறப்பம்சமாக பயிற்சிகளை மேற்கொள்ளவும், மற்றும் பயிற்றுனர்களுக்கான மென்பொருள் கருவிகளையும் வழங்குகிறது. எல்லா வளங்களும் அனைவருக்கும் இலவசமாக வழங்குகிறது.

வரலாறு[தொகு]

இந்நிறுவனத்தின் நிறுவனர், சல்மான் கான், பரிசால், வங்காளதேசத்தைச் சேர்ந்த தந்தைக்கும், கல்கத்தா, இந்தியாவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த இவர், நியூ ஒர்லென்ஸ், லூசியானா, அமெரிக்க ஐக்கிய நாட்டில் வளர்ந்தார்.[5] மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் மூன்று பட்டங்களைப் பெற்று (a BS in mathematics, a M.Sc. in electrical engineering and computer science, and an MEng in electrical engineering and computer science) பின் ஆர்வர்டு வணிகப் பள்ளியில் முதுகலை வணிக மேலாண்மை படித்தார்.

In late 2004, Khan began tutoring his cousin Nadia who needed help with math using யாகூ!'s Doodle notepad. When other relatives and friends sought similar help, he decided that it would be more practical to distribute the tutorials on YouTube.[6][7] The videos' popularity and the testimonials of appreciative students prompted Khan to quit his job in finance as a hedge fund analyst at Connective Capital Management in 2009, and focus on the tutorials (then released under the moniker "Khan Academy") full-time.[7]

இத்திட்டம் நன்கொடைகளால் நடத்தப்படுகிறது. கான் அகாடமி அமெரிக்காவில் 501(c)(3) இலாப நோக்கமற்ற அமைப்பாக,[2] பதிவு செய்யப்பட்டிருக்கிறது, தற்போது இந்நிறுன நிதி பின்புலமாக பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளை,அன் மற்றும் ஜான் டோயர், பிரேசிலின் லேமான் பவுண்டேசன் மற்றும் கூகிள் நிறுவனங்கள்  உள்ளன. In 2010, Google announced it would give Khan Academy $2 million for creating more courses and for translating the core library into the world’s most widely spoken languages, as part of their Project 10100.[8] In 2012, Google's first employee, Craig Silverstein, left there and joined Khan Academy.[9] In 2013, the Mexico-based Carlos Slim Foundation made a donation to Khan Academy to expand its Spanish library of videos.[10] In 2015, to enable anytime, anywhere learning for people across the world, AT&T contributed $2.25 million to Khan Academy to fund development of a new mobile learning platform and app.[11]

ஆரம்பத்தில், கனிதம் தொடர்பான காணொளிகளை அதிகம் வழங்கி வந்தது. புரவலர்களின் உதவியால், நாளடைவில் வரலாறு, நலம் பேணல், மருத்துவம், நிதியியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல், அண்டவியல், அமெரிக்க குடியியல், கலை வரலாறு, பொருளியல், இசை, கணினி நிரலாக்கம், மற்றும் கணினியியல் பயிற்சி வகுப்புகளை ஆசிரியர் குழுவைக் கொண்டு வழங்கி வருகிறது[4][12][13] ஆசிரியர்கள் மட்டுமின்றி உள்ளடக்க நிபுணர்களின் பணிகளையும் பெற்றுவருகிறது.[14]

கான் அகாடமியின் ஆயிரக்கணக்கான வளங்களை வேறு மொழிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எசுப்பானியம் பதிப்பை செப்டம்பர் 2013ல் வெளியிட்டது[15] அதைத்தொடர்ந்து பிரேசிலியன் போர்த்துகீசு,[16] பிரஞ்சு[17] மற்றும் துருக்கி[18] பதிப்புகளையும் இணையதளத்தில் வெளியிட்டது. பங்குதாரர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் இந்தோனேசிய மொழி, செருமன் மொழி, எசுப்பானியம், செக், பிராஞ்சு, இத்தாலியம், சுவாகிலி, நோர்வேஜியன், போலிஷ், போர்த்துகீசு, உருசிய மொழி, துருக்கிய மொழி, சோசா மொழி, கிரேக்கம்,  பல்கேரிய மொழி, உக்குரேனிய மொழி, உருது, அரபி, பெர்சிய மொழி, வங்காள மொழி, இந்தி, மலயாலம், மற்றும் சீன மொழிகளில்  பயிற்சிகளை இணையதளம் மூலம் வழங்குகிறது. இணையதளம்  23 மொழிகளிலும், மற்றும் 65  காணொளிகளையும் வழங்குகிறது.[19][20]

Services and vision[தொகு]

The major components of Khan Academy include:[21][22]

  • a personalized learning engine to help people track what they have learned and recommend what they can do next
  • a video library with over 6500 videos in various topic areas.[21][23][24] These videos are licensed under a Creative Commons (BY-NC-SA) 3.0 license.[4][25]
  • automated exercises with continuous assessment. The exercise software is available as open source under the MIT license.[26]

வருவாய்[தொகு]

Internal Revenue Service ல் பதிந்த கோப்புகளின் படி, சல்மான் கான், கான் அகாடமியிலிருந்து 2011லிருந்து வருடத்திற்கு $350,000 சம்பளமாக பெறுகின்றார். [27] கானின் மேலதிக படியாக வணிக விமான பயணங்களில் முதல்-வகுப்புகளில் பயணம் செய்யும் வசதியும் உண்டு. கான் அகாடமியின் 29 ஊழியர்கள் ஆண்டுக்கு $100,000 ஊதியமாக பெறுகின்றனர்.

