பயனர்:Manuel Amalraj G

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க.மனுவேல் அமல்ராஜ் (Manuel Amalraj G) இளங்கலை சட்டம் பயின்ற, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆர்வமும், நல்லறிவும் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த நபர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் பிறந்து வசித்து வருகிறார். தற்சமயம் தொடர்பு ஆங்கிலம் பயிற்றுவிக்கும் EngLeash Academy என்ற நிறுவனத்தை நடத்தியும், அதில் பயிற்றுவிப்பாளராக பணியாற்றியும் வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Manuel_Amalraj_G&oldid=3039503" இலிருந்து மீள்விக்கப்பட்டது