Recognition[தொகு]

Khan Academy has gained recognition both nationally and internationally:

  • Bill Gates spoke about Khan Academy at the Aspen Ideas festival.[28]
  • In 2010, Google's Project 10100 provided $2 million to support the creation of more courses, to allow for translation of the Khan Academy's content, and to allow for the hiring of additional staff.[29]
  • In November 2011, the Khan Academy received a $5 million grant from the Ireland-based O'Sullivan Foundation.[30]
  • In April 2012, the founder and executive director of Khan Academy, Salman Khan, was listed among the Time 100 Most Influential People for 2012[31]
  • In 2013, the Mexico-based Carlos Slim Foundation made a donation to Khan Academy to expand its Spanish library of videos.[10]
  • Khan was one of five winners of the 2014 Heinz Award. His award was in the area of "Human Condition." [32]
  • In July 2014, the U.S. Department of Education launched a $3 million randomized-control trial to gauge the effectiveness of Khan Academy. [33] The trial will focus on mathematics and will take place during the 2015–2016 school year.[34]

வெளியிணைப்புகள்[தொகு]

  • கான் அகாடமியின் இணையதளம்
  • In the Media: Khan Academy-Related Talks and Interviews, Khan academy

மேற்கோள்கள்[தொகு]

  1. "About". Khan Academy. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15.
  2. 2.0 2.1 "Contribute". Khan Academy.
  3. "About Khan Academy". 2014-04-14. பார்க்கப்பட்ட நாள் 2014-04-14.
  4. 4.0 4.1 4.2 "Khan Academy's video library". Khan Academy. பார்க்கப்பட்ட நாள் 2014-11-15.
  5. "What is Sal's background?". Khan Academy. 2010. பார்க்கப்பட்ட நாள் 2013-06-17.
  6. "A free world-class education for anyone anywhere". About (FAQ). Khan academy.
  7. 7.0 7.1 Temple, James (2009-12-14). "Salman Khan, math master of the Internet". SF gate. http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2009/12/13/BUKV1B11Q1.DTL&tsp=1. பார்த்த நாள்: 2009-12-23. 
  8. "$10 million for Project 10^100 winners". The Official Google Blog. 2010-09-24. பார்க்கப்பட்ட நாள் 2010-09-24.
  9. Swisher, Kara. "Google's Very First Employee, Craig Silverstein Departs". AllThings D. பார்க்கப்பட்ட நாள் 14 March 2015.
  10. 10.0 10.1 "Mexico's Carlos Slim funds Khan academy in Spanish". Marketplace. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  11. "AT&T Supports Khan Academy App To Empower Learning On The Go".
  12. "About the team". Khan Academy. பார்க்கப்பட்ட நாள் 2014-09-14.
  13. "The Wikipedia of Education: 'Khan Academy' Launches Computer Science Education". Career mitra. 2012-08-20. பார்க்கப்பட்ட நாள் 2014-06-10.
  14. "Our content specialists". Khan Academy. பார்க்கப்பட்ட நாள் 2014-06-10.
  15. "Khan Academy" (in Spanish).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  16. "Khan Academy" (in Poruguese).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  17. "Khan Academy" (in French).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  18. "Khan Academy" (in Turkish).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  19. "Translations". Khan Academy.
  20. "Is Khan Academy available in other languages?". Khan Academy.
  21. 21.0 21.1 "Khan Academy Fact pack" (PDF) (PDF). Khan Academy. June 1, 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-06-15.
  22. "Khan Academy Vision and Social Return". யூடியூப். Google. 2010-04-13. பார்க்கப்பட்ட நாள் 2011-01-05.
  23. Reimagining Education with Sal Khan. Askwith Forums. Harvard Education. May 8, 2013.
  24. "Khan Academy". YouTube. Google. பார்க்கப்பட்ட நாள் 2011-05-01.
  25. "Khan Academy FAQ". Khan Academy. பார்க்கப்பட்ட நாள் 2014-12-17.
  26. "Khan academy: Exercises read me". GitHub.
  27. "Nonprofit Explorer - KHAN ACADEMY INC - ProPublica'". ProPublica. பார்க்கப்பட்ட நாள் 2015-09-22.
  28. Thompson, Clive (15 July 2011). "How Khan Academy Is Changing the Rules of Education". Wired. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
  29. "Project 10100 Winners". Project 10100. Google. 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-01-05.
  30. "The O'Sullivan Foundation Grants $5M To Online Learning Platform Khan Academy". Tech crunch. November 4, 2011.
  31. Special, Time.
  32. "The Heinz Awards: Salman Khan". The Heinz Awards.
  33. <references></references>
  34. Kao,Yvonne – Schneider, Steve. "Khan Academy Resources for Maximizing Mathematics Achievement: A Postsecondary Mathematics Efficacy Study". Institute of Education Sciences. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Mdmahir/கான்_அகாடமி&oldid=2938008" இலிருந்து மீள்விக்கப்பட்டது